சமையல் குறிப்புகள்
- 1
திராட்சையை நன்கு கழுவி, காம்பு நீக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து, சர்க்கரை, இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- 2
பின்னர் அதனை ஒரு வடிகட்டி வைத்து நன்கு வடிகட்டிக் கொள்ளவும். திராட்சை ஜூஸ் தயார் ஆகிவிடும்.
- 3
திராட்சை ஜூஸுடன் தோலுரித்து கொட்டை நீக்கி பொடியாக நறுக்கிய திராட்சை துண்டுகளை சேர்த்து கலக்கவும். சுவையான திராட்சை ஜூஸ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
மாதுளை பழம் ஜூஸ்(pomegranate juice recipe in tamil)
#cf9கிறிஸ்மஸ் ஸ்பெஷல் வெல்கம் ட்ரிங்க் Sasipriya ragounadin -
* பச்சை திராட்சை, எலுமிச்சை ஜூஸ்*(green grape lemon juice recipe in tamil)
@Renugabala recipe, ரேணுகா பாலா, அவர்களது ரெசிபி.இனிப்பும், புளிப்பும், சேர்ந்து சுவை மிகவும் நன்றாக இருந்தது.ஐஸ் கட்டிக்கு பதில் ஐஸ் வாட்டர் பயன்படுத்தினேன். Jegadhambal N -
-
ஆரஞ்சு மற்றும் திராட்சை மாக்டேய்ல் (orange and grapes mocktail recipe in tamil)
#GA4 மிகவும் சுலபமான முறையில் மாக்டேய்ல் செய்யலாம். வீட்டில் செய்வதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். Week 17 Hema Rajarathinam -
-
-
-
-
-
-
-
-
-
-
*கருப்பு திராட்சை சர்பத்*(grapes sarbath recipe in tamil)
@ramevasu(Meenakshi Ramesh),மீனாட்சி ரமேஷ் அவர்களது ரெசிபி.ரெசிபியை பார்த்ததும் செய்வது சுலபம் என்று தோன்றியது.கருப்பு திராட்சையும் வீட்டில் இருந்தது.இனிப்பு, உப்பு, கார சுவையுடன், மிக நன்றாக இருந்தது. Jegadhambal N -
-
திராட்சை குச்சி ஐஸ் (Thiratchai kuchi ice recipe in tamil)
#GA4குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது குச்சியை அதிலும் நம் வீட்டில் தயாரித்துக் கொடுப்பது மிகவும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் உடல் நலத்திற்கு தேவையான சத்துக்கள் மிகுந்த தாகவும் இருக்கும் அந்த வகையில் இந்த திராட்சை குச்சியை மிகவும் சுவையாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்week10 Gowri's kitchen -
கேரட் ஜூஸ் (carrot juice)
#breakfast#goldenapron3 கேரட்டில் விட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது. கண்களுக்கு மிகவும் நல்லது. காலை உணவை தவிர்ப்பவர் 🥕 ஜூஸ் மட்டும் உண்டால் உடலுக்கு அனைத்து ஆற்றலும் தரும். புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். பாதாம் சேர்த்து பருகினால் நோய் எதிர்ப்பு சக்தியை தரும். A Muthu Kangai
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15823186
கமெண்ட்