மாதுளை பழம் ஜூஸ்(pomegranate juice recipe in tamil)

Sasipriya ragounadin
Sasipriya ragounadin @Priyaragou

#cf9
கிறிஸ்மஸ் ஸ்பெஷல் வெல்கம் ட்ரிங்க்

மாதுளை பழம் ஜூஸ்(pomegranate juice recipe in tamil)

#cf9
கிறிஸ்மஸ் ஸ்பெஷல் வெல்கம் ட்ரிங்க்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

ஐந்து நிமிடம்
1 பரிமாறுவது
  1. ஒரு கப்மாதுளை பழம்
  2. 3 தேக்கரண்டிசர்க்கரை
  3. அரை கப்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

ஐந்து நிமிடம்
  1. 1

    மாதுளை பழத்தை உரித்து எடுத்துக் கொள்ளவும் பின் மிக்ஸியில் போட்டு அரைக்கவும் சர்க்கரை சேர்த்துக் கொள்ள

  2. 2

    பின்பு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    இப்பொழுது மாதுளை ஜூஸ் தயாரிக்கும வெல்கம் ட்ரிங்க் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sasipriya ragounadin
அன்று

Similar Recipes