சின்னமோன் ரோல்(cinnamon roll recipe in tamil)

#m2021
குளிர் காலத்தில் காலையில் breakfast சிறிது சூடான ரோல், சூடான காப்பி அல்லது மசாலா டீ –தேவாமிர்தம் தான். ரோல் செய்ய பொறுமை. நேரம் வேண்டும். ஏகப்பட்ட நன்மைகள்,, சின்னமோன் anti-viral, anti-bacterial and anti-fungal, நோய் விளைவிக்கும் கிருமிகளை கொல்லும். இரத்த அழுதத்தை (hypertension), இரத்ததில் சக்கரை கண்ட்ரோல் செய்யும். குடலுக்கு நல்லது. முதல் முறை செய்தேன். நல்ல ருசி
சின்னமோன் ரோல்(cinnamon roll recipe in tamil)
#m2021
குளிர் காலத்தில் காலையில் breakfast சிறிது சூடான ரோல், சூடான காப்பி அல்லது மசாலா டீ –தேவாமிர்தம் தான். ரோல் செய்ய பொறுமை. நேரம் வேண்டும். ஏகப்பட்ட நன்மைகள்,, சின்னமோன் anti-viral, anti-bacterial and anti-fungal, நோய் விளைவிக்கும் கிருமிகளை கொல்லும். இரத்த அழுதத்தை (hypertension), இரத்ததில் சக்கரை கண்ட்ரோல் செய்யும். குடலுக்கு நல்லது. முதல் முறை செய்தேன். நல்ல ருசி
சமையல் குறிப்புகள்
- 1
செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்கv
- 2
செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்கa
- 3
ப்ரீஹீட் ஓவன் 375 degrees F. (180C)
டோ (Dough)
ஒரு கிண்ணத்தில் வெது வெதுப்பான பால், உருகிய வெண்ணை, சக்கரை சேர்க்க. ஈஸ்ட் மேலே தூவி கிளறி, 10-15 நிமிடம் வார்ம் இடத்தில் வைக்க. (room temperature in Tamilnadu). ஈஸ்ட் பொங்கும். - 4
பின் இதில் 1 கப் மாவு சேர்த்து ஸ்பூனால் கிளறி ஸ்டிக்கி டோ செய்க. ஓரு துணியால் அல்லது ப்லாஸ்டிக் ஷீட்டால் மூடி 1 மணி நேரம் வைக்க, டோ 2 மடங்காகட்டும்
பில்லிங் பொருட்களை ஒரு கிண்ணத்தில் சேர்த்து ஸ்பேடுலா (spatula) வால் ஒன்று சேர்த்து ஸ்மூத் செய்க - 5
டோ கிண்ணத்தை uncover செய்க-திறந்து மீதி மாவு, பேகிங் பவுடர் சேர்க்க. பின் சிறிது மாவு தூவிய கல்லின் மேல் வைத்து சப்பாத்தி மாவு நீட் (knead) செய்வதி போல 10 நிமிடம் நீட் செய்க, டோ ஸ்மூதாக இருக்க வேண்டும்; கையில் ஓட்ட கூடாது. ரோல் செய்க ; rectangle, about ½-inch (1 cm) thick. ஓரங்களை ட்ரிம் செய்க,
- 6
பில்லிங்கை இதன் மேல் சமமாக பரப்புக. அடி பக்கத்தில் ஆரம்பித்து உருட்டுக (படம்). pinch the seam closed. Place seam-side down. Trim any uneven ends.
- 7
Dental floss உபயோகித்து, 8 துண்டுகள் செய்க about 1½ inches (8cm) thick. பேகிங் டிரே மேல் பார்ச்மேன்ட் பேப்பர் மேல் நடுவில் 2 அங்குலம் இடை வெளி விட்டு துண்டைகளை அரேஞ்ச் செய்க. ஒரு டவலால் மூடி 45-50 நிமிடம் வார்ம் இடத்தில் வைக்க. (room temperature in Tamilnadu). ரோல் 1 ½ மடங்கு பெரிதாகும்
நான் பார்ச்மேன்ட் பேப்பர் கூடிய ரோல்களை silicon mat மேல் வைத்து பேக் செய்தேன் 25-30 நிமிடம் கோல்டன் பிரவுன் ஆகும் வரை. - 8
ரோல் ஓவனில் இருக்கும் பொழுது வ்ராஸ்ட்டீங் (Frosting) தயார் செய்க ஒரு கிண்ணத்தில் கிரீம் சீஸ், உருகிய வெண்ணை, பால், கோகோ பவுடர், வனில்லா சேர்த்து விஸ்க், ஸ்மூத் பேஸ்ட் செய்க. சிறிது சிறிதாக சக்கரை சேர்த்து விஸ்க். ரன்னிங் consistency இருக்க வேண்டும்.
- 9
பேகிங் முடிந்த பின் 10 நிமிடம் ரோல்களை கூல் (cool) செய்க. பின் ரோல்களைஒரு தட்டில் வைக்க.. ஸ்பூனால் வ்ராஸ்ட்டீங் எடுத்து ரோல்கள் மேல் தெளிக்க (drizzle). சத்தான சுவையான சின்னமோன் ரோல்கள் ருசிக்க தயார். பரிமாறும் தட்டில் வைக்க.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
மினி சாக்லேட் லாவா கேக்(mini choco lava cake recipe in tamil)
#SS டார்க் சாக்லேட் லாவா கேக் குழி ஆப்ப கடாயில் செய்தது. உடைத்தால் சாக்லேட் லாவா வெளியே வழியும் Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு சாக்லேட் பை(sweet potato chocolate pie recipe in tamil)
#CF9 #CHRISTMAS SPECIALஎங்கள் நாட்டில் கிறிஸ்துமஸ் மெனுவில் சக்கரை வள்ளி கிழங்கு பை center piece. Lakshmi Sridharan Ph D -
கேரட் கேக்(carrot cake recipe in tamil)
#made2மிச்சிகன் யூனிவர்சிட்டியில் படிக்கும் பொழுது Dr. Kaufman ஈஸ்டர் டின்னர்க்கு அவர்கள் வீட்டிர்க்கு அழைப்பார். கேரட் கேக் தான் டேசர்ட். கல்லூரி நாட்கள் .மனதில் பசுமையாக இருக்கிறது#made2 Lakshmi Sridharan Ph D -
வால்நட் சேர்த்த க்ரஸ்ட் கூடிய ஆப்பிள் டார்ட் (Apple Tart)
#walnuttwists எங்கள் நாட்டு கலிபோர்னியா வால்நட் உலக பிரசித்தம், . கலிபோர்னியா வசிக்கும் நான் தினமும் வால்நட் .உணவில் கலந்து கொள்வேன். வால்நட்டீல் நலம் தரும் ஒமேகா 6 HDL கொழுப்பு சத்து, புரதம், உலோகசத்துக்கள், விட்டமின்கள் ஏராளம். சுவையான, சத்தான ஆப்பிள் டார்ட் Lakshmi Sridharan Ph D -
வாழைப்பழ பேன்கேக் (Vaazhaipazha pancake recipe in tamil)
அமெரிக்காவில் பேன்கேக் பாப்புலர். தமிழ் நாட்டில் தோசை எக்ஸ்பிரஸ் இருப்பது போல இங்கு பேன்கேக் ஹவுஸ். எல்லாரும் விரும்பும் ப்ரேக்ஃபாஸ்ட் உணவு. சுலபமாக குறைந்த நேரத்தில் பேன்கேக் செய்யலாம். தமிழ் நாட்டில் பலவித வாழைப்பழங்கள். முக் கனிகளில் ஒன்று. எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் பழம். எனக்கு இங்கே ஒரே ஒரு வெரைட்டி தான் கிடைக்கிறது, எல்லா வாழைப்பழங்களிலும் போட்டெசியம், மெக்நிசியம், விட்டமின் B, c அதிகம். இரத்த அழுதத்தை குறைக்கும், இதயத்தை காக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். #CookpadTurns4 Lakshmi Sridharan Ph D -
சாக்லேட் சிப்ஸ் பீட்ஸா (CHOCOLATE chips PIZZA recipe in tamil)
#LBசாக்லேட் சிப்ஸ் பீட்ஸா இது லஞ்ச் பாக்ஸில் இருந்தால் சிறுவர் சிறுமியர்கள் ஆவலோடு லஞ்ச் டைம் எதிபார்ப்பார்கள். நீங்கள் வைப்பது எல்லாம் சாப்பிட்ட பின் குதூ கலத்துடன் இதை ரசித்து ருசிப்பார்கள் Lakshmi Sridharan Ph D -
மாம்பழ கிரீம் சீஸ் கேக்
#3mசத்து சுவை நிறைந்தது. முட்டை இல்லை, பேகிங் இல்லை . Lakshmi Sridharan Ph D -
சாக்லேட் வாழைப்பழ கேக்(chocolate banana cake recipe in tamil)
#SSமுட்டை இல்லை வெண்ணை இல்லை. சத்து சுவை நிறைந்த நல்ல டீ டைம் ஸ்நாக் Lakshmi Sridharan Ph D -
பீச் மேல்பா(Peach melba recipe in tamil)
#npd2பீச் பழங்கள் எங்கள் மரத்தில் பழுத்தவை. நல்ல சுவை, இனிப்பு. ஏராளமான சத்துக்கள். விட்டமின் E, C. , நார் சத்து, இதயத்திரக்கும், எலும்பிரக்கும் கண்களுக்கும், ஜீரணத்திற்கும் நல்லது, இதில் உள்ள fluoride பற்களுக்கு, ராஸ்ப் பேரீஸ் ஏகப்பட்ட antioxidants. நோய் எதிர்க்கும் சக்தி. வேறென்ன வேண்டும் ரேசிபியில் ? Lakshmi Sridharan Ph D -
தேன் சாக்லேட் கேக்(honey chocolate cake recipe in tamil)
#BIRTHDAY1இன்று அம்மாவின் நாள்; உலகெங்கும் அம்மாவை கொண்டாடும் நாள், அம்மா விரும்பும் சாக்லேட் கேக், அம்மா முட்டை சாப்பிடமாட்டார்கள். இந்த ரேசிபியில் முட்டை இல்லை, வெள்ளை சக்கரை இல்லை. எல்லா பொருட்களும்—தேன், சாக்லேட், வேர்க்கடலை எண்ணை, முந்திரி, பாதாம் நலம் தரும் பொருட்கள் Lakshmi Sridharan Ph D -
கஸ்டர்ட் கேக் (Custard cake recipe in tamil)
முட்டை சேர்க்காத இனிப்பான கேக் சுவைத்து மகிழுங்கள். #Heart #GA4 l#EGGLESS CAKE Lakshmi Sridharan Ph D -
பப்பாளி பழ ஐஸ் கிரீம்
#COLOURS1 #asahikaseiindiaகோடைக்கால வெயில் தாங்க முடிய வில்லை , 100F. குளிர ஐஸ் கிரீம் வேண்டும், பழத்தில் ஏகப்பட்ட விட்டமின்கள் A, C BETA CAROTENE. இதில் இயற்கையாகவே இருக்கும் சக்கரை glycemic index மிகவும் குறைவு. Fat கிடையாது. இதயத்திரக்கும், கண்களுக்கும், தோலுக்கும் நல்லது. எளிதில் ஐஸ் கிரீம் செய்யலாம்; முட்டை இல்லை, ஐஸ் கிரீம் மெஷின் தேவை இல்லை. #COLOURS1 #asahikaseiindia Lakshmi Sridharan Ph D -
குல்சா (Kulcha recipe in tamil)
நான் மிகவும் விரும்பும் உணவு, ஏகப்பட்ட சத்து, சுவை, மணம் நிறைந்தது. #GRAND2 Lakshmi Sridharan Ph D -
பன் பரோட்டா(bun parotta recipe in tamil)
#SSமதுரையில் இது ஒரு ஸ்ட்ரீட் ஃபூட், மிகவும் பாபுலர் ;பரோட்டா: சாஃப்ட், பல லேயர்கள் , ஏகப்பட்ட ருசி , நெய் மணம். பொறுமை. நல்ல மாவு, பிசைய சரியான அளவு நீர், ரெஸ்ட் செய்யும் நேரம், சரியான முறையில் நீட் செய்தல், நிறைய நெய் மிகவும் முக்கியம் அப்பொழுதுதான் சாஃப்ட் மல்டை லேயர் (multi layered) பன் பரோட்டா நன்றாக வரும். நான் ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் அன் பிலிச்ட் (ALL PURPOSE UNBLEACHED ENRICHED) கோதுமை மாவு. இது சத்துக்கள் நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
பாதாம் பப்பாளி பழ ஐஸ் கிரீம்(papaya badam icecream recipe in tamil)
#birthday2கோடைக்கால வெயில் தாங்க முடிய வில்லை , 100F. குளிர ஐஸ் கிரீம் வேண்டும், பழத்தில் ஏகப்பட்ட விட்டமின்கள் A, C BETA CAROTENE. இதில் இயற்கையாகவே இருக்கும் சக்கரை glycemic index மிகவும் குறைவு. Fat கிடையாது. இதயத்திரக்கும், கண்களுக்கும், தோலுக்கும் நல்லது. பாதாம் தேக ஆரோகியத்திரக்கும், இதயத்தீர்க்கும் நல்லதி. எளிதில் ஐஸ் கிரீம் செய்யலாம்; முட்டை இல்லை, ஐஸ் கிரீம் மெஷின் தேவை இல்லை. ஹெவி கிரீம் உபயோகிக்காமல் பாதாம் பால் உபயோகித்தேன். “I scream, you scream, we all acream for ice cream.” Enjoy Lakshmi Sridharan Ph D -
பாதாம் பப்பாளி பழ ஐஸ் கிரீம்
#iceகோடைக்கால வெயில் தாங்க முடிய வில்லை , 100F. குளிர ஐஸ் கிரீம் வேண்டும், பழத்தில் ஏகப்பட்ட விட்டமின்கள் A, C BETA CAROTENE. இதில் இயற்கையாகவே இருக்கும் சக்கரை glycemic index மிகவும் குறைவு. Fat கிடையாது. இதயத்திரக்கும், கண்களுக்கும், தோலுக்கும் நல்லது. பாதாம் தேக ஆரோகியத்திரக்கும், இதயத்தீர்க்கும் நல்லதி. எளிதில் ஐஸ் கிரீம் செய்யலாம்; முட்டை இல்லை, ஐஸ் கிரீம் மெஷின் தேவை இல்லை. ஹெவி கிரீம் உபயோகிக்காமல் பாதாம் பால் உபயோகித்தேன். “I scream, you scream, we all acream for ice cream.” Enjoy Lakshmi Sridharan Ph D -
வால்நட் வாழைப்பழ பிரட்
#walnuttwists எங்கள் நாட்டு கலிபோர்னியா வால்நட் உலக பிரசித்தம். கலிபோர்னியா வசிக்கும் நான் தினமும் வால்நட் .உணவில் கலந்து கொள்வேன். வால்நட்டீல் நலம் தரும் ஒமேகா 6 கொழுப்பு சத்து, புரதம், உலோகசத்துக்கள், விட்டமின்கள் சுவையான, சத்தான எளிதில் செய்யக் கூடிய வாழைப்பழ பிரட் Lakshmi Sridharan Ph D -
சுருள் போளி (Surul poli recipe in tamil)
தேங்காய், முந்திரி, நாட்டு சக்கரை கலந்த பில்லிங். ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் கோதுமை மாவு கால்ஷியம், விட்டமின் D, புரதம் நிறைந்தது. சுவையான சுருள் போளி எளிதில் செய்யக்கூடியது #coconut Lakshmi Sridharan Ph D -
-
சாக்லேட் சிப் குக்கீஸ்(chocolate chip cookies recipe in tamil)
#made2குட்டி சுட்டி மருமாளுக்காக செய்தேன்முட்டை இல்லை. சத்து சுவை நிறைந்த அனைவரும் விரும்பி உண்ண எளிய முறையில் செய்த சாக்லேட் சிப் குக்கீஸ் Lakshmi Sridharan Ph D -
வால்நட் மபின் (Walnut muffin recipe in tamil)
வால்நட் வாழை பழங்கள் சேர்ந்த ருசியான, சத்தான மபின் (muffin) #walnuts Lakshmi Sridharan Ph D -
சின்னமன் ரோல் (Cinnamon roll recipe in tamil)
#bake chef நேஹா அவர்களுக்கு மிக்க நன்றி.மிகவும் எளிமையான முறையில் சின்னமன் ரோல் செய்முறை கொடுத்ததற்கு. நன்றி madam. Siva Sankari -
க்றேன் பெற்றி மஃபின் (cranberry Muffin recipe in tamil)
#CF9கிறிஸ்துமஸ் பொழுது எல்லோரும் குக்கீஸ், கேக், மஃபின் பேக் செய்து உற்றார் உறவினர் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். க்றேன் பெற்றி ஃபிரெஷ் ஆகவும், உலர்ந்ததும் வாங்கலாம். ஏராளமான நன்மைகள் நோய் எதிர்க்கும் சக்தி அதிகம் எடை முறைக்கும், மூளைக்கு நல்லது. Urinary tract infection தடுக்கும், Lakshmi Sridharan Ph D -
சின்னமோன் ரோல்ஸ் / cinnamon roll
#noovenbaking முதன்முதலாக சின்னமோன் ரோல்ஸ் தயாரித்துள்ளேன் முதலில் பயந்து கொண்டே செய்தேன் பிறகு ருசியில் மயங்கி போனேன் நன்றி #chefneha Viji Prem -
பன் பரோட்டா
#மதுரை #vattaram பரோட்டா: சாஃப்ட், பல லேயர்கள் , ஏகப்பட்ட ருசி , நெய் மணம். மதுரையில் இது ஒரு ஸ்ட்ரீட் ஃபூட், மிகவும் பாபுலர் பொறுமை. நல்ல மாவு, பிசைய சரியான அளவு நீர், ரெஸ்ட் செய்யும் நேரம், சரியான முறையில் நீட் செய்தல், நிறைய நெய் மிகவும் முக்கியம் அப்பொழுதுதான் சாஃப்ட் மல்டை லேயர் (multi layered) பன் பரோட்டா நன்றாக வரும். நான் ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் அன் பிலிச்ட் (ALL PURPOSE UNBLEACHED ENRICHED) கோதுமை மாவு. இது சத்துக்கள் நிறைந்தது, முட்டை சேர்க்கவில்லை Lakshmi Sridharan Ph D -
மலபார் பரோட்டா (Malabar parotta recipe in tamil)
மலபார் பரோட்டா: சாஃப்ட், பல லேயர்கள் , ஏகப்பட்ட ருசி , நெய் மணம். கேரளாவில் இது ஒரு ஸ்ட்ரீட் ஃபூட், மிகவும் பாபுலர் பொறுமை. நல்ல மாவு, பிசைய சரியான அளவு நீர், ரெஸ்ட் செய்யும் நேரம், சரியான முரையில் நீட் செய்தல், நிறைய நெய் மிகவும் முக்கியம் அப்பொழுதுதான் சாஃப்ட் மல்டை லேயர் (multi layered) பரோட்டா நன்றாக வரும். நான் ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் அன் பிலிச்ட் (ALL PURPOSE UNBLEACHED ENRICHED) கோதுமை மாவு. இது சத்துக்கள் நிறைந்தது, சமைக்கும் இடத்தில் வெளிச்சம் இல்லாததால் சில புகைபடங்கள் பளிச்சென்று வரவில்லை, சமைக்கும் நேரம் 30 நிடங்கள் தான் ரெஸ்ட் நேரம் 2 ½ மணி #kerala Lakshmi Sridharan Ph D -
பால் போளி (பூரி) (Paal poli recipe in tamil)
போகி பண்டிகைக்கு பால் பூரிசின்ன சின்ன பூரி பண்ணி பாலில் ஊற வைத்தேன். ஏலக்காய் தூள், அ குங்குமப்பூ, பிஸ்தா கூட சேர்த்தேன். நல்ல மணம், நல்ல வாசனை, நல்ல ருசி. செய்வதும் சுலபம். #pongal Lakshmi Sridharan Ph D -
குல்கந்து (Gulkand, Turkish Style), ரோஜா ஜாம்
#m2021என் தோட்டத்தில் 400 மேல் ரோஜா செடிகள், பல நீற பூக்கள், பல வித வாசனைகள். பூச்சி மருந்து பயன்படத்துவதில்லை. ஃபிரெஷ் சிகப்பு, பிங்க் பூக்களை பறித்து குல்கந்து செய்தேன். நான் சக்கரை அதிகம் சேர்ப்பதில்லை உங்கள் ரூசிக்கேற்றவாறு சக்கரை சேர்க்க. அழகிய நிறம், நல்ல ருசி. உடலுக்கும், உள்ளத்திர்க்கும் நல்லது Lakshmi Sridharan Ph D -
பேனா கோட்டா(panna cotta recipe in tamil)
#tri #wt3பேனா கோட்டா என்றால் குக் செய்த க்ரீம் (பால்) இது ஒரு இத்தாலியன் டேசர்ட், பால். சக்கரை. அகார், வனில்லா, Lakshmi Sridharan Ph D -
பேனா கோட்டா (Panna cotta recipe in tamil)
பேனா கோட்டா என்றால் குக் செய்த க்ரீம் (பால்) இது ஒரு இத்தாலியன் டீசர்ட், பால். சக்கரை கலந்த கண்டென்ஸ்ட் பால், தேங்காய் பால், அகார், வனில்லா சேர்ந்தது. #cookwithmilk Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட்