சின்னமோன் ரோல்ஸ் / cinnamon roll

#noovenbaking முதன்முதலாக சின்னமோன் ரோல்ஸ் தயாரித்துள்ளேன் முதலில் பயந்து கொண்டே செய்தேன் பிறகு ருசியில் மயங்கி போனேன் நன்றி #chefneha
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகலமான பாத்திரத்தில் உப்பு கொட்டி அதன் மேல் ஒரு ஸ்டாண்ட் வைத்து 15 நிமிடம் பிரீ ஹிட் பண்ணவும்
- 2
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா
- 3
உப்பு சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 4
பாலில் வினிகர் சேர்த்து 10 நிமிடம் வைத்தால் அது தயிராக மாறி விடும்
- 5
இப்போது அந்த தயிரையும் உருக்கிய வெண்ணெயும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 6
பிசைந்த மாவு படத்தில் காட்டியவாறு அழுத்தும்போது மிருதுவாக இருக்க வேண்டும் பிறகு இதை ஒரு 20 நிமிடம் துணியால் போர்த்தி மூடி வைக்கவும்
- 7
சின்னமோன் ரோல்ஸ் செய்யும் கலவையை தயாரித்துக் கொள்ளலாம் இதற்கு ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் சின்னமன் நாட்டுச்சக்கரை அல்லது பிரவுன் சுகர் எடுத்துக்கொள்ளவும் இப்போது இதனை ஒன்றோடு ஒன்று நன்றாக கலந்து பேஸ்ட் போல் தயாரித்துக் கொள்ளவும்
- 8
இப்போது மாவினை சதுரமாக தேய்த்துக் கொள்ளவும்
- 9
இதன்மேல் நாம் செய்து வைத்திருக்கும் சின்னமோன் கலவையை எல்லா இடங்களிலும் பரவுமாறு தேய்த்துக் கொள்ளவும் (படத்தில் காட்டியவாறு) படத்தில் காட்டியவாறு முதலில் ஒரு பாதியை எடுத்து மடிக்கவும் பிறகு மற்றொரு பாதியை எடுத்து மடிக்கவும்
- 10
பிறகு இதை படத்தில் காட்டியவாறு 6 பங்காக பிரித்து அதில் ஒரு பங்கை எடுத்து படத்தில் காட்டியவாறு வெட்டிக்கொள்ளவும்
- 11
பிறகு அதை படத்தில் காட்டியவாறு ஒன்றோடு ஒன்று பின்னி சுருட்டி பன் போல் எடுத்துக்கொள்ளவும்... அலுமினியம் ஃபாயில் கப் அல்லது இதுபோல் கப்பில் வெண்ணை தடவி எடுத்துக் கொள்ளவும்
- 12
இப்போது தயாரித்த பன்னை இதனுள் வைத்து... உப்பு கொட்டிய பாத்திரத்தின் மேல் ஒரு தட்டு வைத்து அந்த தட்டின் மேல் வைத்து மூடி போட்டு மிதமான தீயில் 20 நிமிடம் வைக்கவும்
- 13
படத்தில் காட்டியவாறு பன் சிவந்து இருக்கும் பொழுது அடுப்பை அணைத்துவிடவும் பிறகு இது சூடாக இருக்கும்போது உருகிய வெண்ணையை இதன் மேல் தேய்த்து சிறு சர்க்கரையை தூவி விடவும்
- 14
சின்னமோன் ரோல்ஸ் தயார்
- 15
- 16
இதன் சுவையில் மறந்து மற்றொருமுறை சின்னமோன் ரோல்ஸ் தயார் செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
சின்னமன் ரோல் (Cinnamon roll recipe in tamil)
#bake #NoOvenBaking செஃப் நேகா அவர்களுக்கு நன்றி. Revathi Bobbi -
சின்னமன் ரோல் (Cinnamon roll recipe in tamil)
#bake chef நேஹா அவர்களுக்கு மிக்க நன்றி.மிகவும் எளிமையான முறையில் சின்னமன் ரோல் செய்முறை கொடுத்ததற்கு. நன்றி madam. Siva Sankari -
-
-
-
-
-
சின்னம்மன் ரோல்
#NoOvenBakingஇந்த ரெசிபியை கற்று தந்த MasterChef neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
-
-
-
-
-
-
-
கேரட் குக்கீஸ் /Carrot Cookies 🍪
#carrot குக்கீஸ் என்றால் விரும்பி சாப்பிடாதவர்கள் இல்லை. அதில் நாம் ஆரோக்கியமான முறையில் செய்வது மிகவும் நல்லது. இங்கு நான் நாட்டு சக்கரை மற்றும் கேரட் உபயோகித்து குக்கீஸ் செய்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
பீனட் பட்டர் தேன் சாக்லேட் குக்கீஸ் (Peanut butter honey chocolate cookies recipe in tamil)
#noovenbaking #bake Vaishnavi @ DroolSome -
-
சின்னமோன் ரோல்(cinnamon roll recipe in tamil)
#m2021குளிர் காலத்தில் காலையில் breakfast சிறிது சூடான ரோல், சூடான காப்பி அல்லது மசாலா டீ –தேவாமிர்தம் தான். ரோல் செய்ய பொறுமை. நேரம் வேண்டும். ஏகப்பட்ட நன்மைகள்,, சின்னமோன் anti-viral, anti-bacterial and anti-fungal, நோய் விளைவிக்கும் கிருமிகளை கொல்லும். இரத்த அழுதத்தை (hypertension), இரத்ததில் சக்கரை கண்ட்ரோல் செய்யும். குடலுக்கு நல்லது. முதல் முறை செய்தேன். நல்ல ருசி Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
டூட்டி ஃப்ரூட்டி கேக் (tutty fruity cake recipe in tamil)
#அன்பு Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
பிஸ்சா (pizza with mushroom and vegetables) No Oven Baking and No Yeast Pizza
#NoOvenBaking Renukabala -
-
ஏலக்காய் ரோஸ் குக்கீகள், வெண்ணிலா துட்டி ஃப்ருட்டி & கோகோ குக்கீகள் (Cookies recipes in tamil)
#noovenbaking #bake Vaishnavi @ DroolSome -
சாக்லெட் க்ரீம் பிஸ்கட் (போர்பன் பிஸ்கட்) (Chocolate cream biscuit recipe in tamil)
#bake #noovenbaking Viji Prem
More Recipes
கமெண்ட் (11)