கல்கல்ஸ்(kullkuls recipe in tamil)

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan

கல்கல்ஸ்(kullkuls recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 நபர்
  1. 1 கப் (120)மைதா
  2. 1/4 கப்சர்க்கரை
  3. 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் (அ) நெய்
  4. 1 சிட்டிகைஏலக்காய் பொடி
  5. 2 டேபிள்ஸ்பூன் ரவை
  6. 4 டேபிள்ஸ்பூன் பால்
  7. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் ரவை மற்றும் மற்றும் 3 டேபிள்ஸ்பூன் பால் சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.

  2. 2

    சர்க்கரையை மிக்ஸியில் சேர்த்து நன்கு பொடித்து கொள்ளவும்.

  3. 3

    15 நிமிடம் கழித்து ஊற வைத்த ரவையுடன் சர்க்கரை ஏலக்காய் பொடி வெதுவெதுப்பான வெண்ணெய் (அ) நெய் மற்றும் மைதா மாவட்டம் சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதை அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

  4. 4

    பிறகு மாவை சிறு சிறு உருண்டைகளாக திரட்டி கொள்ளவும்.

  5. 5

    பின் இதை ஃபோர்ஸ் ஸ்பூன் வைத்து வடிவம் செய்து கொள்ளவும்.

  6. 6

    பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமாக காய்ந்ததும் ஒவ்வொன்றாக போட்டு பொறித்து எடுக்கவும்.

  7. 7

    சர்க்கரை பொடி தூவி சாப்பிட சுவாயாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan
அன்று

Similar Recipes