பிஸ்கட் ஐஸ்கிரீம்(biscuit icecream recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மிக்சியில் பிஸ்கட்டை, சர்க்கரை சேர்த்து அரைத்து எடுக்கவும்
- 2
பிறகு வாணலியில் பால் சேர்த்து கொதிக்க விடவும் பிறகு கொதித்ததும் அதில் அரைத்த பிஸ்கட்டை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்
- 3
பிறகு பேஸ்ட் பதம் வந்ததும் இறக்கி விட்டு ஆறவைக்கவும் பிறகு ஆறியதும் மிக்சியில் ஆறவைத்த பேஸ்ட், பால், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து அரைத்து எடுக்கவும்
- 4
பிறகு பிளாஸ்டிக் டப்பாவில் அரைத்த பேஸ்ட்டை சேர்த்து மூடி ப்ரீசரில் 1 மண் நேரம் வைக்கவும்
- 5
பிறகு அதை எடுத்து மீண்டும் மிக்சியில் சேர்த்து பால் ஊற்றி அரைக்கவும்
- 6
பிறகு மீண்டும் டப்பாவில் வைத்து 7 மணிநேரம் ப்ரீசரில் வைத்த எடுக்கவும்
- 7
இப்பொழுது சுவையான பிஸ்கட் ஐஸ்கிரீம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
பிஸ்கட் பவுல் கேக்
#lockdown1இந்த ஊரடங்கு நாட்கள் எனக்கு நிறைய விஷயங்களை கற்று கொடுத்து கொண்டு இருக்கிறது.என் குழந்தை பிஸ்கட் பாக்கெட்டுகளை திறந்து வைத்து விட்டதால் அவ்வளவு பிஸ்கட்களும் நமத்து போய்விட்டன. இதனால் நான் இவற்றை வீணாக்காமல் இந்த பிஸ்கட்களை கொண்டு பவுல் கேக் தயார் செய்து இருக்கிறேன் நன்றி. Kavitha Chandran -
-
-
-
-
வெண்ணிலா ஐஸ்க்ரீம் மில்க் ஷேக் (Vannila icecream milkshake recipe in tamil)
#GA4Week 4 Shanthi Balasubaramaniyam -
-
ஐஸ்கிரீம் (Icecream recipe in tamil)
#home ரசாயனம் இல்லாமல் இனி வீட்டிலேயே ஐஸ்க்ரீம் செய்யலாம் Viji Prem -
-
டூட்டி ப்ரூட்டி கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)
#bake#NoOvenBaking Kavitha Chandran -
சாக்லேட் பிஸ்கட் பேடா (Chocolate biscuit peda recipe in tamil)
தீபாவளிக்கு வித்தியாசமான ஸ்வீட் நமது வீட்டிலேயே தயார் செய்யலாம் . இது எனக்கு மிகவும் பிடித்தமான ஸ்வீட். வீட்டில் மீதமான பிஸ்கட்டை வைத்து இதனை செய்யலாம் .#Diwali Sharmila Suresh -
வெனிலா ஐஸ்கிரீம்(vanilla icecream recipe in tamil)
விளக்கமான செய்முறையை தெரிந்து கொள்ள எனது யூடியூப் சேனலை பார்க்கவும். ( Taj's Cookhouse) Asma Parveen -
-
-
-
-
-
சாக்லேட் வேப்பர் பிஸ்கட் (Chocolate wafer biscuit recipe in tamil)
#bake வேப்பர் பிஸ்கட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் அதுவும் சாக்லேட் சேர்ந்தால் ரொம்ப பிடிக்கும் சத்யாகுமார் -
-
-
ட்ரீட் பிஸ்கட் கேக் வித்அவுட் ஓவன் (Biscuit cake without oven recipe in tamil)
#kids2 #week2 #desserts Shuraksha Ramasubramanian -
* கஸ்டர்டு வெண்ணிலா ஐஸ்கிரீம் *(custard vanilla icecream recipe in tamil)
#KKகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவது ஐஸ்கிரீம். எந்த வகை ஐஸ்கிரீம் என்றாலும் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். நான் கஸ்டர்டு வெண்ணிலா பவுடரை பயன்படுத்தி ஐஸ்கிரீம் செய்துள்ளேன். Jegadhambal N
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15833348
கமெண்ட் (4)