மோத்திச்சூர் லட்டு(mothichoor laddu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடலை மாவை ஆரஞ்சு கலர் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும். கெட்டியாக இல்லாமல் மற்றும் மிகவும் தண்ணி யாகவும் இல்லாமல் சரியான பதத்தில் கரைத்து கொள்ளவும்.
- 2
கடாயில் பூந்தி பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மிதமாக காய வைக்கவும். இப்போது ஜல்லி கரண்டி பயன்படுத்தி பூந்தி பொறிக்க வும். பொறித்த பூந்திகளை கைகளால் பொடித்து கொள்ளவும்.
- 3
பின் மற்றொரு கடாயில் சர்க்கரை மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இதற்கு கம்பி பதம் தேவையில்லை. நன்கு கொதித்து பிசுபிசுப்பாக வரும் பொழுது ஏலக்காய் பொடி சேர்க்கவும். இப்போது பொடித்து வைத்த பூந்திகளை போட்டு கிளறவும். நன்கு சர்க்கரை தண்ணீர் பூந்தி களோடு வற்றி வரும் போது வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.
- 4
கை பொறுக்கும் சூட்டில் பூந்திகளை உருண்டை செய்து கொள்ளலாம். சுவையான லட்டுகள் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மோதிசூர் லட்டு. (Motichoor laddu recipe in tamil)
பண்டிகை என்றாலே பலகாரம் இடம் பெறும். இதில் லட்டு கண்டிப்பாக இருக்கும். கடையில் வாங்குவதை விட வீட்டிலேயே செய்து அசத்தலாம். #deepavali Santhi Murukan -
-
-
மோத்தி சூர் லட்டு(mothichoor laddu recipe in tamil)
#npd1 விநாயகர் சதுர்த்திக்காக செய்த இனிப்பு வகை மிகவும் அருமையாக இருக்கும் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.. Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
-
-
பூந்தி லட்டு (Boondhi laddu recipe in tamil)
#deepavali #kids2 - எல்லோருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்... Nalini Shankar -
-
பூந்தி லட்டு
லட்டு (அ) பூந்தி லட்டு இந்தியாவின் பாரம்பரிய பலகாரம்.லட்டு. கடலைமாவு,நெய்,சர்க்கரை ,முந்திரி,திராட்சை சேர்த்து செய்யப்படுகிறது.பண்டிகை காலங்களில் பரிமாறப்படுகிறது.கடலை மாவு துளிகளை பொறித்து எடுத்தால் கிடைப்பது பூந்தி. Aswani Vishnuprasad -
-
-
மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)
#Deepavali#Kids2#GA4 பூந்தி செய்யாமல் கடலை பருப்பை வைத்து எளிதில் செய்யக்கூடிய லட்டு.கடையில் இருக்கும் லட்டு போலவே சுவை மிக அருமையாக இருந்தது என் வீட்டில் அனைவரும் சுவைத்துவிட்டு பாராட்டினார். Dhivya Malai -
-
-
-
ரவை லட்டு(rava laddu recipe in tamil)
#ed2 இது செய்வதற்கு குறைவான நேரமே எடுக்கும்.அதேபோல் சாப்பிடுவதற்கும் பஞ்சு போலவும்,நன்றாகவும் இருந்தது தயா ரெசிப்பீஸ் -
மூவர்ண கப் கேக் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳(Moovarna cupcake recipe in tamil)
குடியரசு தின சிறப்பாக மூவர்ணத்தில் கேக்குகள் செய்யப்பட்டுள்ளது. Ilakyarun @homecookie -
More Recipes
கமெண்ட்