தேன் திணை லட்டு(then thinai laddu recipe in tamil)

Chithu
Chithu @chithuslove

தேன் திணை லட்டு(then thinai laddu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 -5 நபர்
  1. 150 கிராம் திணை அரிசி
  2. 50 கிராம்தேன்
  3. 3ஸ்பூன்நெய்
  4. 3ஸ்பூன் தேங்காய் துருவல்
  5. 8-10 முந்திரி பருப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    திணை அரிசியை நன்றாக கழுவி தண்ணீரில் 1 மணி நேரம் உற வைக்கவும்

  2. 2

    தண்ணீரை நன்றாக வடித்து விட்டு நிழலில் வெள்ளை காட்டன் துணியில் உலர்த்தவும்

  3. 3

    காடாயில் நெய் ஊற்றி தேங்காய் துருவலையும் முந்திரி பருப்பையும் வறுத்து எடுக்கவும்

  4. 4

    உலர்த்திய அரிசியை மிக்ஸியில் பொடித்து வைக்கவும்

  5. 5

    பின் ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு அதனுடன் வறுத்த தேங்காய் துருவல் மற்றும் முந்திரி பருப்பையும் போட்டு நன்றாக கலக்கவும்

  6. 6

    அந்த கலவையுடன் தேனை சேர்த்து நன்றாக பிசைந்து பின் சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்

  7. 7

    நம்ம தேன் திணை லட்டு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Chithu
Chithu @chithuslove
அன்று

Similar Recipes