தேங்காய் மகரூன்(coconut macroons recipe in tamil)

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan

#m2021

ரொம்ப சுலபமாக ரெசிபி. குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள். என் பொண்ணு இதை ரொம்பவும் ருசித்து சாப்பிட்டாங்க.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 நபர்
  1. 2 முட்டை வெள்ளை கரு
  2. 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  3. 1 கப் டெசிகேட்டடு கோக்கனட் (Desicated Coconut)
  4. 1/4 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் (அ) ஏலக்காய் தூள்
  5. 1 சிட்டிகை உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் வெள்ளை கருவை நன்கு அடித்து கொள்ளவும்.

  2. 2

    பின்னர் சர்க்கரை தேங்காய் துருவல் வெண்ணிலா எசன்ஸ் உப்பு சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும்.

  3. 3

    தோசை கல்லில் எண்ணெய் (அ) வெண்ணெய் தடவி சிறிய ஸ்பூன் பயன்படுத்தி சிறு சிறு உருண்டைகளாக கல்லில் இட்டு இரு புறமும் வேக வைத்து எடுக்கவும்.

  4. 4

    சுவையான தேங்காய் மக்ரோன் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan
அன்று

Similar Recipes