ஆப்பிள் ஜூஸ்🍎🥤😋😋🤤🤤(apple juice recipe in tamil)

Mispa Rani
Mispa Rani @cook_20136737

ஆப்பிள் ஜூஸ்🍎🥤😋😋🤤🤤(apple juice recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பேர்
  1. மூன்று ஆப்பிள்
  2. 5 ஸ்பூன் சர்க்கரை
  3. 2 டம்ளர்பால்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ஆப்பிளை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ள வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் பால் சேர்த்து கொள்வோம்

  2. 2

    தேவையான அளவு ஐஸ்கட்டிகளை சேர்த்து அதனை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது நமது ஆப்பிள் ஜூஸ் தயார்.🍎🥤😋🤤

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes