கஸ்டர்டு புட்டிங் (Custard pudding recipe in tamil)

Azmathunnisa Y @Azmathunnisa
சமையல் குறிப்புகள்
- 1
2 டேபிள் ஸ்பூன் பால் தனியாக எடுத்து வைத்து அதில் கஸ்டர்ட் பவுடர் சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
- 2
ஒரு பாத்திரத்தை எடுத்து, % கப் சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு, கார்ன்ஃப்ளார் சேர்த்து கலக்கவும். அடுப்பில் வைத்து கொஞ்சம் கொஞ்சமா பால் சேர்க்கவும்.
- 3
இப்போது அதில் கஸ்டர்டு கலக்கி வைத்துள்ள பாலை சேர்க்கவும். பால் கெட்டியாகும் வரை கலக்கவும். அடுப்பை அணைக்கவும். இந்த கலவையை சர்விங் பவுலில் ஊற்றி இரண்டு மணி நேரம் ஆற விடுங்கள். கஸ்டர்டு புட்டிங் தயார்.
Similar Recipes
-
-
-
-
பூசணிக்காய் புட்டிங் / pumpkin pudding (Poosanikaai pudding recipe in tamil)
#GA4 #pumpkin #week11 Viji Prem -
-
கஸ்டர்ட் பவுடர்(custard powder recipe in tamil)
இந்தப் பவுடரை வைத்து நாம் நிறைய இனிப்பு வகைகள் செய்யலாம் இது பலரும் கடைகளில் வாங்கினால் மட்டுமே அந்த சுவை கிடைக்கும் என்று நினைப்பர். ஆனால் இதை வீட்டிலேயே சுலபமான முறையில் செய்யலாம். RASHMA SALMAN -
-
-
-
-
-
மில்க் க்ரீமி ப்ரூட்ஸ்(milk creamy fruits recipe in tamil)
இந்த மில்க் க்ரீம் மிகவும் சுவையாக இருக்கும். கோடை காலத்தில் சாப்பிடுவதற்கு சிறந்ததாகும். நாம் சோர்வாக இருக்கும் பொழுது இதை சாப்பிட்டால் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். என் அம்மா மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை மில்க் பதார்த்தமாகும். #Birthday1. Lathamithra -
-
-
-
கஸ்டர்டு பவுடர்(custard powder recipe in tamil)
மிக எளிமையான செய்முறை.இதை பயன்படுத்தி,குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஐஸ்க்ரீம்,கேக்,மில்க்ஷேக் என பல ரெசிபிகள் செய்யலாம். Ananthi @ Crazy Cookie -
-
மிக்ஸட் ப்ரூட் வெண்ணிலா புட்டிங் (Mixed fruit vanila pudding recipe in tamil)
# kids2 # dessertsகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் இந்த ரெசிபி Azhagammai Ramanathan -
-
-
-
-
🍨வெண்ணிலா பட்டர் ஸ்காட்ச்🍨
#iceசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும்.Deepa nadimuthu
-
-
ஃப்ரூட்ஸ் கஸ்டட் ஐஸ்கிரீம் (Fruits custard iecream recipe in tamil)
#ga4 week 22 Sree Devi Govindarajan -
கஸ்டர்டு மில்க்ஷேக் (custard milkshake)
இந்த மில்க் ஷேக் ரொம்பவும் டேஸ்ட்டாக இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு இது கண்டிப்பாக பிடிக்கும் ருசித்து உண்பார்கள். Nisa -
-
பிரட் புட்டிங் (Recipe in Tamil)
#பிரட்சுவையான டெஸர்ட் எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் உணவு Pavithra Prasadkumar -
-
கஸ்டர்ட் புட்டிங் (Custard Pudding Recipe in Tamil)
# பால்இந்த கஸ்டர்ட் செய்முறை வேறுபட்டது கஸ்டர்ட் பவுடரை பயன்படுத்தாமல் முட்டையை பயன்படுத்தி செய்வதுஇதை வெவ்வேறு விதமாக பரிமாறலாம் பார்ட்டிகளில் செய்ய ஏற்றது Sudha Rani
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15895983
கமெண்ட் (2)