மூவர்ண மார்பில் கேக் (Tricolor marble cake sponge in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முட்டையின் வெள்ளையை முட்டையின் மஞ்சள் இருந்து பிரித்துக் கொள்ளுங்கள். முட்டையின் வெள்ளையை பீட் செய்துகொண்டு அதில் கொஞ்சம் கொஞ்சமாக சர்க்கரையை சேர்த்து கொள்ளுங்கள். 5 நிமிடம் பீட் செய்து பின் முட்டையின் மஞ்சள் சேர்த்து மறுபடியும் 3-4 நிமிடம் செய்யுங்கள்.
- 2
இப்போது அதில் வடிகட்டிய மைதா மாவு பேக்கிங் பவுடர், மற்றும் எண்ணெய் சேர்த்து ஸ்பாடுலா (spatula) பயன்படுத்தி கலக்கிக் கொள்ளுங்கள். இதை மூன்று பங்காகப் பிரித்துக் கொள்ளுங்கள்
- 3
ஒரு பௌலில் பால் மற்றும் வினிகர் சேர்த்து விட்டு அதை மூன்று பங்காகப் பிரித்துக் கொள்ளுங்கள், ஒரு பங்கில் ஆரஞ்சு கலர் சேர்க்கவும், இன்னொரு பங்கில் கிரீன் கலர் சேர்க்கவும், இன்னொரு பங்கில் எதுவும் சேர்க்க வேண்டாம். மூன்று பங்காக பிரித்த மாவில் இதை சேர்த்து ஸ்பாடுலா (spatula) பயன்படுத்தி கலக்கி விடுங்கள்.
- 4
ஒரு பாத்திரத்தில் என்னை தடவி அதில் மைதா டஸ்ட் செய்து அதில் ஒரு கரண்டி கிரீன் கலர் மாவு, ஒரு கரண்டி வெள்ளை கலர் மாவு, ஒரு கரண்டி ஆரஞ்ச் கலர் மாவு ஊற்றவும். இதே ஸ்டெப் மீண்டும் மாவு முடியும்வரை ரிப்பீட் செய்யுங்கள். முடிந்த பிறகு ஏர் பப்பிலஸ் (air bubbles) இல்லாத வரைக்கும் பாத்திரத்தை தட்டுங்கள்.
- 5
ஒரு பெரிய பாத்திரத்தில் மண் அல்லது உப்பை ஊற்றி அதில் மேல் ஒரு ஸ்டாண்டை வைத்து 10 நிமிடம் ப்ரீ ஹீட் செய்யுங்கள்.
- 6
30 நிமிடம் கேக்கை பேக் செய்யுங்கள். மூவர்ண மார்பில் கேக் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)
#ss இந்த கேக் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம் மிகவும் மிருதுவாக இருக்கும்... Muniswari G -
-
-
-
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#Family#Bookஎன் அப்பாவுக்கு பிறந்தநாள். இந்த கேக் செய்து கொடுத்தேன். குடும்பத்தில் அனைவரும் மிகவும் சந்தோஷமாக விரும்பி சாப்பிட்டனர். KalaiSelvi G -
-
-
-
-
-
ஆப்பிள் கேரமல் அப்சைட் டவ்ன் கேக் (Apple Caramel Upside Down Cake recipe in tamil)
#Cookpadturns4 #Fruit🍎 Renukabala -
-
வால்நட் கேக் (Walnut Cake recipe in Tamil)
#Walnuts*ஆங்கிலத்தில் வால்நட்ஸ் என்று கூறப்படும் அக்ரூட் பருப்பில் எண்ணிலடங்கா பல நன்மைகள் உள்ளன. இருதய கோளாறு முதல் புற்று நோய் வரை உடல் ரீதியான பல நோய்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.*வால்நட் பருப்புகளில் தலை முடி வளர்ச்சிக்கு தேவையான கெரட்டின் புரதங்கள் அதிகம் இருப்பதால், முடிகொட்டுவது தடுக்கப்படுகிறது.*வால்நட் பருப்புகளில் இருக்கும் சில வைட்டமின்கள் மற்றும் புரத பொருட்கள் ரத்தத்தில் கலந்து, மூளைக்கு செல்லும் போது, மூளையின் செல்கள் புத்துணர்வு பெற்று, நன்கு செயலாற்றுவதாக மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்கின்றன. kavi murali -
😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil
மகிழ்ச்சியான தருணங்களில் முதன்மை பெற்றது கேக். Ilakyarun @homecookie -
-
-
வாழைப்பழ, திராட்சை கப் கேக் (Banana black raisin cup cake recipe in tamil)
#npd2 #Cakemarathon Renukabala -
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#Heartமிகவும் மிருதுவான ரெட் வெல்வெட் கேக்கை நீங்களும் தயார் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். Asma Parveen -
More Recipes
கமெண்ட் (2)