சட்பட்டா சன்னா சாட் ரெசிபி(chana chat recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சுண்டலை 8 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் ஒரு விசில் வந்தவுடன் 15 நிமிடம் நன்றாக வேகவிடவும்
- 2
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பெருங்காயம் இஞ்சி நன்றாக வதங்கியவுடன் மஞ்சள்தூள் மிளகாய் தூள் சாட் மசாலா கரம் மசாலா சீரகத்தூள் கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்
- 3
பின்பு சுண்டலை சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடம் வேக விடவும்
- 4
சுண்டல் ஆறியவுடன் வெங்காயம் தக்காளி எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கிளறிப் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
சன்னா சாட்(channa chat recipe in tamil)
#wt2 வெள்ளை கொண்டைக்கடலையை என்ன செஞ்சு சாப்பிட்டாலும் சுவையா தாங்க இருக்கும்... ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க...... Tamilmozhiyaal -
ஹாட் சன்னா சாட்(hot chana chaat recipe in tamil)
குழந்தைகளுக்கு சத்தாகவும் அதேபோல அவர்களுக்குப் பிடித்த மாகவும் இருக்கும். Nisa -
-
-
-
-
-
-
-
-
-
கச்சோரி சன்னா சாட் (Kachori channa chat recipe in tamil)
#GA4# week 6.. chickpea chaat.. Nalini Shankar -
-
மேத்தி காக்ரா சாட் (Methi khakra chat recipe in tamil)
வெந்தியகீரை உடலுக்கு குளிர்ச்சியை தரும். #arusuvai6 Sundari Mani -
-
-
-
வெண்டைக்காய் சுண்டல் குழம்பு(ladaysfnger chana gravy recipe in tamil)
#made4 Sudharani // OS KITCHEN -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15912891
கமெண்ட்