*இட்லி சாம்பார்*(idly sambar recipe in tamil)

சகோதரி சஹானா அவர்களது ரெசிபியை செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இட்லிக்கு ஆப்ட்டாக இருந்தது.@Sahana D recipe,
*இட்லி சாம்பார்*(idly sambar recipe in tamil)
சகோதரி சஹானா அவர்களது ரெசிபியை செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இட்லிக்கு ஆப்ட்டாக இருந்தது.@Sahana D recipe,
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.தேங்காயை துண்டுகளாக்கவும்.
- 2
சிறிய மிக்ஸி ஜாரில், பொட்டுக் கடலை, பல.மிளகாய், தேங்காய், புளி, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.
- 3
அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், க.பருப்பை போடவும்.
- 4
பருப்பு சிவந்ததும், வெங்காயம், ம.தூள், கல் உப்பு போட்டு நன்கு வதக்கினதும், சாம்பார் பொடி, கறிவேப்பிலை போடவும்.
- 5
அடுத்து அரைத்த விழுது, தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக கொதித்ததும், அடுப்பை நிறுத்தி விட்டு, கொத்தமல்லி தழை போட்டு இறக்கவும்.
- 6
பிறகு பௌலுக்கு மாற்றி மேலே கொத்தமல்லி தழை போட்டு கலக்கவும்.
- 7
இப்போது, சுவையான, சுலபமான,வித்தியாசமான,* இட்லி சாம்பார்*தயார்.இதில் தக்காளிக்கு பதில் புளியும், சாம்பார் பொடியும் சேர்த்துக் கொண்டேன். சுவை அபாரமாக இருந்தது.இட்லிக்கு நல்ல காம்பினேஷன். செய்து அசத்துங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
*பாசிப்பருப்பு சாம்பார்*(இட்லி, தோசை)(pasiparuppu sambar recipe in tamil)
சகோதரி முனீஸ்வரி அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன். தோசைக்கு மிகவும் ஆப்ட்டாக இருந்தது. நன்றி சகோதரி.@munis_gmvs, ரெசிபி, Jegadhambal N -
* தக்காளி, இட்லி சாம்பார் *(பருப்பில்லாத)(tomato idly sambar recipe in tamil)
இட்லிக்கு சாம்பார் மிகவும் பொருத்தமாக இருக்கும்.நான் செய்த தக்காளி சாம்பார், இட்லிக்கு மிகவும் நன்றாக இருந்தது.செய்வது சுலபம்.சுவையோ அருமை. Jegadhambal N -
பீச் சுண்டல் *(சென்னா)(beach sundal recipe in tamil)
#qkசிஸ்டர், மீனாட்சி ரமேஷ் அவர்களது ரெசிபி.வெ.பட்டாணிக்கு பதிலாக என்னிடம் சென்னா இருந்ததால், அதே முறையில் சுண்டல் செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. நன்றி சகோதரி.@ramevasu recipe* Jegadhambal N -
*டிட்டோ, ரோட் சைடு பொட்டேட்டோ மசாலா*(roadside potato masala recipe in tamil)
#TheChefStory #ATW1ரோட் சைடில் செய்யப்படும் இந்த உருளை மசாலா பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.செய்வது சுலபம்.மிகவும் சுவையானதும் கூட. Jegadhambal N -
* தக்காளி கடையல்*(tomato kadayal recipe in tamil)
திவ்யா அவர்கள் செய்த ரெசிபி.சில மாறுதல்களுடன் செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
*முருங்கை கீரை, தேங்காய் பொரியல்*(murungaikeerai poriyal recipe in tamil)
@healersuguna உங்களது, ரெசிபியை இன்று செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது.நன்றி சகோதரி. Jegadhambal N -
* வெண்டைக்காய் புளிக்குழம்பு (vendakkai pulikulambu recipe in tamil)
#wt3 சகோதரி, திபியா அவர்கள் செய்த,* வெண்டைக்காய் புளிக் குழம்பு* ரெசிபியை இன்று மதியம் செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது.குழம்பு சுவையாகவும் இருந்தது. @Dhibiya's recipe Jegadhambal N -
*ஆலூ ஸ்பைஸி சப்ஜி*(aloo spicy subji recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு உருளை கிழங்கில் செய்த ரெசிபி எதுவாக இருந்தாலும் மிகவும் பிடிக்கும். நான் செய்த இந்த சப்ஜி, சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
*சிம்பிள் ரசம்*(simple rasam recipe in tamil)
சகோதரி ஃபாத்திமா, அவர்களது ரெசிபி, இது. நவராத்திரி என்பதால், பூண்டு சேர்க்காமல், இன்று செய்து பார்த்தேன்.சிம்பிளாகவும், சுவையாகவும் இருந்தது. நன்றி.@FathimaD, ரெசிபி, Jegadhambal N -
* கல்யாண வீட்டு இட்லி சாம்பார் *(marriage style idly sambar recipe in tamil)
இந்த இட்லி சாம்பார், கல்யாணத்தில் மிகவும் பிரபலமானது.இதை செய்வது மிகவும் சுலபம்.மிகவும் சுவையானதும் கூட. Jegadhambal N -
* சௌசௌ பருப்பு கூட்டு *(chow chow paruppu koottu recipe in tamil)
சகோதரி கவிதா அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.நன்றி சகோதரி. Jegadhambal N -
*டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil)
#Kpஇந்த கூட்டு அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
*பாவக்காய், மூங்தால், அரைத்து விட்ட கூட்டு*(pavakkai koottu recipe in tamil)
#FRபாவக்காய், மூங்தால், கூட்டு எனது முதல் முயற்சி.செய்து பார்த்ததில் மிகவும் சுவையாக இருந்தது. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
*வெண்பூசணி, ஆனியன், பொரியல்*(venpoosani poriyal recipe in tamil)
#HJஅல்சர் நோயால் அவதிப்படுபவர்களுக்கு, வெண் பூசணி சாறு உடனடி பலனை தரும். இருமல், ஜலதோஷம், நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலை சுற்றல், ஆகியவற்றை நீக்கப் பயன்படுகிறது. Jegadhambal N -
* சௌசௌ கூட்டு *(chow chow koottu recipe in tamil)
சகோதரி புனிதா ரவிக்குமார் அவர்களது ரெசிபி. சௌசௌவில் கால்சியம் சத்துக்கள் அதிகம் உள்ளதால், எலும்புகளை வலுப் பெறச் செய்கின்றது. எனவே வளரும் குழந்தைகளுக்கு இதனை சமைத்துக் கொடுக்கலாம். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றது.@VinoKamal, ரெசிபி Jegadhambal N -
* சௌசௌ மோர் குழம்பு*(chow chow mor kuambu recipe in tamil)
@ PriyaRamesh ரெசிபி #CF5என்னிடம் சின்ன வெங்காயம் இல்லாததால் அதனை போடவில்லை.புளித்த மோர் இருந்தால் சட்டென்று செய்துவிடலாம்.இந்த ரெசிபி, பிரியா ரமேஷ் அவர்கள் செய்தது. நான் இந்த, * சௌசௌ மோர் குழம்பை* செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
*மாங்காய் பச்சடி *(mango pachadi recipe in tamil)
#qkசகோதரி லதா செந்தில் அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன்.வித்தியாசமாக இருந்தது.சுவையாகவும், சுலபமாகவும் இருந்தது.@lathasenthil recipe, Jegadhambal N -
நவராத்திரி, ஆயுதபூஜை, ஸ்பெஷல், *கதம்பசாதம்*(kambu sadam recipe in tamil)
#SAநவராத்திரி, 6 வது நாள், அம்பாளுக்கு கதம்பசாதம் செய்து நைவேத்யம் செய்வார்கள். மீந்த காய்கறிகளை வீணாக்காமல் செய்வது தான் கதம்பசாதம்.நானும் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
*ஆனியன், ஸ்வீட் கார்ன் பொரியல்*(sweetcorn poriyal recipe in tamil)
#Kpஇந்த பொரியல், அனைவருக்கும், பிடித்த ஒன்று.இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
* மாம்பழ ஸ்மூத்தி *(mango smoothi recipe in tamil)
@ramevasu, சகோதரி, மீனாட்சி அவர்களது ரெசிபி இது.செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது, நன்றி சகோதரி. Jegadhambal N -
* கோஸ் கூட்டு*(cabbage koottu recipe in tamil)
#WDYபிரிஸ்சில்லா அவர்களது, ரெசிபி.இதனை இன்று செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.எண்ணெயில், சின்ன வெங்காயம், நசு க்கின பூண்டு இவை கூட்டிற்கு மிகவும் சுவை கூட்டியது.@ Priscilla Rachel recipe, Jegadhambal N -
*முடக்கத்தான் கீரை சாம்பார்*(mudakathan keerai sambar recipe in tamil)
முடக்கத்தான் கீரையில்,வைட்டமின்களும், தாது உப்புக்களும், அதிகம் உள்ளது.இதை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால், மூலம், மலச்சிக்கல், பக்கவாதம், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகும்.மூட்டு வலிக்கு இது மிகவும் நல்லது. Jegadhambal N -
* மீந்த இட்லி மஞ்சூரியன் *(leftover idli manchurian recipe in tamil)
#birthday3இட்லி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒன்று..இட்லியை சற்று வித்தியாசமாக செய்தால் அனைவருக்கும் பிடிக்கும். Jegadhambal N -
செட்டி நாடு ஸ்பெஷல், *வாழைப்பூ கோலா, உருண்டை*(valaipoo kola urundai recipe in tamil)
இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து, இரத்தத்தை சுத்தப் படுத்துகின்றது.மாதவிடாய், வயிற்றுவலி போன்ற பிரச்னைகளை குறைக்கின்றது.இரத்த அழுத்தம், இரத்த சோகை வராமல் தடுக்கின்றது. Jegadhambal N -
*பச்சை கொத்தமல்லி சாதம்*(coriander rice recipe in tamil)
சிவராத்திரி ஸ்பெஷல்,#G.Sathiya's recipe,சத்யா அவர்களது ரெசிபி.மஹா சிவராத்திரியை முன்னிட்டு இன்று இந்த ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.நெய்யில் முந்திரியை வறுத்து சேர்த்தேன். Jegadhambal N -
* பாதாம் கார சட்னி*(badam kara chutney recipe in tamil)
#nandhuசகோதரி நந்து அவர்களின், ரெசிபியான,* பாதாம் கார சட்னி* செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக இருந்தது.சுவை தேங்காய் சட்னி போலவே இருந்தது.இட்லி, தோசைக்கு ஆப்ட்டாக இருந்தது.சட்னிக்கு தாளித்தேன். சத்தான சட்னி இது. Jegadhambal N -
* புளி ரசம் *(tamarind rasam recipe in tamil)
@அட்மின் மகி பாரு அவர்களது ரெசிபியை இன்று செய்து பார்த்தேன். மிகவும் சுலபமாகவும், சுவையாகவும் இருந்தது. நன்றி, மேம். Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *முருங்கைக்காய் பொரிச்ச கூட்டு*(murungaikkai koottu recipe in tamil)
#VTவிரத நாட்களில் விதவிதமாக கூட்டுகள் செய்யலாம். நான் முருங்கைக்காய் பொரிச்சக் கூட்டு செய்தேன்.செய்வது சுலபம். Jegadhambal N -
க்விக் ரெசிபி,*சிகப்பரிசி பிரியாணி*(red rice biryani recipe in tamil)
#qk @rsheriff recipe@rsheriff, அவர்களது ரெசிபி.இந்த பிரியாணியில் மசாலாக்கள் அதிகம் தேவையில்லை.அதிலும் சிகப்பரிசியில் செய்வதால் சத்துக்கள் அதிகம்.நன்றி சகோதரி. Jegadhambal N -
பாசிப்பருப்பு இட்லி சாம்பார் (moong dal sambar recipe in Tamil)
இட்லிக்கு இந்த சாம்பார் மிக அருமையாக இருக்கும்.. Muniswari G
More Recipes
கமெண்ட்