* கல்யாண வீட்டு இட்லி சாம்பார் *(marriage style idly sambar recipe in tamil)

இந்த இட்லி சாம்பார், கல்யாணத்தில் மிகவும் பிரபலமானது.இதை செய்வது மிகவும் சுலபம்.மிகவும் சுவையானதும் கூட.
* கல்யாண வீட்டு இட்லி சாம்பார் *(marriage style idly sambar recipe in tamil)
இந்த இட்லி சாம்பார், கல்யாணத்தில் மிகவும் பிரபலமானது.இதை செய்வது மிகவும் சுலபம்.மிகவும் சுவையானதும் கூட.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.
- 2
ப.பருப்பையும், து.பருப்பையும், நன்கு சுத்தம் செய்து ஊற வைத்து, அடுப்பை, மீடியத்தில் வைத்து, கடாயில் பருப்பு, ம.தூள், உப்பு, நறுக்கின தக்காளி,சௌசௌ, ப.மிளகாய் சேர்த்து குழைய வேக விடவும்.
- 3
வெந்ததும், அடுப்பை நிறுத்தி விட்டு ஆறவிடவும்.
- 4
ஆறினதும், மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைக்கவும்.
- 5
அரைத்ததை பௌலில், எடுக்கவும்.
- 6
சின்ன வெங்காயத்தை, தோலுரித்து, நீளமாக நறுக்கவும். கேரட்டையும், சுத்தம் செய்து நறுக்கவும்.அடுப்பை மீடியத்தில் வைத்து, கடாயில் எண்ணெய் காய்ந்ததும், கடுகு, சீரகம்,மிளகாய், கருவேப்பிலை, தாளிக்கவும்.
- 7
பிறகு,சி.வெங்காயம், ம.தூள், உப்பு, போடவும்.
- 8
நன்கு வதங்கியதும்,கேரட்டை போட்டு,5 நிமிடம் வேகவிடவும்.பின், அரைத்த விழுதை போடவும்.
- 9
அடுத்து, அரைத்த பொடி, சாம்பார் பொடி, உப்பு போட்டு கொதிக்க விடவும்.
- 10
ஒன்று சேர கொதித்ததும், அடுப்பை நிறுத்தி விட்டு, நறுக்கின கொத்தமல்லி தழை, பெருங்காயத் தூள் போட்டு கிளறி இறக்கவும்.
- 11
இந்த இட்லி சாம்பாருக்கு ஹைலைட்டே இந்த பொடிதான்.நிறைய செய்து ஸ்டோர் செய்யலாம்.
- 12
சாம்பாரை பௌலுக்கு மாற்றி, மேலே நெய் விட்டு, கொத்தமல்லி தழையை போடவும்.
- 13
இப்போது சுவையான,*கல்யாண வீட்டு இட்லி சாம்பார்* தயார்.செய்து பார்த்து அசத்துங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
*கல்யாண மசியல்*(marriage style masiyal recipe in tamil)
#VKகல்யாணத்தில் செய்யப்படும், மசியல் இது.நிறைய காய்கறிகள் சேர்த்து செய்வது தான் இந்த ரெசிபி.செய்வது சுலபம்.மிகவும் சுவையாக இருக்கும். Jegadhambal N -
* தக்காளி, இட்லி சாம்பார் *(பருப்பில்லாத)(tomato idly sambar recipe in tamil)
இட்லிக்கு சாம்பார் மிகவும் பொருத்தமாக இருக்கும்.நான் செய்த தக்காளி சாம்பார், இட்லிக்கு மிகவும் நன்றாக இருந்தது.செய்வது சுலபம்.சுவையோ அருமை. Jegadhambal N -
* பூசணிக்காய் பலாக்கொட்டை அரைத்து விட்ட, வத்தக் குழம்பு *(vathal kulambu recipe in tamil)
பூசணிக்காய் சாப்பிடுவதால், கண்பார்வை சிறப்பாக இருக்கும்.நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சு சளி ஆகியவற்றை நீக்க பயன்படுகிறது. Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *அம்மணிக் கொழுக்கட்டை*(viratha kolukattai recipe in tamil)
#VTவிரத நாட்களில்,அரிசிமாவு, பருப்புகள் சேர்த்து,செய்யும் ரெசிபி.மிகவும், சுவையானது. Jegadhambal N -
*முப்பருப்பு, முருங்கை கீரை சாம்பார்*(murungaikeerai sambar recipe in tamil)
இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும், எடையைக் குறைக்கவும், முருங்கை இலை பயன்படுகின்றது.இரும்பு, தாமிரம்,சுண்ணாம்புச் சத்து இதில், உள்ளது. Jegadhambal N -
*முடக்கத்தான் கீரை சாம்பார்*(mudakathan keerai sambar recipe in tamil)
முடக்கத்தான் கீரையில்,வைட்டமின்களும், தாது உப்புக்களும், அதிகம் உள்ளது.இதை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால், மூலம், மலச்சிக்கல், பக்கவாதம், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகும்.மூட்டு வலிக்கு இது மிகவும் நல்லது. Jegadhambal N -
*கல்யாண வீட்டு பைன் ஆப்பிள் ரசம்*(marriage style pineapple rasam recipe in tamil)
இது எனது 450வது ரெசிபி.கல்யாணத்தில் இந்த முறையில் தான் ரசம் வைப்பார்கள். செய்வது சுலபம். சுவை அதிகம்.(எனது 450வது ரெசிபி) Jegadhambal N -
பாலக்கீரை அரைத்து விட்ட கூட்டு / moong dal reciep in tamil
கீரை என்றால் அதில் சத்துக்கள் ஏராளம்.அனைவரும் சுலபமாக வாங்கக்கூடிய ஒன்று.நான் செய்திருக்கும் இந்த கீரையில் சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்யும் சத்துக்கள் உள்ளதால் அனிமியா நோய் வராமல் தடுக்க உதவுகிறது.கண்பார்வையை அதிகரிக்க இந்த கீரை உதவும். நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
*பாரம்பர்ய, தஞ்சாவூர், முருங்கைக்காய், ரேஸ் குழம்பு*(murungaikkai kulambu recipe in tamil)
#tkதஞ்சாவூரில், இந்த குழம்பு மிகவும் பிரபலமானது.இலையில் ஊற்றினால் ஓடும் என்பதால் இதற்கு ரேஸ் குழம்பு என்று பெயர். Jegadhambal N -
* வெண்டைக்காய், ஸ்பைஸி பொரியல்*(spicy ladys finger poriyal recipe in tamil)
#Kpஇந்த பொரியல் அனைவருக்கும் பிடித்த ஒன்று.செய்வது சுலபம்.சத்தானதும் கூட. Jegadhambal N -
*இட்லி சாம்பார்*(idly sambar recipe in tamil)
சகோதரி சஹானா அவர்களது ரெசிபியை செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இட்லிக்கு ஆப்ட்டாக இருந்தது.@Sahana D recipe, Jegadhambal N -
பருப்பு உருண்டை குழம்பு
இந்த குழம்பு ஒரு பாரம்பரிய குழம்பு காய்கறி எதுவும் இல்லாதபோது இதை செய்தால் இதிலுள்ள உருண்டைகளை தொட்டுக் கொண்டும் குழம்பில் போட்டும் சாப்பிடலாம் சுவையோ டாப்டக்கர் Jegadhambal N -
*கேரளா ஸ்டைல் சாம்பார் பொடி*(kerala style sambar powder recipe in tamil)
மிகவும் வளமானது கேரளா.அவர்களது உணவு முறையே வித்தியாசமானது.அதிகமாக தே.எண்ணெய் உபயோகப்படுத்துவார்கள்.அவர்கள் ஸ்டைல் சாம்பார் பொடியை செய்து பார்க்க நினைத்து செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது. Jegadhambal N -
*பாவக்காய், முருங்கைக்காய், பிட்லை*(drumstick,bittergourd pitlai recipe in tamil)
#ChoosetoCookபாவக்காய் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் செய்யும் எல்லா ரெசிபியும் பிடிக்கும். பாவக்காயுடன், முருங்கைக்காய் சேர்த்து பிட்லை செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
இட்லி,வடை,சாம்பார் (Idly,vadai,sambar)
#Vattaramகோயமுத்தூரில் அன்னபூர்ணா இட்லி,வடை சாம்பார் மிகவும் ஃபேமஸ். இங்கு கிடைக்கும்சாம்பாருக்கு உருகாத மனமே இல்லை. காபியும் கூட சேர்த்துக்கொள்ளவேண்டும். அதே சுவை அதே மணத்துடன் இந்த சாம்பார் ரெசிபி உங்களுக்காக. Renukabala -
*மாங்காய், வறுத்து அரைத்த பொடி, குழம்பு*(mango curry recipe in tamil)
#DGமாங்காயை பிடிக்காதவர்கள் எவரும்,இல்லை.மாங்காயில் ஏராளமான ஊட்டச் சத்துக்கள்,நிறைந்துள்ளது. பொட்டாசியம் அதிகம் உள்ளது.இதில் நிறைய ரெசிப்பிக்கள் செய்யலாம். Jegadhambal N -
* மொச்சை, சென்னா சுண்டல் *(sundal recipe in tamil)
மொச்சை நமது உடலுக்கு தேவையான, புரதம்,நார்ச் சத்துக்கள், மினரல்ஸ், போன்றவற்றை அதிகமாக கொண்டிருக்கின்றது.இது மலச்சிக்கலை குறைக்க பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
* கோஸ் கூட்டு*(cabbage koottu recipe in tamil)
#WDYபிரிஸ்சில்லா அவர்களது, ரெசிபி.இதனை இன்று செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.எண்ணெயில், சின்ன வெங்காயம், நசு க்கின பூண்டு இவை கூட்டிற்கு மிகவும் சுவை கூட்டியது.@ Priscilla Rachel recipe, Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *பக்கா கோவில் புளியோதரை *(viratha kovil puliyotharai recipe in tamil)
#RDவிரத நாட்களில் கலந்த சாதங்கள், செய்யும் போது புளி சாதமும் செய்வார்கள்.இது அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. Jegadhambal N -
பருப்பு உருண்டை ரசம்(paruppu urundai rasam recipe in tamil)
உருண்டை குழம்பு அனைவருக்கும் தெரிந்தது. அதையே ,*உருண்டை ரசம்* செய்தால் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று தோன்றியதால்,*உருண்டை ரசம்* செய்தேன்.அனைவரும் செய்து பார்க்கவும்.இந்த அளவிற்கு 20 உருண்டைகள் வரும்.புரோட்டீன் சத்துக்கள் இந்த ரசத்தில் அதிகம். Jegadhambal N -
*மூங்தால், பருப்பு கீரை சாம்பார்*(நோ புளி)(paruppu keerai sambar recipe in tamil)
சத்துக்கள் மிக நிறைந்தது, கீரைகள் ஆகும்.ஒவ்வொரு கீரையிலும்,ஒவ்வொரு சத்து உண்டு.பருப்பு கீரையில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.வைட்டமின்,ஏ,சி மற்றும், பி காம்ப்ளெக்ஸ் இதில் உள்ளது.நுரையீரல் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கின்றது.மலச்சிக்கலை தடுக்கின்றது. Jegadhambal N -
* சௌசௌ மோர் குழம்பு*(chow chow mor kuambu recipe in tamil)
@ PriyaRamesh ரெசிபி #CF5என்னிடம் சின்ன வெங்காயம் இல்லாததால் அதனை போடவில்லை.புளித்த மோர் இருந்தால் சட்டென்று செய்துவிடலாம்.இந்த ரெசிபி, பிரியா ரமேஷ் அவர்கள் செய்தது. நான் இந்த, * சௌசௌ மோர் குழம்பை* செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
*பாசிப்பருப்பு சாம்பார்*(இட்லி, தோசை)(pasiparuppu sambar recipe in tamil)
சகோதரி முனீஸ்வரி அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன். தோசைக்கு மிகவும் ஆப்ட்டாக இருந்தது. நன்றி சகோதரி.@munis_gmvs, ரெசிபி, Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *முருங்கைக்காய் பொரிச்ச கூட்டு*(murungaikkai koottu recipe in tamil)
#VTவிரத நாட்களில் விதவிதமாக கூட்டுகள் செய்யலாம். நான் முருங்கைக்காய் பொரிச்சக் கூட்டு செய்தேன்.செய்வது சுலபம். Jegadhambal N -
* ஸ்பைஸி பருப்பு பொடி*(paruppu podi recipe in tamil)
பருப்புப் பொடியில், நெய்( அ) ந.எண்ணெய் விட்டு, சுட்ட அப்பளமோ, பொரித்த அப்பளமோ வைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக, காரசாரமாக, இருக்கும். Jegadhambal N -
*பச்சை கொத்தமல்லி சாதம்*(coriander rice recipe in tamil)
சிவராத்திரி ஸ்பெஷல்,#G.Sathiya's recipe,சத்யா அவர்களது ரெசிபி.மஹா சிவராத்திரியை முன்னிட்டு இன்று இந்த ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.நெய்யில் முந்திரியை வறுத்து சேர்த்தேன். Jegadhambal N -
* பிஸிபேளாபாத் *(அரிசி அப்பளம், வடாம்)(bisibelebath recipe in tamil)
#LBபள்ளிகள் திறந்து விட்ட படியால், நாம் முதல் நாள் இரவே என்ன செய்யலாம் என்று முடிவு செய்து விட வேண்டும்.அதன்படி காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ளலாம்.அரைக்க வேண்டியதை அரைத்து வைத்து விடலாம்.இப்படி செய்தால் காலையில் நமக்கு சுலபமாக இருக்கும். Jegadhambal N -
சிவப்பு சின்ன காராமணி வத்தக் குழம்பு (Vathal Kulambu Recipe in Tamil)
இந்த காராமணி சமையலில் சேர்த்து சாப்பிட்டால் ரத்தசோகை வராமலும்.உடல் எடையை குறைக்கவும், உதவுகின்றது.சருமம் முதிர்ச்சி அடைவதை தடுக்கின்றது. நீரிழிவு நோயாளிகளுக்கு இது. மிகவும் நல்லது. #magazine2 Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *கலர்ஃபுல்,மஞ்சள், சிவப்பு, குடமிளகாய், பொரியல்*(viratha capasicum poriyal recipe in t
#VTவிரத நாட்களில் இந்த பொரியல் செய்வது மிகவும் சுலபம்.குடமிளகாயில், கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் குறைவாக உள்ளதால் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.வயது முதிர்வை தடுக்கும். Jegadhambal N
More Recipes
கமெண்ட்