ரவா லட்டு (Rava laddu recipe in tamil)

Selvi Saravanan
Selvi Saravanan @mithrankandeeban

ரவா லட்டு (Rava laddu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 250 கிராம்ரவை
  2. 150 கிராம்சீனி
  3. தேவையான அளவுநெய்
  4. 100 கிராம்முந்திரி கிஸ்மிஸ்
  5. ஒரு டம்ளர்காய்ச்சிய பால்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி முந்திரி வறுத்து எடுத்துக் கொள்ளவும், அதே நெய்யில் ரவையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்,

  2. 2

    வறுத்தெடுத்த ரவையுடன் கிஸ்மிஸ் முந்திரியை சேர்த்து கொள்ளவும், சீனியை மிக்ஸியில் சேர்த்து பவுடராக்கிக் கொள்ளவும்,

  3. 3

    ரவையுடன் சீனி பவுடரை சேர்த்து நன்கு கலக்கவும் சிறிதளவு நெய் சூடாக்கி ரவையில் சேர்க்கவும், காய்ச்சிய பால் வெதுவெதுப்பாக இருக்கும்போது ரவையுடன் சேர்த்து உருண்டையாகப் பிடித்துக்கொள்ளவும், இப்போது சுவையான ரவா லட்டு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Selvi Saravanan
Selvi Saravanan @mithrankandeeban
அன்று

Similar Recipes