கேரட் கார பணியாரம் (Carrot spicy paniyaaram recipe in tamil)

எங்கள் பேவரேட் உணவுகளில் ஒன்று பணியாரம். அதில் எத்துணை விதம் உள்ளதோ..... நான் ஒவ்வொரு முறை வித்யாசமாக முயற்சி செய்வேன். இங்கு கேரட் கார பணியாரம் செய்து பதிவிட்டுள்ளேன்.
கேரட் கார பணியாரம் (Carrot spicy paniyaaram recipe in tamil)
எங்கள் பேவரேட் உணவுகளில் ஒன்று பணியாரம். அதில் எத்துணை விதம் உள்ளதோ..... நான் ஒவ்வொரு முறை வித்யாசமாக முயற்சி செய்வேன். இங்கு கேரட் கார பணியாரம் செய்து பதிவிட்டுள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி, உளுந்து, வெந்தயம் எல்லாம் ஒன்றாக சேர்த்து நன்கு கழுவி நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
பின்னர் மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
- 3
நான்கு மணி நேரம் கழித்து கடுகு, கடலை பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லி இலை சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து கலக்கவும்.
- 4
பின்னர் பணியாரம் செய்யும் போது அதில் கேரட் துருவல் சேர்த்து கலந்து கொள்ளவும்.அதன் பின்
தவாவை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணை சேர்த்து, கலந்து வைத்துள்ள மாவை எடுத்து பாதி குழிக்கு ஊற்றி அதன் மேல் கொஞ்சம் கேரட் துருவல் தூவி வேக வைக்கவும். - 5
வெந்ததும் மறுபக்கம் திருப்பிப் போட்டு எடுத்தால் சுவையான கேரட் காரப் பணியாரம் தயார்.
- 6
தயாரான கேரட் காரப் பணியாரத்தை எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைத்து விருப்பப்பட்ட சட்னி வைத்து சுவைக்கவும்.
- 7
காரம் எல்லாம் சேர்த்துள்ளதால் சட்னி இல்லாமலும் சுவைக்கலாம். குழந்தைகளுக்கு பச்சை மிளகாய் சேர்க்காமல் செய்து ஸ்னாக்ஸ் போலும் சுவைக்கக் கொடுக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஸ்பைசி சூப்பர் சாஃப்ட் கார பணியாரம்(kara paniyaram recipe in tamil)
#wt2இது deconstructed செட்டிநாட் கார பணியாரம். செட்டிநாட் செய்முறையில் குழியில் எண்ணை நிறப்பி பணியாரம் பொரிக்கிறார்கள். நான் எண்ணையில் பொறிக்க விரும்புவதில்லை“A snack to die for”. எண்ணையில் பொரிக்காமல் சத்து சுவை நிறைந்த கார பணியாரம் வெங்காயம், காய்கறிகள், கறிவேப்பிலை , ஸ்பைஸ் பல சேர்ந்த பணியாரம் Lakshmi Sridharan Ph D -
செட்டி நாட்டு கார குழிப்பணியாரம் (kuzhippaniyaaram recipe in tamil)
செட்டி நாட்டு பாரம்பரிய கார குழிப்பணியாரம் செய்வது மிகவும் சுலபம்.பச்சரிசி,இட்லி அரிசி இரண்டும் சேர்த்து செய்வதால் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.#ed1 Renukabala -
கேரட் பணியாரம்(Carrot paniyaram recipe in tamil)
#npd2 மீதமுள்ள இட்லி மாவில் செய்யப்படும் சுவையான கேரட் பணியாரம்Priya ArunKannan
-
கேரட் சலாட் (Carrot salad)🥕🥗
சத்துக்கள் நிறைந்த கேரட் வைத்து மிகவும் சுலபமாக, சுவையான இந்த சாலட் செய்து சுவைக்கவும்.#Colours1 Renukabala -
-
பீட்ரூட் கார பக்கோடா (Beetroot spicy pakoda)
பீட்ரூட் கார பகோடா மிகவும் சுவையானது. சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை வைத்து நிறைய உணவுகள் செய்கிறோம். இங்கு ஒரு சுவையான பக்கோடா செய்து சுவைக்கப் பகிந்துள்ளேன்.#GA4 #Week3 Renukabala -
கேரட் குழம்பு (Carrot gravy) (Carrot kulambu recipe in tamil)
கேரட் மிகவும் சத்துக்கள் நிறைந்த காய். இந்த கேரட்டை வைத்துக்கொண்டு நிறைய ரெசிப்பீஸ், ஸ்வீட்ஸ் செய்யலாம். நான் வித்யாசமாக ஒரு குழம்பு வைத்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week3 Renukabala -
ராகி கார கொழுக்கட்டை
#Vattaramசத்துக்கள் நிறைந்த ராகி மாவு வைத்து நிறைய உணவுகள் தயார் செய்யலாம். நான் இங்கு சுவையான ராகி கொழுக்கட்டை செய்துள்ளேன். Renukabala -
கீரை, தேங்காய், கேரட் பொரியல் சாதம் (Spinach, Coconut,Carrot fry rice recipe in tamil)
குடியரசு தினத்தின் மூவர்ண பொரியல் மற்றும் சாதம் செய்துள்ளேன். சத்தான இந்த உணவு எல்லோரும் செய்து சுவைக்க சுலபமானது.#tri Renukabala -
-
விரத கார கொழுக்கட்டை(kara kolukattai recipe in tamil),
#VT வரலக்ஷ்மி விரத பிரசாதம் கார கொழுக்கட்டை. பாயசம், வடை, இட்லி நான் கலசம் வைப்பதில்லை ஆனால் பூஜை செய்வேன். #VT #விரத Lakshmi Sridharan Ph D -
வெந்தய கார பணியாரம் (Vendhaya kaara paniyaram recipe in tamil)
#nutrition3 நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளில் மிக முக்கியமானது வெந்தயம் ஆகும் இந்த வெந்தயத்தை மட்டும் சேர்த்து சௌராஷ்ட்ர சமூகத்தை சேர்ந்தவர்கள் அற்புதமாக பணியாரம் செய்வார்கள் .எனது தோழியிடம் கற்றுக்கொண்ட ரெசிபி இது.வெந்தயத்தை சேர்த்து செய்தால் கசக்கும் என்று நான் நினைத்தேன் ஆனால் மிகவும் வாசனையாக அர்த்தமாக இருக்கும் இதை அனைவரும் செய்து சாப்பிடுங்கள். Santhi Chowthri -
சுவையான கேரட் வெங்காய அடை(carrot onion adai recipe in tamil)
#birthday3பல தானியங்கள் கலந்தது. புரதம், உலோகசத்துகள். , நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை நிறைந்த அடை . அறைத்த மாவுடன் கறிவேப்பிலை, வெங்காயம், கேரட் சேர்த்தது Lakshmi Sridharan Ph D -
கேரட் பொரியல் (Carrot poriyal recipe in tamil)
#GA4#week3#கேரட் இந்த முறையில் செய்து தர சுவையாக இருக்கும். Lakshmi -
தயிர் தக்காளி கார தாளிப்பு (Curd tomato spicyseasoning) (Thayir thakkaali thaalippu recipe in tamil)
தயிர் தக்காளி தாளிப்பு என்பது சுவையான ஒரு கார சட்னி போல் தான். இதை சாதம், இட்லி, தோசையுடன் சுவைக்கலாம். தினமும் சட்னி சாப்பிட்டு வெறுத்துப்போகும் போது இது போல் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள் ளேன்.#Cookwithmilk Renukabala -
-
கேரட் இனிப்பு மோதகம் (carrot sweet modak) (Carrot inippu mothakam recipe in tamil)
கேரட் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. எனவே அந்த கேரட்டை வைத்து ஒரு புது வித மோதகம் செய்ய நினைத்தேன். செய்து பார்த்தால் நல்ல சுவையும், கலரும் வந்தது. அனைவரும் செய்து ருசித்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#steam Renukabala -
முருங்கைக்கீரை பெப்பர் மசாலா பணியாரம் (Drumstick leaves pepper masala paniyaaram)
#pepper சத்துக்கள் நிறைந்த முருங்கைக்கீரையை வைத்து, பெப்பர்,மசாலா பொருட்கள் கலந்து செய்த ஒரு வித்தியாசமான பணியாரம் இது. நல்ல சுவை இருந்தது. நீங்களும் செய்து சுவைக்க இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)
சுலபமான கேரட் சாம்பார் செய்வது எப்படி என்று கேட்டால் இது சிறந்த முறை ஆகும் parvathi b -
கேரட் பீட்ரூட் பகோடா (Carrot beetroot pakoda recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3 பீட்ரூட் இல் நார் சத்து மற்றும் இரும்பு சத்து உள்ளது, கேரட் இல் நார் சத்து உள்ளது.. என் குழந்தை பீட்ரூட் சாப்பிடாது அதனால் நான் எப்படி செஞ்சு குடுத்தேன் அவன் பீட்ரூட் என்று தெரியாமலே பீட்ரூட் சாப்பிட்டான் நீங்களும் செய்துபாருங்கள் Soulful recipes (Shamini Arun) -
பொடி இட்லி, பணியாரம் (podi idly, panniyaaram recipe in tamil)
காலை சிற்றுண்டியான இட்லி, தோசை, பணியாரம், உப்புமா போன்ற உணவுகள் தான் பாரம்பரிய காலை உணவுகள். இப்போது நிறைய உணவுகள் பரிமாறப்படுகிறது.#made3 Renukabala -
பச்சை பயறு சுண்டல் (Green moong sundal recipe in tamil)
வெயிட் லாஸ் ரெசிபி இந்த பச்சை பயிறு சுண்டல். மிகவும் ஹெல்த்தியான இந்த சுண்டல் சாப்பிடுவதால் உடல் எடை குறையும். ஒரு நேர காலை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளல்லாம்.#made3 Renukabala -
-
கார பணியாரம் - (kaara paniyaram recipe in Tamil)
#chefdeena#Paniyaram#appeசுவையான பணியாரம் வேண்டாம் என சொல்வர் யார்? இது செட்டிநட்டின் பிரபல உணவு. தனியாக மாவு தயாரித்து செய்வார்கள்.. நாம் இப்போது ஈஸியான முறையில் செய்யலாம்.Shanmuga Priya
-
தமிழ் நாடு மாலை நேர உணவுகள்- கார பணியாரம்
#Sree சுவையான பணியாரம் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்Pushpalatha
-
-
கேரட் வருவல் (Carrot varuval Recipe in Tamil)
கேரட் பொரியல் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனா இந்த கேரட் வருவல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும் வெறும் தயிர் சாதத்தை கூட இந்த ஒரு கேரட் வருவல் இருந்தால் போதும். #everyday2ரஜித
-
காரசார கேரட் வறுவல்(Spicy carrot fry recipe in tamil)
#ap ஆந்தரா ஸ்டைல் காரசாரமான கேரட் வறுவல். கேரட் பிடிக்காதவர்களுக்குக்கூட இப்படி செய்து கொடுத்தால் பிடிக்கும் Vijayalakshmi Velayutham -
குதிரை வாலி இட்லி (Kuthiraivaali idli recipe in tamil)
எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த சிறு தானிய உணவுகளில் ஒன்று.)#evening 3 Sree Devi Govindarajan
More Recipes
கமெண்ட் (4)