எக் ஹார்ட்(egg heart recipe in tamil)

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu

எக் ஹார்ட்(egg heart recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
நான்கு பேர் க
  1. தேவையானஅளவு முட்டை
  2. சிறிதளவுவெங்காயத்தாள்
  3. தேவையானஅளவு தக்காளி
  4. ஒரு ஸ்பூன் மிளகுத் தூள்
  5. சிறிதளவுஉப்பு
  6. 4ஸ்பூன் எண்ணெய்
  7. சிறிதளவுகொத்தமல்லி இலைகள்
  8. ஹார்ட் க்ஷேப் மோல்டு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு முட்டைகளை உடைத்து ஊற்றிக் கொள்ளவும்

  2. 2

    இதனுடன் தேவையான அளவு மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து அடித்து கலந்து வைத்துக் கொள்ளவும்

  3. 3

    நீங்குதல் அந்த முட்டையில் வெங்காயத்தாள் மற்றும் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்துக் கலக்கவும்

  4. 4

    அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து பிறகு ஹார்ட் க்ஷேப் மோல்டை தோசைக் தவாவில் வைத்து அதன் உள்ளே கலந்த முட்டையை ஊற்றி முட்டையை குறைந்த தணலில் வேக விடவும்

  5. 5

    முட்டை நன்கு வெந்த பிறகு எடுத்து பரிமாறலாம் மிகவும் சுவையான எக்சல்லெண்ட் ஹாட் தயார் 😋😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
அன்று
Tamilnadu

Similar Recipes