பட்டர் ஸ்கோட்ச் கேக்(butterscotch cake recipe in tamil)

#made2 - Valentine's day special🌹
முட்டை சேர்க்காமல் நான் செய்த ஹார்ட் ஷேப் பட்டர் ஸ்கோட்ச் கேக் ... செய்முறை..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கேக் டின்னை ப்ரீ ஹீட் செய்துக்கவும்.. ஒரு பவுலில் தயிர், பால், எண்ணெய், வாணிலா எசென்ஸ் சேர்த்து நன்றாக பீட் செய்து கலந்துக்கவும்.
- 2
Step - 1அத்துடன் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து சலித்து சேர்த்து நன்கு கலந்து கேக் டின்னில் ஊற்றி 45-55 நிமிடத்திற்கு பேக் செய்து ஆற விட்டு வைத்துக்கவும்.. ஸ்பாஞ் கேக் தயார்
- 3
Step -2 ஸ்டவ்வில் ஒரு பாத்திரம் வைத்து மிதமான சூட்டில் சக்கரை சேர்த்து கரைய விடவும், கரைந்து ப்ராவுன் நிறம் வந்ததும் பட்டர் சேர்த்து கரைந்ததும் பிரெஷ் கிரீம் உப்பு சேர்த்து டொமட்டோ சோஸ் பதம் வந்ததும் எடுத்து வேறொரு பவுளுக்கு மாத்தி ஆற விடவும். பட்டர் ஸ்கோட்ச் சிறப் தயார்
- 4
முந்திரி கராமல் செய்ய, ஸ்டவ்வில் ஒரு பாத்திரம் வைத்து மிதமான சூட்டில் சக்கரை சேர்த்து கலர் மாறி வந்ததும், அத்துடன் பட்டர் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதில் முந்திரி சேர்த்து நன்கு கலந்து கிளறி ஒரு நெய் தடவின தட்டில் ஊற்றி ஆற விட்டு எடுத்து ஒன்னிரண்டாக பொடித்து வைத்துக்கவும்
- 5
எல்லாம் நன்றாக ஆறின பிறகு விப்பிங் கிரீம் தயார் பண்ணவும்.. விப்பிங் கிரீமுடன் பொடித்த சக்கரை,2 டேபிள்ஸ்பூன் பட்டர் ஸ்கோட்ச் சிரப் சேர்த்து நன்றாக 5 நிமிடம் பீட் செய்து, மஞ்சள், சிவப்பு கலர் சேர்த்து வைத்துக்கவும்...
- 6
கேக்கை ஹார்ட் ஷேபில் இரண்டாக கட் செய்து முதலில் சக்கரை சிறப் தடவி அதான் மேல் மஞ்சள் கலர் விப்பிங் கிரீம் பரவலாக் மேல் கீழ் தடவி விடவும்.
- 7
நடு பாகத்தில் பட்டர் ஸ்கோட்ச் சிறப் கொஞ்சம் பரவலாக ஊற்றி அதன் மேல் பொடித்த காராமல் முந்திரி தூவி, அதற்க்கு மேல் இன்னொரு ஹார்ட் ஷேப் கேக் வைத்து அதன் மேலும் சக்கரை சிறப், மஞ்சள் கலர் கிரீம், எல்லா பக்கவும் சீராக மூடினால் போல் தடவி விடவும்
- 8
அதன் பிறகு காராமல் முந்திரி, ஸ்ட்ராவ்பெர்ரி, ஹார்ட் காண்டி, சிவப்பு மஞ்சள் விப்பிங் கிரீம் சேர்த்து அலங்கரிக்கவும்.. அவரவர் விருப்பத்துக்கேர்ப்ப ஷேப் செய்துக்கவும்.. நான் ஹார்ட் ஷேபில் கட் செய்திருக்கிறேன்.. அதில் சின்னதாக 3 ஹார்ட் ஷேபிள் கட் செய்து மஞ்சள் கலரின் மேல் சிவப்பு கலர் பூ நோசில் டிசைன் செய்துள்ளேன்..இப்பொழுது அருமையான மிக மிக சுவையான வாலண்டைன்ஸ் தின பட்டர் ஸ்கோட்ச் ஹார்ட் கேக் ♥️ தயார்.... கட் செய்து பரிமாறி கொண்டாடவும்....
- 9
பட்டர் ஸ்கோட்ச் சிறப் மற்றும் காராமல் முந்திரி செய்ய தேவையான பொருட்கள், அத்துடன் சக்கரை சிறப்..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பட்டர் ஸ்காட்ச் கேக் (Butterscotch cake recipe in tamil)


வைட் பாரஸ்ட் கேக் (White forest cake recipe in tamil)


முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)


சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)


ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)


எக்லெஸ்வெண்ணிலாகேக்வித்ஹோமேய்டு பீட்ரூட்ஜெல் கண்டென்ஸ்ட்மில்க்பட்டர்கிரீம்ஐசிங்(Cake recipe intamil)


எலுமிச்சை கேக் (Lemon cake recipe in tamil)


பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)


ரசமலாய் கேக் (Rasmalai Cake recipe in tamil)


பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)


ஆரஞ்சு ஹனி கேக் (orange honey cake recipe in Tamil)


ஆரஞ்சு கேக்(orange cake recipe in tamil)


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)


பைனாப்பிள் கேக்(pineapple cake recipe in tamil)


🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil)


டேட்ஸ் கேக் / ஈத்தபழ கேக்(dates cake recipe in tamil)


பட்டர் சாக்கோ கேக் (Butter choco cake recipe in tamil)


கேக்


கேரட் கேக்(carrot cake recipe in tamil)


வெனிலா ஸ்பான்ஞ் கேக்(vanilla sponge cake recipe in tamil)


ரெட் வெல்வெட் கேக் (red Velvet cake in tamil)


டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear Chocolate cake recipe in tamil)🐻


ஐஸ்கிரீம் கேக்


ரசமலாய் கேக் (Rasamalai Cake Recipe in Tamil)


பட்டர் கேக்(butter cake recipe in tamil)


சாக்லேட் கேக்(mini chocolate cake recipe in tamil)


மோனோகிராம் க்ரீம் சீஸ் ப்ரூட் கேக்(MONOGRAM CHEESE CAKE RECIPE I


ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)


முலாம்பழ கப் கேக் (Muskmelon muffins)


ரஷ்யன் ஹனி கேக்(russian honey cake recipe in tamil)

கமெண்ட்