தாபா ஸ்டைல் ஃபிஷ் கறி(dhaba style fish curry recipe in tamil)

ரோகு ஃபிஷ் வைத்து இந்த க்ரேவி செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது.
தாபா ஸ்டைல் ஃபிஷ் கறி(dhaba style fish curry recipe in tamil)
ரோகு ஃபிஷ் வைத்து இந்த க்ரேவி செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து வைக்கவும்
- 2
ஒரு வாணலியில் சீரகம், தனியா, மிளகாய் சேர்த்து 2 நிமிடம் குறைந்த தீயில் வறுத்து ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து இதனுடன் இஞ்சி, பூண்டு, தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து வைக்கவும்.
- 3
மீனுடன் உப்பு சிறிதளவு, 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, சிறிதளவு மஞ்சள்தூள்,1டீஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 4
தவாவில் சிறிது எண்ணெய் ஊற்றி மீனை பாதியளவு வறுத்து எடுக்கவும்.
- 5
ஒரு மண் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறவும் 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
- 6
பின்னர் கரம் மசாலா தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, புளிக்கரைசல் சேர்த்து நன்கு வதக்கவும். பின் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி சிம்மில் வைத்து 10நிமிடம் வேக வைக்கவும்.
- 7
பின்னர் தேங்காய் பால் சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும். பின் இதில் மீனை சேர்த்து லேசாக் கலந்து மூடி சிம்மில் வைத்து 10நிமிடம் வேக வைத்து கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். சாதத்துடன், இட்லி, தோசையுடன் சாப்பிட ஏற்றது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரளா ஸ்டைல் ஃபிஷ் கறி(kerala fish curry recipe in tamil)
கேரள குக் ஒருவர் சொன்ன ரெஷிபி இது. மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் இதை அடிக்கடி செய்வேன். punitha ravikumar -
-
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
நான் செய்த இந்த முறையில் ஹோட்டலில் செய்த டேஷ்டிலேயே வந்தது. புல்காவிற்காக செய்தேன். அதுவும் மண்பாண்டத்தில். மிக அருமையாக இருந்தது. punitha ravikumar -
மீன் பொழிச்சது(meen polichathu recipe in tamil)
இது கேரளாவில் மிகவும் பிரபலமான டிஷ். மிகவும் சுவையாக இருக்கும். ஹோட்டலில் மட்டுமே சாப்பிடுவோம். இன்று நம் வீட்டில் செய்யலாமே என்று தேடிப் பிடித்து இந்த ரெசிபியை செய்தேன். மிகவும் அருமையாக உள்ளது என்று பாராட்டு கிடைத்தது நான் ரோகு மீன் துண்டுகளை வைத்து செய்தேன். punitha ravikumar -
கறி தோசை(kari dosai recipe in tamil)
சிக்கன் வைத்து செய்த இந்த தோசை மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. punitha ravikumar -
தாபா ஸ்டைல் வெள்ளைக் குருமா(dhaba style white kurma recipe in tamil)
ஒரு முறை தாபாவில் கேட்டு ரெசிபி வாங்கி வந்தோம். நமக்கு ஏற்றார் போல சில மாற்றங்கள் செய்தேன். மிக அருமையாக வந்தது. punitha ravikumar -
தேங்காய் அரைத்து விட்ட பருப்பு சாம்பார்(sambar recipe in tamil)
இந்த சாம்பார் தேங்காய், சின்ன வெங்காயம் நெய்விட்டு வறுத்து அரைத்து செய்யவேண்டும். சாதத்துடன், இட்லி, தோசைக்கு மிகவும் அருமையாக இருக்கும். punitha ravikumar -
சோளப் பணியாரம்(sola paniyaram recipe in tamil)
நாட்டு சோளம், இட்லி அரிசி, உளுத்தம்பருப்பு சேர்த்து செய்யும் இந்த பணியாரம் மிகவும் அருமையாக இருந்தது. punitha ravikumar -
ஹைதராபாத் மசாலா சிக்கன்(hydrebadi chicken masala recipe in tamil)
இந்த ரெசிபி என் ரெசிபி புத்தகத்தில் எப்பொழுதோ எழுதியது. மிகவும் அருமையாக இருக்கும். சாதம், சப்பாத்தி, நான் அனைத்திற்கும் ஏற்றதாக இருக்கும். punitha ravikumar -
காளான் காலிஃப்ளவர் மசால்(mushroom cauliflower masala recipe in tamil)
ஸ்டஃபிங் தோசை செய்ய இந்த மசாலா செய்தேன். ஹோட்டல் சுவையில் அசத்தலாக இருந்தது. punitha ravikumar -
பனீர் பீர்க்கங்காய் க்ரேவி(paneer peerkangai gravy recipe in tamil)
பீர்க்கங்காய் உடன் மசாலாக்கள் சேர்த்து பனீரை சேர்த்து செய்த இந்த க்ரேவி சப்பாத்தியுடன் மிகவும் அருமையாக இருந்தது. செய்வது மிகவும் சுலபமானது. punitha ravikumar -
வெஜிடபிள் குருமா(vegetable kurma recipe in tamil)
கேரட், உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி சேர்த்து செய்யும் இந்த குருமா மிகவும் அருமையாக இருக்கும். சப்பாத்தி, பூரி, கீரைஸ் போன்றவற்றிற்கு மிகவும் அருமையாக இருக்கும். punitha ravikumar -
பனீர் வறுவல்(paneer varuval recipe in tamil)
பனீரை வெங்காயத்துடன் மசாலா சேர்த்து வதக்கி செய்தேன். பனீர் ஜூஸியாக மிக அருமையாக இருந்தது. punitha ravikumar -
ஆலூ மட்டர் மசாலா(aloo matar masala recipe in tamil)
குஜராத்தி ஸ்டைல் ஆலூ மட்டர் மசாலா செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. #Thechefstory #ATW3 punitha ravikumar -
கொங்கு ஸ்டைல் தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி(kongu style biryani recipe in tamil)
இந்த பிரியாணிக்கு தேங்காய்ப்பால் சேர்த்து செய்ய வேண்டும். குக்கரில் மிகவும் சுலபமாக செய்யக்கூடியது. #cr punitha ravikumar -
மோரு கறி (Kerala Style Mooru Curry recipe in tamil)
கேரளா மக்களிடம் மிகவும் முக்கிய உணவு மோர் கறி. இது செய்வது மிகவும் சுலபம். எல்லா விசேஷ நாட்களிலும் செய்யக் கூடியது. மிகவும் சுவையானது.#Kerala Renukabala -
சேமியா கிச்சடி(semiya kichdi recipe in tamil)
காய்கறிகளை வைத்து செய்யும் இந்த வகை கிச்சடி சத்தானது, மிகவும் டேஷ்டியானது. punitha ravikumar -
(ஹைதராபாத் சிக்கன் க்ரேவி(hydrebad chicken gravy recipe in tamil)
சிக்கனில் மசாலாக்கள் சேர்த்து ஊற வைத்து கெட்டியாக க்ரேவி செய்ய வேண்டும். சாதத்துடன், நான், சப்பாத்தி, கீரைஸ் உடன் சாப்பிட சுவையாக இருக்கும். punitha ravikumar -
சிக்கன் சாமை நூடுல்ஸ்(chicken samai noodles recipe in tamil)
பாரம்பரிய அரிசி வகையில் செய்த நூடுல்ஸ் சாமை நூடுல்ஸ். அதை வைத்து சிக்கன் நூடுல்ஸ் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. #birthday3 punitha ravikumar -
வெண்டைக்காய் புளிக்குழம்பு(vendaikkai puli kulambu recipe in tamil)
சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். பருப்புத்துவையலுக்கு இது சைட் டிஷ்ஷாக மிகவும் அருமையாக இருக்கும். punitha ravikumar -
பார்பிக்யூ சிக்கன்(barbeque chicken recipe in tamil)
பார்பிக்யூ சாஸ் வைத்து, இந்த சிக்கனை செய்தேன். இரும்பு தவாவில் செய்தேன். மிகவும் அருமையாக வந்தது. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். punitha ravikumar -
காளான் கைமா(mushroom keema recipe in tamil)
மட்டன் கைமா போலவே காளான் கைமாவும் மிகவும் அருமையாக இருக்கும். மிகவும் சுலபமானது. punitha ravikumar -
கத்தரிக்காய் தந்தூரி மசியல்(tandoori brinjal masiyal recipe in tamil)
கத்தரிக்காயை நெருப்பில் சுட்டு தோலை நீக்கி செய்யும் இந்த மசியல் அவ்வளவு அருமையாக இருக்கும். #Newyeartamil punitha ravikumar -
-
தக்காளித் தொக்கு(tomato thokku recipe in tamil)
மிகவும் சுலபமான ரெஷிபி. ஆனால் மிகவும் சுவையாக இருக்கும். #DG punitha ravikumar -
பிஸிபேளாபாத்(bisibelebath recipe in tamil)
கர்னாடகாவில் மிகவும் பிரபலமான சாதம். நம் சாம்பார் சாதத்தில் சிறிது வித்தியாசமானது. #Newyeartamil punitha ravikumar -
மசாலா சுண்டல்(masala sundal recipe in tamil)
இந்த சுண்டல் மாலை நேரத்தில் காஃபி, டீயுடன் சாப்பிட சுவையாக இருக்கும். சத்தானது. punitha ravikumar -
இட்லி உப்புமா(idly upma recipe in tamil)
மீதமான இட்லியை பொடியாக உதிர்த்து செய்யும் இந்த உப்புமா மிகவும் அருமையாக இருக்கும். செய்வது மிகவும் சுலபமானது. punitha ravikumar -
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
#wt3சிக்கன் மசாலா சேர்த்து 1 நாள் முழுதும் ஊற வைத்து ஏர்ஃப்ரையரில் செய்தேன். அவ்வளவு அருமையாக இருந்தது. சாஃப்ட், ஜூஸியாக இருந்தது. punitha ravikumar -
தக்காளி சாம்பார்(tomato sambar recipe in tamil)
இந்த வகை சாம்பார் எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. இட்லி, தோசைக்கு மிகவும் அருமையாக இருக்கும். மிகவும் சுலபமானது. punitha ravikumar
More Recipes
கமெண்ட் (3)