*Weight loss*(weight loss recipe in tamil)

@Kishorekirthna,(வித்யா செந்தில் )
வித்யா செந்தில் அவர்களது ரெசிபி.இன்றைய கால கட்டத்திற்கு மிகவும் பயனுள்ளது.இதனை இன்று காலை செய்து பார்த்தேன்.
*Weight loss*(weight loss recipe in tamil)
@Kishorekirthna,(வித்யா செந்தில் )
வித்யா செந்தில் அவர்களது ரெசிபி.இன்றைய கால கட்டத்திற்கு மிகவும் பயனுள்ளது.இதனை இன்று காலை செய்து பார்த்தேன்.
சமையல் குறிப்புகள்
- 1
சின்ன வெங்காயத்தை தோலுரித்துக் கொள்ளவும்.
- 2
இஞ்சியை சுத்தம் செய்து நசுக்கிக் கொள்ளவும்.
- 3
ஒரு பாத்திரத்தில், சின்ன வெங்காயத் தோல், இஞ்சி, சோம்பு, தண்ணீர் விடவும்.
- 4
அடுப்பை சிறியதில் வைத்து, பாத்திரத்தை மூடி போட்டு மூடி கொதிக்க விடவும்.
- 5
நன்கு கொதித்து கலர் மாறியதும், அடுப்பை நிறுத்தி விடவும்.
- 6
வேறொரு பாத்திரத்தில், அதனை வடிகட்டிக் கொள்ளவும்.
- 7
பின் அதனை கிளாஸ் டம்ளரில் மாற்றி, வெது வெதுப்பான சூட்டில், காலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.சர்க்கரை, வெல்லம், எதுவும் சேர்க்கக் கூடாது.இவ்வாறு தினமும் செய்து, குடித்து வந்தால் கண்டிப்பாக எடை குறையும்.செய்து பார்த்து பலனடையவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
* புளி ரசம் *(tamarind rasam recipe in tamil)
@அட்மின் மகி பாரு அவர்களது ரெசிபியை இன்று செய்து பார்த்தேன். மிகவும் சுலபமாகவும், சுவையாகவும் இருந்தது. நன்றி, மேம். Jegadhambal N -
*வெண் பொங்கல்*(ven pongal recipe in tamil)
#CF3 சகோதரி மீனா ரமேஷ் அவர்களது ரெசிபி.இந்த வெண் பொங்கலை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது. Jegadhambal N -
-
வெஜ் சால்னா(veg salna recipe in tamil)
#WDYபிரியா ரமேஷ் கிச்சன் அவர்களது ரெசிபி. இன்று நான் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. joycy pelican -
*பாசிப்பருப்பு சாம்பார்*(இட்லி, தோசை)(pasiparuppu sambar recipe in tamil)
சகோதரி முனீஸ்வரி அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன். தோசைக்கு மிகவும் ஆப்ட்டாக இருந்தது. நன்றி சகோதரி.@munis_gmvs, ரெசிபி, Jegadhambal N -
கறுப்பு கொண்டைக்கடலை வடை (Black channa vadai recipe in tamil)
கறுப்பு கொண்டக்கடலை வடை மிகவும் சுவையாக உள்ளதால் இங்கு பகிர்ந்துள்ளேன். எப்போதும் பருப்பு வைத்து தான் வடை செய்வோம். ஆனால் இன்று கடலையை வைத்து செய்து பார்த்தேன். நன்கு மொறு மொறுப்பாக இருந்தது.#Grand1 Renukabala -
சென்னை வடகறி(Chennai vada curry recipe in tamil)
#vadacurry சென்னையில் பிரபலமான ஒரு உணவு வடகறி. செய்து பார்த்தேன். மிகவும் ருசியாக இருந்தது. நீங்களும் என்னுடைய முறையில் செய்து பாருங்கள். Laxmi Kailash -
*பச்சை கொத்தமல்லி சாதம்*(coriander rice recipe in tamil)
சிவராத்திரி ஸ்பெஷல்,#G.Sathiya's recipe,சத்யா அவர்களது ரெசிபி.மஹா சிவராத்திரியை முன்னிட்டு இன்று இந்த ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.நெய்யில் முந்திரியை வறுத்து சேர்த்தேன். Jegadhambal N -
மிளகு குழம்பு(milagu kulambu recipe in tamil)
#எவ்வளவு சமையல் செய்துள்ளேன் இந்த மிளகு குழம்பு இதுவரை வைத்ததில்லை இன்று இதை செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது மழைக்காலத்திற்கு சூப்பரான குழம்பு. Meena Ramesh -
* மாம்பழ ஸ்மூத்தி *(mango smoothi recipe in tamil)
@ramevasu, சகோதரி, மீனாட்சி அவர்களது ரெசிபி இது.செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது, நன்றி சகோதரி. Jegadhambal N -
உளுந்து மாவு கஞ்சி
உளுந்த மாவு கஞ்சியை இன்று செய்து பார்த்தேன். என் குழந்தைகள் மிகவும் விரும்பி குடித்தனர். Manju Jaiganesh -
காரா பொங்கல் (Spicy pongal) (Kaara pongal recipe in tamil)
காரா பொங்கல் பாசிப்பருப்பு சேர்த்து தான் செய்வோம்.இன்று நான் தோல் நீக்காத உடைத்த பச்சை பயறு வைத்து செய்து பார்த்தேன். வித்யாசமாக, சுவையாக இருந்தது.#Pooja Renukabala -
* ரவை பாயசம்*(rava payasam recipe in tamil)
சிவராத்திரி ஸ்பெஷல்,@Surya,recipe,சூர்யா அவர்களது ரெசிபி.சிவராத்திரிக்கு இன்று செய்து பார்த்தேன்.சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது.சுவை மேலிட,1 சிட்டிகை உப்பு சேர்த்துக் கொண்டேன். Jegadhambal N -
வெண்டைக்காய் தீயல் (Vendaikkaai theeyal recipe in tamil)
#kerala நாங்கள் கேரளா முறையில் செய்தது இல்லை. இன்று செய்து பார்த்தேன் வித்தியாசமாகமும் கூடுதல் சுவையும் இருந்தது.மிகவும் அருமையாக உள்ளது அதை நீங்களும் செய்து பாருங்கள் தயா ரெசிப்பீஸ் -
* வெண்டைக்காய் புளிக்குழம்பு (vendakkai pulikulambu recipe in tamil)
#wt3 சகோதரி, திபியா அவர்கள் செய்த,* வெண்டைக்காய் புளிக் குழம்பு* ரெசிபியை இன்று மதியம் செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது.குழம்பு சுவையாகவும் இருந்தது. @Dhibiya's recipe Jegadhambal N -
* கோஸ் கூட்டு*(cabbage koottu recipe in tamil)
#WDYபிரிஸ்சில்லா அவர்களது, ரெசிபி.இதனை இன்று செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.எண்ணெயில், சின்ன வெங்காயம், நசு க்கின பூண்டு இவை கூட்டிற்கு மிகவும் சுவை கூட்டியது.@ Priscilla Rachel recipe, Jegadhambal N -
*ஹெல்தி வீட் பீசா*(wheat pizza recipe in tamil)
#PDஇன்று,*பீசா*தினம்.சாதாரணமாக பீசாவை மைதா மாவில் தான் செய்வார்கள். ஆனால் நான் ஆரோக்கியத்தை கருதி கோதுமை மாவில் செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
தோல்உளுந்தங்களி (Thol ulunthankali recipe in tamil)
தோல் உளுந்து நம் உடலுக்கு அதிக வலிமை தரும் பொருளாகும்..அதிலும் இளம்பெண்களுக்கு மிகவும் நல்லது.இந்த தோல் உளுந்துடன் வெல்லம்,நல்லெண்ணை சேர்த்து செய்யும் களி உடலுக்கு மிகவும் நல்லது. Dhivya Shankar -
-
* பழைய சாதம்*(palaya sadam recipe in tamil)
@Crazy Cookie,அவர்கள் செய்த, பழைய சாதம், ரெசிபியை இன்று செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.வெயிலுக்கு அருமை.நன்றி. Jegadhambal N -
* மசாலா மோர்*(masala mor recipe in tamil)
பர்ஹீன் பேகம் அவர்களது ரெசிபி.இன்று செய்து பார்த்தேன்.இந்த வெயிலுக்கு ஜில்லென்று மிகவும் நன்றாக இருந்தது.ருசிக்கு மிக்ஸியில் அரைக்கும் போது 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து அரைத்தேன்.சம்மர் ஸ்பெஷல் @Farheenbegam, recipe, Jegadhambal N -
சமோசா(SAMOSA RECIPE IN TAMIL)
நான் முதன்முதலில் டிரை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது. ஸ்டஃபிங்கிற்கு உருக்கிழங்கு மட்டும். punitha ravikumar -
பூண்டு சட்னி(poondu chutney recipe in tamil)
#made3காலைஇட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் காலை நேரம் வேலைக்கு செல்பவர்கள் அவசரமா டிபன் செய்யறவங்க முன்கூட்டியே இந்த சட்னி செய்து வைத்துக்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
* மின்ட் புலாவ் *(mint pulao recipe in tamil)
#FRஇது நான் சமைக்காத முதல் ரெசிபி.புதினாவை வைத்து புலாவ் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது.செய்வதும் சுலபமாக இருந்தது. Jegadhambal N -
மட்டன் சுக்கா வருவல்(mutton sukka varuval recipe in tamil)
#pongal2022இன்று மாட்டுப்பொங்கல் வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளில் என்னுடைய தேர்வு "மட்டன் சுக்கா " Vidhya Senthil -
-
தேங்காய்ப்பால் தக்காளி சாதம்(coconutmilk tomato rice recipe in tamil)
பச்சைப்பட்டாணி, தேங்காய்ப்பால் சேர்த்து செய்யும் தக்காளி சாதம் மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்களேன்.. punitha ravikumar -
வெங்காய புளாவ் (Venkaaya pulao recipe in tamil)
திடீரென வீட்டிற்கு விருந்தினர் வந்து விட்டால் வீட்டில் உள்ள பொருளை வைத்தே தயாரிக்கும் உணவு சத்து மிகுந்தவையாக இருக்கவேண்டும்.#onepot recipe Sarvesh Sakashra -
செட்டிநாட்டு காளான் பிரியாணி (Chettinadu kaalaan biryani recipe in tamil)
#ilovecookingஇந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Lakshmi -
சோயா உருளைக்கிழங்கு தம் பிரியாணி (Soya potato dum biryani recipe in tamil)
#BRநிறைய விதத்தில் பிரியாணிகள் செய்கிறோம். ஆனால் நான் இன்று சத்துக்கள் நிறைந்த சோயா பால்ஸ் வைத்து தம் பிரியாணி செய்து பார்த்தேன். வித்தியாசமாக, மிகவும் சுவையாக இருந்தது. Renukabala
More Recipes
- ரெஸ்டாரன்ட் பன்னீர் பட்டர் மசாலா(restaurant style paneer butter masala recipe in tamil)
- மசாலா பாகற்காய் வத்தல் குழம்பு(pakarkai vathal kulambu recipe in tamil)
- மணத்தக்காளி வத்தக்குழம்பு(manathakkali vatthal kulambu recipe in tamil)
- குதிரை வாலி சாஃப்ட் இட்லி(kuthiraivali arisi idli recipe in tamil)
- தர்பூஷணி தோல் மோர் குழம்பு(watermelon rind buttermilk curry recipe in tamil)
கமெண்ட் (3)