மாப்பிள்ளை சம்பா அரிசி சாம்பார் சாதம்(mappillai samba sambar sadam recipe in tamil)

இது பாரம்பரிய அரிசி வகையைச் சேர்ந்தது. இதில் புரதம், நார்ச்சத்து, இரும்புச் சத்து அதிகம் உள்ளது. எனவே இதில் சாம்பார் சாதம் செய்தேன்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசியைக் கழுவி குறைந்த பட்சம் 2 மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
குக்கரில் துவரம் பருப்பை, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து எடுத்து வைக்கவும்.
- 3
ஒரு வாணலியில் வெண்டைக்காயைப் போட்டு 2 நிமிடம் வதக்கி எடுத்து வைக்கவும். அதே வாணலியில் எண்ணெய் 1டேபிள் ஸ்பூன் ஊற்றி வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும் இதில் தக்காளி, உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
- 4
இதில் சுரைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் சாம்பார் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, 1 கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
- 5
வெந்ததும், வெண்டைக்காய் சேர்த்து, 2 நிமிடம் வேகவிடவும். பின்னர் புளிக்கரைசல் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். பின் வெந்த பருப்பை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். ந்தகொத்தமல்லித்தழை சேர்க்கவும்.சாம்பார் ரெடி.
- 6
ஒரு பாத்திரத்தில் 1+1/2 லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அரிசியைப் போட்டு நன்கு வேக விடவும். அரிசி வேக நீண்ட நேரம் எடுக்கும். அரிசி வெந்ததும் வடிகட்டி சாம்பாரில் கொட்டி நன்கு கிளறி நெய் சேர்க்கவும். பின்னர் ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் கறிவேப்பிலை போட்டு தாளித்து கொட்டவும். 2 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும். பொட்டெட்டோ சிப்ஸ், அப்பளத்துடன் பரிமாறவும். சத்து நிறைந்த, சுவையான சாம்பார் சாதம் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தேங்காய் அரைத்து விட்ட பருப்பு சாம்பார்(sambar recipe in tamil)


ஹோட்டல் பருப்பு சாம்பார்(hotel paruppu sambar recipe in tamil)


வெண்டைக்காய் புளிக்குழம்பு(vendaikkai puli kulambu recipe in tamil)


முருங்கைக் கூழ் கடைசல்(mashed drumsticks pulp recipe in tamil)


அவசர சாம்பார்(instant sambar recipe in tamil)


பிஸிபேளாபாத்(bisibelebath recipe in tamil)


கத்தரிக்காய் தந்தூரி மசியல்(tandoori brinjal masiyal recipe in tamil)


மாப்பிள்ளை சம்பா தோஸா


சௌசௌ கூட்டு(chow chow koottu recipe in tamil)


சாம்பார் வடை(sambar vadai recipe in tamil)


வெள்ளைப்பூசணி கூட்டு(white pumpkin koottu recipe in tamil)


சாம்பார் சாதம்.. (Sambar satham recipe in tamil)


உருளைக்கிழங்கு, கத்தரி சிம்பிள் ஃப்ரை(brinjal potato fry recipe in tamil)


முள்ளங்கி சாம்பார் சாதம்(mullangi sambar sadam recipe in tamil)


கோவில் சாம்பார் சாதம்(sambar sadam recipe in tamil)


மாப்பிள்ளை சம்பா (சிகப்பு) அரிசி இனிப்பு அவியல்


சாமை சாம்பார் சாதம்


பீர்க்கங்காய் தொக்கு(peerkangai thokku recipe in tamil)


ஆனியன் போண்டா(onion bonda recipe in tamil)


தக்காளித் தொக்கு(tomato thokku recipe in tamil)


சிவப்பு அவல் தேங்காய் சாதம்(red aval coconut rice recipe in tamil)


காலிஃபிளவர் சாம்பார்(cauliflower sambar recipe in tamil)


சப்பாத்தி வித் பனீர் க்ரேவி(chapati with paneer gravy recipe in tamil)


தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)


மீன் பொழிச்சது(meen polichathu recipe in tamil)


குதிரைவாலி அரிசி சாம்பார் சாதம்(kuthiraivali sambar sadam recipe in tamil)


வரகு அரிசி சாம்பார் சாதம்(varagu arisi sambar sadam recipe in tamil)


பால்கறி சாம்பார்(palkari sambar recipe in tamil)


பட்டர் பனீர் வெஜ் புலாவ்(butter paneer veg pulav recipe in tamil)


பருப்பு உருண்டைக்குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)

கமெண்ட் (2)