மீந்த சாதம் தோசை(leftover rice dosa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் மீந்த சாதம்,கோதுமை மாவு, அரிசி மாவு, ரவை,தயிர், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கடைசியாக தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.
- 3
இப்பொழுது தோசைக்கல்லில் சாதாரண தோசைகளாக வார்த்து திருப்பிப்போட்டு எடுக்கவும்.
- 4
இதற்குத் தொட்டுக்கொள்ள காரசாரமான சட்னி, மிளகாய்ப் பொடி நன்றாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
* மீந்த சாதத்தில்பக்கோடா*(leftover rice pakoda recipe in tamil)
Sarvesh Sakashra @Vidhu 94 #npd3விது சர்வேஷ் அவர்கள் செய்த ரெசிபியை செய்தேன்.வெங்காயத்திற்கு பதில் கோஸ் உபயோகித்து செய்தேன்.இஞ்சி, பூண்டு, ப.மிளகாயை அரைத்து சேர்த்துள்ளேன். கரகரப்பாக மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
மீதமான சாதத்தில் சுவையான உடனடி தோசை (left Over Rice Dosa Recipe in Tamil)
#leftover Gayathri Gopinath -
-
*ரைஸ் வடா* (மீந்த சாதம்)
சாதம் மீந்து போனால், அதனை வீணாக்காமல் சுவையான ரெசிபியாக மாற்ற முடியும். தண்ணீர் விட்ட சாதமாக இருந்தாலும் பரவாயில்லை. பயன்படுத்தலாம். மீந்த சாதத்தில் நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கின்றேன். Jegadhambal N -
-
ரவா தோசை(rava dosa recipe in tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபி மாவு இல்லையென்றால் ரவா வைத்துக்கூட தோசை செய்துவிடலாம்cookingspark
-
கோதுமை வெஜிடபிள் தோசை (Wheat vegetable dosa)
கோதுமை மாவுடன் காய்கறிகள் சேர்த்து செய்துள்ளதால் இந்த தோசையில் சத்துக்கள் நிறைந்துள்ளது.இது ஒரு அருமையான சிற்றுண்டி.#npd1 Renukabala -
-
-
நேற்று வெறும் சாதம் இன்று முட்டைகோஸ் சாதம்(cabbage rice recipe in tamil)
#LRCமுட்டைகோஸ் நலம் தரும் காய்கறி வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் முட்டைகோஸில் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். முட்டைகோஸ் கறியமுது தேங்காய் துருவல் கூட சேர்த்து செய்தேன். மீட்க சாதத்தை இட்லி குக்கரில் பிரஷர் இல்லாமல் 5 நிமிடம் நீராவியில் சூடு செய்தேன். உதிரி உதிரியான சாதத்தை சேர்த்து கலந்த சுவை மிகுந்த சாதம் Lakshmi Sridharan Ph D -
-
மல்டி க்ரேய்ன் தோசை / Multigrain Dosa reciep in tamil
#ilovecookingமிகவும் ஆரோக்கியமான ஒரு தோசை இதை தினமும் கூற சாப்பிடலாம் அவ்வளவு சத்து நிறைந்த தோசை mohammd azeez -
-
Funny dosa😊 (Funny dosa recipe in tamil)
#GA4#week3#dosa குழந்தைகளுக்கு இப்படி செய்து குடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Aishwarya MuthuKumar -
கோதுமை முட்டை தோசை (Wheat egg dosa recipe in tamil)
கோதுமை,முட்டை இரண்டிலும் கால்சியம்,புரதம் , இரும்பு சத்து,மாவுச்சத்து,விட்டமின்கள், தாதுக்கள் போன்ற எல்லா வகையான சத்துக்களும் உள்ளன.#npd1 Renukabala -
-
-
-
வெங்காய ரவா தோசை(onion rava dosa recipe in tamil)
#made1Aromatic flavorful சுவையான தோசை ஸ்ரீதர் மிகவும் ரசித்து ருசித்து சாப்பிடுவார். Lakshmi Sridharan Ph D -
-
-
ஆலு தோசை(Aloo dosa recipe in Tamil)
#1 இது டயட் ரெசிப்புகளில் ஒன்று எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Shabnam Sulthana -
உடனடி வெள்ளரிக்காய் தோசை
#நாட்டு காய்கறி உணவுகள்காலை நேரத்தில் இன்ஸ்டன்ட் ஆக செய்ய கூடிய ஆரோக்கியமான தோசை வகை இது. Sowmya sundar -
-
-
ராகி மாவு தோசை(ragi dosai recipe in tamil)
#dsசெய்முறை எளிமை. சுவை அதிகம்.சுவையான,சத்தான ராகி மாவு தோசை.. Ananthi @ Crazy Cookie -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16040194
கமெண்ட்