மீதமான சாதத்தில் இடியாப்பம்(Leftover rice idiyappam recipe in tamil)

m p karpagambiga @cook_30414303
மீதமான சாதத்தில் இடியாப்பம்(Leftover rice idiyappam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்சியில் சாதத்தை போட்டு தண்ணீர் ஊற்றி நைஸாக அரைக்கவும்.
- 2
அரைத்த விழுதில் அரிசி மாவை கலந்து நன்றாக பிசைந்து அதன் மேல் நெய் சேர்த்து ஈரத்துணி போட்டு மூடி 15 நிமிடங்கள் ஊற விடவும்.
- 3
பின்னர் இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து இட்லி பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும்.
- 4
இப்போது சுவையான மீதமான சாதம் இடியாப்பம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மீதமான சாதத்தில் சுவையான உடனடி தோசை (left Over Rice Dosa Recipe in Tamil)
#leftover Gayathri Gopinath -
-
மீதமான சாதத்தில் சுவையான பிங்க் ரசகுல்லா(#leftover ricerasagula)
#leftover சாதத்தில் செய்த சுவையான பிங்க் ரசகுல்லா.குழந்தைகள் விரும்பி உண்பார்கள். Kanaga Hema😊 -
மீதமான சாதத்தில் சுவையான தோசை
#leftover மிச்சமான சாதத்தில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம் Prabha Muthuvenkatesan -
பழைய சாத வடகம்(Leftover rice vadagam recipe in tamil)
#npd2#asmaசில நேரங்களில் சாதம் மீந்து போனால் என்ன செய்வது என்று யோசிப்போம். நான் கூறி உள்ளபடி வடகம் செய்து நாம் பல மாதங்கள் சேமித்து வைத்து உபயோகிக்கலாம். Cooking Passion -
-
அரிசி ரசகுல்லா - மீதமான சாதத்தில் (Rice Rasagulla) (Arisi rasagulla recipe in tamil)
என்னுடைய மகள் தீபாவளி பண்டிகையில் இருந்து அவள் உண்ணும் மதிய உணவில் ஒன்று குலாப்ஜாமுன் அல்லது ரசகுல்லா இருக்கவேண்டும் என்று கேட்கிறாள். சாதம் மட்டும் மதிய உணவு எடுத்துக்கொள்வதே இல்லை. அதனால் அந்த சாதத்தை ரசகுல்லா வாக மாற்றி மதிய உணவிற்கு அளித்தேன். எப்படி மீதமான சாதத்தை ரசகுல்லா வாக மாற்றுவது என்பது பற்றிய செய்முறை விளக்கம் தான் இது. #ranjanishome #kids3 Sakarasaathamum_vadakarium -
மீந்த சாதத்தில் பால் கொழுக்கட்டை(Leftover rice pal kolukattai recipe in tamil)
#npd2மீதமான சாதத்தில் இட்லி தோசை மட்டும் அல்லாது சுவையான பால் கொழுக்கட்டையும் செய்யலாம். Ananthi @ Crazy Cookie -
மீதமான சாதத்தி்ல் சுவையான ரசகுல்லா (Left Over Rice Rasagulla REcipe in Tamil)
#leftover Gayathri Gopinath -
மீதமான சாதத்தில் செய்த ரவா இட்லி (Rava idli recipe in tamil)
#steam மதியம் செய்த சாதம் மீதமானால் இரவு அதை வைத்து அருமையான இட்லி செய்து சாப்பிடலாம்.. Muniswari G -
-
மீதமான சாதத்தில் செய்த வடை
சாதம் மீதம் ஆனால் அதை வைத்து ஒரு ஸ்னாக்ஸ் உடனடியாக செய்யலாம்... இதுபோல் செய்து பாருங்கள் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மீதமான சாதத்தில் குழல் அப்பம்
#leftoverமீதமான சாதத்தில் இது மாதிரி வித்தியாசமா செஞ்சு குழந்தைகளுக்கு கொடுங்கள் கிரிஸ்பியா இருக்கும் விரும்பி சாப்பிடுவாங்க. Priyamuthumanikam
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15519744
கமெண்ட்