மசாலா பிரட் டோஸ்ட்(masala bread toast recipe in tamil)

femina
femina @cook_35261871
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பேர்
  1. 1 பாக்கெட் பிரட்
  2. 2 முட்டை
  3. 1/2 கப் பால்
  4. 1மேசைக்கரண்டி மிளகாய்த்தூள்
  5. 1 மேஜை கரண்டி மஞ்சள் தூள்
  6. 1 மேஜைக்கரண்டி குறுமிளகு தூள்
  7. 1/2 மேஜைக்கரண்டி உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முட்டை, பால், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்

  2. 2

    பின்பு பிரட்டு எடுத்து இருபுறமும் இந்த மசாலா படுமாறு நன்றாக டிப் செய்து கொள்ளவும்

  3. 3

    பின்பு தவாவில் சிறிது நெய் சேர்த்து இருபுறமும் நன்றாக வேகவைத்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

femina
femina @cook_35261871
அன்று

Similar Recipes