போகா வடை(poha vada recipe in tamil)

Sudharani // OS KITCHEN @cook_1_6_89
குழந்தைகளுக்கு பள்ளி முடிந்து வந்ததும் உடனே பத்து நிமிடங்களில் செய்து கொடுக்கலாம்
போகா வடை(poha vada recipe in tamil)
குழந்தைகளுக்கு பள்ளி முடிந்து வந்ததும் உடனே பத்து நிமிடங்களில் செய்து கொடுக்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
அவலை வெறும் வாணலியில் லேசாக வறுத்து ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்
- 2
பின் அதனுடன் அரைத்த பூண்டு இஞ்சி பச்சைமிளகாய் விழுது பொட்டுக்கடலை மாவு நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சேர்த்து உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 3
பின் தயிர் சேர்த்து கலந்து விடவும் பின் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து வடை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்
- 4
பின் கைகளில் சிறிது எண்ணெய் தொட்டு மாவை உருட்டி நடுவில் ஓட்டை போட்டு சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
தயிர் அவல் (curd Poha)
#cookwithmilk 10 மாத குழந்தைகள் முதல் இந்த தயிர் அவல் ரெசிபி செய்து கொடுக்கலாம். Shalini Prabu -
பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil)
எளிதாக குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம் Sait Mohammed -
-
-
-
மக்காச்சோள வடை(corn vada recipe in tamil)
#winterமுதிர்ந்த மக்காச்சோளம்,அதிகமாக வாங்கி விட்டால்,வேகவைத்து சாப்பிடவும் முடியாது,வேண்டாமென்று தூக்கிப் போடவும் முடியாத சமயத்தில்,குறைந்த நேரத்தில்,மொறு மொருவென்று மசால் வடை போல் செய்து சாப்பிட மிக அருமையாக இருக்கும்.மேலும் நார்ச்சத்தும்,வைட்டமின்A போன்ற ஊட்டச்சத்துக்களும் அடங்கியது. Ananthi @ Crazy Cookie -
சாஃப்ட் உளுந்த வடை(ulunthu vadai recipe in tamil)
உளுந்த வடை மாலை சிற்றுண்டியாக பயன் படுத்தலாம். வெண் பொங்கலுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம். Lathamithra -
மரவள்ளி கிழங்கு வடை(tapioca vada recipe in tamil)
#CF6 வடைநாம் செய்யும் பருப்பு வடையை விட இது மிகவும் ருசியாக இருந்தது. இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஆரோக்கியமான உணவு. தயா ரெசிப்பீஸ் -
-
திடீர் மசால் வடை / Masal Vadai Recipe in tamil
#magazine1...அட்டஹாசமான சுவையில், பருப்பு ஊறவைத்து அரைக்காமல் செய்த திடீர் மசால் வடை.. Nalini Shankar -
-
ராகி வடை(ragi vadai recipe in tamil)
#Npd4பருப்பு வடை உளுந்து வடை கீரை வடை மசால் வடை இதையே திரும்ப திரும்ப செய்யாமல் சிறுதானியத்தை கொண்டு சத்தான ஆரோக்கியமான இந்த வடை செய்து பார்க்கலாம் இது ராகி மாவு மட்டும் இல்லை கம்பு சோளம் மாவிலும் செய்யலாம் மிகவும் நன்றாக இருக்கும் சுடச் சுட பரிமாறி அசத்தலாம் Sudharani // OS KITCHEN -
-
கண்டா போஹா (Kanda Poha recipe in tamil)
#india2020இந்த உணவு மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மக்கள் சாப்பிடுவது ஆகும். வெங்காயம் என்பதற்கு மராட்டிய மொழியில் கண்டா (kanda) என்பதாகும். Kavitha Chandran -
சீரக முட்டை பொரியல்(muttai poriyal recipe in tamil)
#CF4 முட்டை பொரியல்.இது உடலுக்கு மிகவும் நல்லது. இது குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம். தயா ரெசிப்பீஸ் -
-
உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
#Ga4 #Besan#week12 மழை வரும் சமயத்தில் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தயார் செய்து கொடுக்கலாம் Siva Sankari -
-
வால்நட் வெங்காய பக்கோடா
#walnuttwistsசத்து நிறைந்த பக்கோடா சில நிமிடங்களில் தயார் செய்யலாம். V Sheela -
ஆனியன் ரவா தோசை (onion rava dosa recipe in tamil)
#vattaramமாயவரம் காளியாகுடி ஹோட்டல் ஸ்பெஷல் ஆனியன் ரவா தோசை செய்முறை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
மல்லி சப்பாத்தி
#flavourful மல்லித்தழை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி சப்பாத்தியாக செய்து தரலாம் Cookingf4 u subarna -
காரசாரமான நீர் மோர் (Neer mor recipe in tamil)
#cookwithmilk இந்த நீர்மோர் கோடைக்காலத்தில் ரொம்ப உடம்புக்கு நல்லது குழந்தைகளுக்கு கொடுக்கலாம் சத்யாகுமார் -
எள்ளு வடை(sesame vada recipe in tamil)
#npd4சுவையும் ஆரோக்கியமும், நிறைந்த வடை... இதன் செயல்முறை விளக்கம் இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
உளுந்து வடை & தயிர் வடை (urad dal vada & Curd vada)
உளுந்து வடை செய்து, தயிரில் சேர்த்து தாளிப்பு கொடுக்கும் இந்த வடையில் துருவிய கேரட், மல்லி சேர்க்கும்போது மிகவும் சுவை அதிகரிக்கும். #ONEPOT Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16049944
கமெண்ட்