அவல் க்ரிஸ்பி பால்ஸ்(aval crispy balls recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அவலை சுத்தம் செய்து அலசி பதினைந்து நிமிடம் வரை ஊறவிடவும் பின் தண்ணீரை வடிகட்டி நன்கு பிழிந்து எடுத்து கொள்ளவும்
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்து அவல் உடன் சேர்த்து கொள்ளவும் பின் கடலைப்பருப்பை மூன்று மணி நேரம் வரை ஊறவிடவும் பின் தண்ணீரை வடிகட்டி இதனுடன் சேர்த்து கொள்ளவும்
பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் விழுது இஞ்சி பூண்டு விழுது சோம்பு உப்பு கறிவேப்பிலை கொத்தமல்லி தழை மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் பொட்டுக்கடலை மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 2
பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்ளவும் பின் சூடான எண்ணெயில் போடவும் மெல்லிய தீயில் வேக விடவும் பின் மெதுவாக திருப்பி விடவும்
- 3
இரண்டு புறமும் நன்றாக சிவந்ததும் ஒரு நிமிடம் மிதமான 🔥 க்கும் பிறகு அதிக தீயில் வைத்து நன்றாக பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 4
சுவையான ஆரோக்கியமான அவல் க்ரிஸ்பி பால்ஸ் ரெடி இதை தேங்காய் சட்னி காரசட்னி உடன் பரிமாறலாம்
கடலைப்பருப்பிற்கு பதிலாக வேர்கடலை சேர்த்து கொள்ளலாம் முருங்கை கீரை சேர்க்கலாம் துருவிய கேரட் முட்டைகோஸ் பச்சைப் பட்டாணி சுரைக்காய் இப்படி காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜிடபிள் பால்ஸ்(vegetable balls recipe in tamil)
#potஇந்த பால்ஸ் காய்கறிகள் சேர்த்த ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
-
-
அவல் பராத்தா (poha paratha in tamil)
#cf6 இந்த பராத்தா மிகவும் மிருதுவாக இருக்கும்... நீங்களும் செய்து பாருங்க.. Muniswari G -
-
அவல் பொரி மசாலா மிக்ஸர் (aval mixture recipe in tamil)
#CF6அவல் உடல் சூட்டை தணிக்கும்.அவல் சாப்பிட்டால் அன்று முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், அவல் மிகவும் உதவும்.நீரிழிவு நோயாளிகளுக்கு அவல் மிகவும் நல்லது.குளிருக்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
-
-
அவல் வடை(aval vadai recipe in tamil)
#npd4பொதுவாக,வடை செய்வதென்றால் முதலிலேயே திட்டமிட்டு,பருப்பு ஊற வைத்து அரைப்போம்.ஆனால், இந்த வடை நாம் நினைத்ததும், சுலபமாக,குறைந்த நேரத்தில் செய்ய முடியும். Ananthi @ Crazy Cookie -
காபிசிகம் சீஸ் பால்ஸ்(capsicum cheese balls recipe in tamil)
#CDY சீஸ் குழைந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது .... அத்துடன் உருளைக்கிழங்கு, காபிசிகம் சேர்த்து செய்தால் அவர்கள் சந்தோஷத்துக்கு அளவே கிடையாது ....எங்கள் வீட்டில் குழந்தைகலுக்கு பிடித்தமான் காபிசிகம் சீஸ் பால்ஸ்..... செய்முறை.. Nalini Shankar -
-
-
அவல்,உருளை கிரிஸ்பி கட்லட் (Aval urulai crispy cutlet recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கட்லட் Siva Sankari -
மசாலா அவல்(masala aval recipe in tamil)
#CF6மிகவும் எளிமையானது காலை உணவாக சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும் Shabnam Sulthana -
-
-
கிர்ஸ்பியான அவல் ஃபிங்கர் ஃப்ரை(aval finger fry recipe in tamil)
#CF6 அவல்,இது செய்வதற்கு மிகவும் சுலபமானது.அதன் தன்மை மேலே கிர்ஸ்பியாகவும் உள்ளே சாஃப்ட்டவும் இருக்கும். செய்முறையும் மிகவும் சுலபமானது பத்து நிமிடத்தில் சூப்பர் ஃபிங்கர் ஃப்ரை தயார் ஆகிவிடும். குழந்தைகள் கேட்டால் உடனே செய்து கொடுக்க இது சூப்பர் ஸ்நாக்ஸ் ஆஹா இருக்கும். தயா ரெசிப்பீஸ் -
-
அவல் சுசியம்(aval sukiyam recipe in tamil)
#CF6 அவல்..வித்தியாசமான சுவையுடன் ஆரோகியமன முறையில் செய்த அவல் சுசியம்... Nalini Shankar -
-
ஸ்ப்பெசி சோயா பால்ஸ் (Spicy soya balls recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை விரும்பி சாப்பிடுவார்கள் #hotel Sundari Mani -
அவல் உப்புமா (Aval upma recipe in tamil)
#poojaஅவல் உப்புமா வெங்காயம் சேர்க்காமல் தேங்காய் மட்டும் சேர்த்து செய்த உப்புமா.எலுமிச்சை பழ சாறு சேர்த்தும் செய்யலாம் அல்லது புளியில் ஊற வைத்தும் செய்யலாம். Meena Ramesh -
-
உளுந்து வடை மசாலா போண்டா
#thechefstory#ATW1தமிழ்நாட்டுல வேலைக்கு போற அனைவருமே தினமும் டீ டைம்ல காலையில 11 மணிக்கு ஒரு கப் டீ அல்லது காபி கூட இடம்பெற முக்கியமான ஸ்நேக்ஸ் இந்த மாதிரி வடை போண்டா பஜ்ஜி Sudharani // OS KITCHEN -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)