சுண்டல் குழம்பு(sundal kulambu recipe in tamil)

Logeshwari M @suganyasamaiyal
சுண்டல் குழம்பு(sundal kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சுண்டலை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.பின் மேலும் குறிப்பிட்ட பொருட்களை அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
எண்ணெய் ஊற்றி கடுகு பொரித்த உடன் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து வேக வைத்த சுண்டல், மஞ்சள்தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
பின் அரைத்து வைத்த மசாலா, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 4
பின் சுவையான சுண்டல் குழம்பு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சுண்டல் பட்டாணி குருமா(sundal pattani kurma recipe in tamil)
#made3காலைகாலை நேரம் செய்யற இடியாப்பம், ஆப்பம், புட்டு, பூரி, தோசை, ஊத்தாப்பம் போன்ற டிஃபன் வகைகளுக்கு மிகவும் ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
வெண்டைக்காய் சுண்டல் குழம்பு(ladaysfnger chana gravy recipe in tamil)
#made4 Sudharani // OS KITCHEN -
பாகற்காய் சுண்டல் குழம்பு (Paakarkaai sundal kulambu recipe in tamil)
#arusuvai6பாகற்காய் தனியாக கொடுத்தால் குழந்தைகள் உண்ண மாட்டார்கள் .சுண்டல் சேர்த்து குழம்பு வைத்து சூடான சாதத்தில் சேர்த்து பிசையசுவையாக இருக்கும். Hema Sengottuvelu -
கொண்டக்கடலை சுண்டல் (Kondakadalai sundal recipe in tamil)
இது எப்பொழுதும் எங்கள் வீட்டில் மாலை நேர சிற்றுண்டியாக செய்வது மற்றும் கோவில் செல்லும் போதெல்லாம் பிரசாதமாக கொடுக்கும் பழக்கமும் உண்டு#pooja # houze_cook Chella's cooking -
-
கறுப்பு சுண்டல் குருமா குழம்பு
இட்லி, தோசை,சாதம்,சப்பாத்தி, புரோட்டா அனைத்திற்கும் உகந்தது. surya vishnuu -
-
-
-
-
முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil)
#wt3 உடைச்சு ஊத்தின முட்டை குழம்புன்னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்குங்க... சுவையும் அபாரமா இருக்கும்.. Tamilmozhiyaal -
-
சுண்டல்(sundal recipe in tamil)
வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
பூசணிக்காய் சுண்டல் காரக்குழம்பு (Poosanikkaai sundal kaara kulambu recipe in tamil)
#GA4 week11(pumpkin) Vaishu Aadhira -
மசாலா சுண்டல் கொழம்பு 🤩(masala sundal kulambu recipe in tamil)
#m2021இது என் பாட்டியின் ரெசிபி...இந்த வருடத்தில் நான் மிகவும் ருசித்து உண்ட உணவு...என் மனம் கவர்ந்த ரெசிபி...இன்று நான் இதை உண்டதும் என் பாட்டியின் கை பக்குவம் என் நினைவுக்கு வந்தது. RASHMA SALMAN -
-
-
மசாலா சுண்டல்(masala sundal recipe in tamil)
இந்த சுண்டல் மாலை நேரத்தில் காஃபி, டீயுடன் சாப்பிட சுவையாக இருக்கும். சத்தானது. punitha ravikumar -
-
கொள்ளு சுண்டல்(kollu sundal recipe in tamil)
இந்த மழை காலத்திற்கு ஏற்ற சுண்டல் வகை இது மழை பெய்யும்போது சூடாக இந்த சுண்டல் செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் மேலும் சளி பிடிக்காது. பாட்டி கால வைத்தியம். Meena Ramesh -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16061671
கமெண்ட்