அவரை கொட்ட குழம்பு(avarai kottai kulambu recipe in tamil)

Logeshwari M @suganyasamaiyal
அவரை கொட்ட குழம்பு(avarai kottai kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மேலும் குறிப்பிட்ட பொருட்களை அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
முதலில் அவரை கொட்டையை 15 நிமிடம் வேக வைத்து, பின் அரைத்து வைத்த மசாலா ஐ சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு பொரித்த உடன் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.பின் குழம்பில் சேர்த்து கொண்டால் சுவையான அவரை கொட்டை குழம்பு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
அவரைப் பருப்பு குழம்பு (Avarai paruppu kulambu recipe in tamil)
#சாம்பார் Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
-
-
-
-
சுரைக்காய் கடலை கொட்டை பொடி கூட்டு(Suraikkai kadalai kottai podi kootu recipe in tamil)
#GA4#WEEK21#Bottle guard A.Padmavathi -
-
மாங்காய் குழம்பு (Maankaai kulambu recipe in tamil)
#mango #family Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
'குழம்பு கூட்டி' செய்த கருவாட்டு குழம்பு(karuvattu kulambu recipe in tamil)
அம்மாவிடம் கற்றுக் கொண்டது."குழம்பு கூட்டுதல்" என்பது,தேங்காய்,சீரகம் மற்றும் வெங்காயம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளிக்கரைசல் மற்றும் குழம்பு தூள் சேர்த்து கலந்து விடுவது.கூட்டிய குழம்பை கொதிக்க வைத்து கொதித்ததும்,அந்தந்த குழம்பு வகைகளுக்கேற்ப காய்கறிகளை சேர்ப்பார்கள். Ananthi @ Crazy Cookie -
-
-
கீரை குழம்பு (Keerai kulambu recipe in tamil)
#arusuvai2 எந்த கீரையிலும் பருப்பு சேர்த்து குழம்பு வைக்கலாம். இது அரைக்கீரையில் செய்த பருப்பு குழம்பு. எப்போதும் கீரைக்கூட்டு கீரை பொரியல் கீரை மசியல் கீரை கடைசல் என்று செய்வதை தவிர்த்து ஒருமுறை இப்படி செய்து பார்க்கலாம். Meena Ramesh -
பாகற்காய்,பச்சை சுண்டைக்காய், வெள்ளை கடலை வத்தக் குழம்பு..(vathal kulambu recipe in tamil)
இந்த வத்தக் குழம்பு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் ஏனென்றால் இதில் பாகற்காய் சுண்டைக்காய் கொண்டைக்கடலை மூன்றும் சேர்த்து இருப்பதால். இவை மூன்றுமே சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது.எப்பொழுதும்போல் வறுத்து அரைத்து குழம்பில் சேர்த்து வத்த குழம்பு வைக்க வேண்டும். Meena Ramesh -
-
-
-
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
நாட்டு கோழி குழம்பு மற்றும் வறுவல் (Naatu kozhi kulambu and varuval recipe in tamil)
#GA4#week15#chicken Dhibiya Meiananthan -
-
முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil)
#wt3 உடைச்சு ஊத்தின முட்டை குழம்புன்னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்குங்க... சுவையும் அபாரமா இருக்கும்.. Tamilmozhiyaal -
-
சாதம் & மொச்சை கத்திரிக்காய் குழம்பு(rice,mocchai katthirikkai kulambu recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun.நான் குழம்பு வைக்க,தோழி இலக்கியா சாதமும் பொரியலும் சமைக்க,அதை cookpad உறவுகளின் கண்களுக்கு விருந்தாக்குகின்றோம். ருசியுங்கள்.மொச்சையில் கட்டுங்கடங்காத பயன்கள் உண்டு.உடலுக்குத் தேவையான புரதம்,வைட்டமின்,நார் சத்துக்கள் உள்ளது.இது சாதம் மட்டுமல்ல, இட்லிக்கும் மிகப் பொருத்தமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie
More Recipes
- வாழைப்பூ பருப்பு உசிலி(vaalaipoo paruppu usili recipe in tamil)
- எலுமிச்சை மோட்டா இடியாப்பம்.(lemon idiyappam recipe in tamil)
- ராகி Homemade இடியாப்பம்(ragi idiyappam recipe in tamil)
- தேங்காய்ராகி மாவு கொழுக்கட்டை(coconut ragi kolukattai recipe in tamil)
- ராகி கொழுக்கட்டை(ragi kolukattai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15963294
கமெண்ட்