பன்னீர் ஷவர்மா(paneer shawarma recipe in tamil)

#queen1
அமெரிக்காவில் உலகத்தின் எல்லா குசின்களும் (cuisine) உண்டு, ஷவர்மா மிடில் ஈஸ்டர்ன் ரெஸிபி. ஸ்பைசி மெல்லிய மாமிச துண்டுகளை பீடா பிரேடில் ஸ்டஃப் செய்வார்கள். நான் 100% சைவம். காய்கறிகள் வெங்காயம், லேட்டுஸ், பார்சலி, பன்னீர், ஸ்டஃப் செய்தேன். எந்த சாஸ் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். இது என் குட்டி சுட்டி மருமாளுக்காக செய்தேன்.
பன்னீர் ஷவர்மா(paneer shawarma recipe in tamil)
#queen1
அமெரிக்காவில் உலகத்தின் எல்லா குசின்களும் (cuisine) உண்டு, ஷவர்மா மிடில் ஈஸ்டர்ன் ரெஸிபி. ஸ்பைசி மெல்லிய மாமிச துண்டுகளை பீடா பிரேடில் ஸ்டஃப் செய்வார்கள். நான் 100% சைவம். காய்கறிகள் வெங்காயம், லேட்டுஸ், பார்சலி, பன்னீர், ஸ்டஃப் செய்தேன். எந்த சாஸ் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். இது என் குட்டி சுட்டி மருமாளுக்காக செய்தேன்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரித்து சமைக்குமிடத்தில் வைக்க.
பீடா பிரேட் நான் செய்தது. என் ரெஸிபி டர்கிஷ் ரொட்டி பார்க்க. மளிகை கடையிலும் கிடைக்கிறது - 2
தேவையான பொருட்களை சேகரித்து சமைக்குமிடத்தில் வைக்க.
- 3
வறுத்த பன்னீர் செய்ய: மெறிநெட்: ஒரு போலில் ஸ்பைஸ் மிக்ஸ், தயிர், சோயா சாஸ்,சில்லி சாஸ், கரம் மசாலா தூள், மிளகு தூள், மிளகாய் தூள் மிக்ஸ் செய்க. பன்னீர் துண்டுகளை இதில் பூசி 30 நிமிடம் ஊறவைக்க. பின் மிதமான நெருப்பின் மேல் எண்ணை சூடு செய்து பன்னீர் துண்டுகளை வறுக்க. 4-5 நிமிடங்கள். அடுப்பை அணைக்க.
- 4
ஒரு போலில் வினிகர் கூட 1/2 கப் கொதிக்கும் நீர் சேர்த்து காய்கறிகள் சேர்க்க. ஆப்பிள் தூண்டுகள் மேல் எலுமிச்சை சாரு சேர்க்க, நிறம் மாறாமல் இருக்க.
பீடா பிரேட் மேல் அரேஞ்ச் செய்ய: 30 வினாடிகள் பீடா பிரேட் மைக்ரோவேவ் செய்க, பிரேட் உப்பி சாஃப்ட் ஆகும். பீடா பிரேட் பாதி ஓரத்தை கத்தியால் கிழித்து மடிக்க பாக்கெட் தெரியும், செய்க. மயோனைஸ் தடுவுக. மேலே வறுத்த பன்னீர், - 5
வெங்காயம், ஆப்பிள் தூண்டுகள், லேட்டுஸ் ஒன்றின் மேல் ஒன்றாக வைக்க. கொத்தமல்லி தழை, பார்சலி தழை வைக்க. 1 மேஜைகரண்டி சில்லி சாஸ் போடுக. பீடா பிரேட் மடிக்க (படம்). பன்னீர் ஷவர்மா ரெடி. பறிமாறுக. மேக்னா சுவைத்து சந்தோஷப்பட்டாள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மஷ்ரூம் ஷவர்மா(mushroom shawarma recipe in tamil)
#queen1அமெரிக்காவில் உலகத்தின் எல்லா குசின்களும் (cuisine) உண்டு, ஷவர்மா மிடில் ஈஸ்டர்ன் ரெஸிபி. ஸ்பைசி மெல்லிய மாமிச துண்டுகளை பீடா பிரேடில் ஸ்டஃப் செய்வார்கள். நான் 100% சைவம். காய்கறிகள் மஷ்ரூம், வெங்காயம், லேட்டுஸ், பார்சலி ஸ்டஃப் செய்தேன். எந்த சாஸ் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். மயோனைஸ் அவசியமில்லை Lakshmi Sridharan Ph D -
ஹம்மஸ்(hummus recipe in tamil)
சுவை சத்து நிறைந்தது. மிடில் ஈஸ்டர்ன் ரெஸிபி. கொத்து கடலையில் செய்வார்கள். எந்த பீன்ஸ் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். நான் வெள்ளை காராமணி சேர்த்து மிகவும் சுவையான ஹம்மஸ் செய்தேன். #DG #hummus Lakshmi Sridharan Ph D -
உருளை தக்காளி பன்னீர் மசாலா(potato paneer masala recipe in tamil)
#CHOOSETOCOOK #vdமுடிந்தவறை ஆர்கானிக் உணவு பொருட்களை நல்ல சமையல் முறையில் ரெஸிபி தயாரிப்பேன். தக்காளி, கறிவேப்பிலை, தாவர மூலிகைகள் என் தோட்டத்து பொருட்கள். உருளையில் ஏராளமான நலம் தரும் உலோகசத்துக்கள், விட்டமின்கள் சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
டிராகன் பன்னீர் லாலிபாப்(dragon paneer lollipop recipe in Tamil)
#cdyஎன் குழந்தைகளுக்கு பன்னீர் மற்றும் ஸ்டார்டர் வகைகள் மிகவும் பிடிக்கும். நான் இதை இரண்டையும் ஒருங்கிணைத்து லாலிபாப் வடிவில் டிராகன் பன்னீர் லாலிபாப் செய்துள்ளேன். இதை பார்த்ததும் என் குழந்தைகள் ஆர்வமாக சாப்பிட்டார்கள். அவர்களுக்கு மிகவும் பிடித்தது ஆயிற்று. Asma Parveen -
கோஸ், காலிஃப்ளவர், உருளை வ்ரைட் சாதம்
#combo5சத்து சுவை ஏராளம். இது Indochinese. மன்சுரியன் முதல் தடவை செய்தேன் நல்ல காம்போ#fried rice+Manchurian Lakshmi Sridharan Ph D -
கிராமத்து விருந்து: சுட்ட கத்திரிக்காய் தொகையல்(village style sutta kathirikkai thogayal in tamil)
கிராமத்து ஸ்டைலுடன் என் ஸ்டைலும் சேர்ந்த சத்து, சுவை, மணம், ருசி நிறைந்த சுட்ட கத்திரிக்காய் தொகையல். அம்மா சக்கரை வள்ளிக்கிழங்கு மக்காச்சோளம் கத்திரிக்காய் கிரில் செய்ய ஒரு கரி அடுப்பை உபயோகிப்பார்அம்மா ஜோரா செய்வார்கள் . கடந்த கால நினைவுகள் பசுமையாக மனதில் இருக்கின்றது #vk Lakshmi Sridharan Ph D -
பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masaalaa)
#magazine3முடிந்தவறை ஆர்கானிக் உணவு பொருட்களை நல்ல சமையல் முறையில் ரெஸிபி தயாரிப்பேன். தக்காளி, கறிவேப்பிலை, தாவர மூலிகைகள் எண் தோட்டத்து பொருட்கள்சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம், இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி சீசி வெள்ளரி டிப் (spicey cheesy cucumber dip recipe in tamil)
#DGநான் ஒரு கிரியேட்டிவ் chef (creative chef) வெள்ளரி, வெங்காயம், கிரீம் சீஸ் , பச்சை மிளகாய் கலந்த சுவையான சத்தான காரமான டிப். இது ஒரு party favorite. சாலட் காய்கறிகள், சிப்ஸ் இவைகளை இதில் டிப் செய்து சாப்பிட்டால் மிகவும் ருசி #dg Lakshmi Sridharan Ph D -
-
மஞ்சூரியன்
#combo5#fried rice+Manchurianசத்து சுவை ஏராளம். இது Indochinese. மன்சுரியன் முதல் தடவை செய்தேன் fried rice மஞ்சூரியன் நல்ல காம்போ Lakshmi Sridharan Ph D -
பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)
நிறைய விதமான டாப்பிங் சேர்த்து பிஸ்சா செய்யகிறோம். இங்கு நான் நிறைய பன்னீர் துண்டுகள் சேர்த்து seithen. மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week6 #Paneer Renukabala -
கேஸ்பாசோ (gazpacho)
#refresh2கோடைக்கால உஷ்ணதில் தவிப்பவர்களுக்கு குளிர்ச்சியான சூப் - பல காய்கறிகள், பல நிறங்கள், பல சுவைகள் ;, பல சத்துக்கள், சில்கி ஸ்மூத் சூப் Lakshmi Sridharan Ph D -
நேற்று சாதம் இன்று அக்கி மசாலா ரொட்டி(akki masala roti recipe in tamil)
#LRC“சாதம் அன்ன லக்ஷ்மி; தூக்கி எறிய கூடாது” அதனால் மீந்த சாதத்தை அக்கி மசாலா ரொட்டி, கர்நாடகா ஸ்பெஷல் ஆரோக்கியமான காலை உணவு ஆக மாற்றினேன். ரொட்டி சுடுவது போல நான் செய்தேன். எனக்கு எண்ணையில் பொறிக்க விருப்பமில்லை. பூரி போல பொறிக்கலாம். Lakshmi Sridharan Ph D -
சீசி சண்ட்விச் (Baguette French bread sandwiches recipe in tamil)
#milkA baguette is a long, thin type of bread of French origin. 2 விதமாக ஸ்டஃப் செய்தேன் 1. ஓபன் வெஜ்ஜி சண்ட்விச், சீசி 2 ஸ்டஃப்ட் வெஜ்ஜி சண்ட்விச், சீசி Lakshmi Sridharan Ph D -
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#DGசத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட Lakshmi Sridharan Ph D -
பருப்பு கீரை கூட்டு(paruppu keerai koottu recipe in tamil)
அம்மா தோட்டத்தில் பலவித கீரைகள், முருங்கை கீரை, பசலை கீரை, முளை கீரை, பருப்பு கீரை ஏராளம். அம்மாவிர்க்கு மிகவும் பிடித்த கீரை பருப்பு கீரை. சின்ன சின்ன சக்குலேண்ட் (succulent) இலைகள். இரும்பு சத்து நிறைந்தது, தினமும் கீரையை உணவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அம்மா சொல்வது உண்டு. வெங்காயம். பூண்டு சேர்த்துக்கொள்வதில்லை Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி பென்னி ரிகாட்டா நூடுல்ஸ் சூப் (Penne rigata soup recipe in tamil)
#wt18 ஆண்டுகள் ஐஸ் உறையும் டேம்பரேசெர்க்கு பல டிகிரி கீழே போகும் இடத்தில் (Michigan, USA) வசித்திருக்கிறேன்; சமைக்க நேரம் கிடையாது. குளிர் காலத்தில் எளிதில் செய்யக்கூடிய ரிச் கம்ஃபர்ட் rich comfort satisfying soup இது, சுவை சத்து நிறைந்த சூப். இன்று San Jose, CA temperature 45F (7.2C). ஸ்பைசி பீ நட் பட்டர் தக்காளி வெங்காயம் பூண்டு சீஸ் பால் சாஸ். #மிளகு Lakshmi Sridharan Ph D -
கோபி மஞ்சூரியன்
கோபி (காளி பிளவர்) மஞ்சூரியன்-இது ஒரு சைனீஸ் உணவு(இந்திய சுவையுடன் கூடியது).இது இரண்டு வகைகளில் செய்யப்படுகிறது.ஒரு வகை-காளிபிளவருடன் சோளமாவு தொய்த்து எடுத்து பொரித்து செய்யப்படுகிறது.மற்றொரு வகை-எண்ணெயில் பொறித்து எடுத்து வறுத்த வெங்காயம்,குடைமிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ் சேர்த்து செய்யப்படுகிறது.இந்த இரண்டு வகைக்கும் ஒரே வகையான பொருள் பயன்படுத்தப்படுகிறது.காளிபிளவர்,சோள மாவு,மைதா,வெங்காயத்தாள்,குடை மிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ்,பூண்டு (அலங்கரிக்கும் பொருட்கள்) Aswani Vishnuprasad -
சைனீஸ் ஸ்டைல்,*வீட் ஹக்கா, வெஜ் நூடுல்ஸ்*(veg noodles recipe in tamil)
#Cookpadturns6பிறந்த நாளுக்கு சைனீஸ் ஸ்டைலில், நான் செய்த ரெசிபி. சுவையோ அபாரம்.செய்வது சுலபம். Jegadhambal N -
-
கஜுன் சாதம் (Cajun rice)
#FRநியூ ஆர்லியன்ஸ், லூசியானா யூனிவர்சிட்டி lecture கொடுக்க போயிருந்தேன். லூசியானா குஸின் ஏறத்தாழ நம்ம ஊர் குஸின் போல, சாதம், காரம், ஸ்பைசி. ரொம்ப பாபுலர் chef Emeril Lagassi restaurant போனோம். எங்களுக்காக மாமிசம் சேர்க்காமல் கஜுன் சாதம் செய்து கொடுத்தார். நிறைய காய்கறிகள் கலந்த நல்ல ருசி, வாசனை, கார சாரமான சாதம். முதல் முறை இப்பொழுது செய்தேன். சிறிது தமிழ்நாட்டு வாசனை கலந்த fusion recipe. பார்ஸ்லி சேர்க்கவில்லை. கொத்தமல்லி சேர்த்தேன். என் ரெஸிபி டர்டி இல்லை; நான் மாமிசம் சேர்க்கவில்லை. லூசியானா ரெஸிபி Cajun dirty rice மாமிசம் கலந்தது; சாஸ் கூட மீன் கலந்தது. This is the vegetarian version of Cajun dirty rice, a specialty of the ethnic group, Cajun in the French speaking Louisiana Lakshmi Sridharan Ph D -
பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masala recipe in tamil)
#TheChefStory #ATW3முடிந்தவறை ஆர்கானிக் உணவு பொருட்களை நல்ல சமையல் முறையில் ரெஸிபி தயாரிப்பேன். தக்காளி, கறிவேப்பிலை, தாவர மூலிகைகள் என் தோட்டத்து பொருட்கள்சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம், இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
நலம் தரும் முள்ளங்கி தக்காளி சூப் (Mullangi Thakkali Soup Recipe in tamil)
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு #immunity Lakshmi Sridharan Ph D -
*செஷ்வான் வெஜ், ஹக்கா நூடுல்ஸ்*(schezwan veg hakka noodles recipe in tamil)
#CHஇந்தோ சீனாவின் ரெசிபி இது. இதில் காய்கறிகள் அதிகம் சேர்த்து செய்வதால் கூடுதல் ஆரோக்கியம் கிடைக்கின்றது. செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
ரேவியோலியுடன் காளான் சீஸ் சாஸ்(mushroom cheese sauce ravioli recipe in tamil)
#TheChefStory #ATW3இது இதலீயில்பிறந்தது. சில வருடங்களுக்கு முன் இதலியில் ரோம், ஃப்ளோரன்ஸ், நேப்பல்ஸ் இதாலியா உணவுகளை ரசித்து சாப்பிட்டோம். நான் வசிக்கும் இடத்தில் உலகத்தின் பல்வேறு குய்ஸின், எனக்கு இதாலியா நண்பர்கள். இந்த ரெஸிபி எல்லாருக்கும் பிடித்த ரெஸிபி. ஸ்பினாச் இரும்பு சத்து நிறைந்தது, காளான் நார் சத்து, விட்டமின் D நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
ஹைதராபாத் மசாலா சிக்கன்(hydrebadi chicken masala recipe in tamil)
இந்த ரெசிபி என் ரெசிபி புத்தகத்தில் எப்பொழுதோ எழுதியது. மிகவும் அருமையாக இருக்கும். சாதம், சப்பாத்தி, நான் அனைத்திற்கும் ஏற்றதாக இருக்கும். punitha ravikumar -
ஹம்மஸ் ஸ்டவ்ட் சீசி காளான் (Hummas stuffed cheese kaalaan recipe in tamil)
காளான் சத்து நிறைந்தது. யுநாமி என்ற தனிதான சுவை. விட்டமின் D நிறைந்த காய்கறி இது ஒன்று தான். இந்த ரேசிபியை குழந்தைகள் பெரியவர்கள் எல்லாரும் விரும்புவார்கள். #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
வால்நட் மசாலா சூப்
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு #walnuttwists Lakshmi Sridharan Ph D -
வெண்டைக்காய் புளிச்ச குழம்பு
#magazine2இது அய்யங்கார் ஆத்து அம்மா ரெஸிபி’; வெங்காயம் பூண்டு சேர்க்காத மணம் சுவை நிறைந்த குழம்பு. அம்மா சமையலில் என்றுமே பூண்டு கிடையாது. வெங்காயம் வெங்காய சாம்பார் ஒன்றுக்குதான். தக்காளியும் குழம்பில் அம்மா சேர்ப்பதில்லை. என் தோட்டத்தில் தக்காளி வளர்வதால் நான் எல்லா குழம்பிலும் தக்காளி சேர்ப்பேன். மசாலா அறைக்கும் வழக்கமும் அம்மாவுக்கு கிடையாது. எளிய ருசியான குழம்பு அம்மாவின் கை மணம், இது என் கை மணம் கூட. சத்து நிறைந்த உணவு பொருட்களை நல்ல குக்கிங் டெக்னிக் கூட சேர்த்து நல்ல ரெஸிபி உருவாக்குவதுதான் என் குறிக்கோள் . சமையல் கலை ஒரு culinary science. நான் தோழி ராஜீவி கூட சேர்ந்து வெண்டைக்காய் புளிச்ச குழம்புபல முறை செய்திருக்கிறேன். Lakshmi Sridharan Ph D -
More Recipes
கமெண்ட் (9)