வெஜிடபிள்ஸ பன்னீர் சீஸ்.. பிஸ்சா..(veg paneer pizza recipe in tamil)

வெஜிடபிள்ஸ பன்னீர் சீஸ்.. பிஸ்சா..(veg paneer pizza recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பரந்த பாத்திரத்தில் கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, எண்ணெய் சேர்த்து கலந்த பிறகு, தயிர் சேர்த்து பிசைந்து ஒரு துணியால் மூடி 1/2 மணி நேரம் வைக்கவும்
- 2
ஒரு அடிகனமான கடாயை அடுப்பில் வைத்து அதி 1/4 inch அளவுக்கு உப்பு போட்டு ஒரு ஸ்டாண்ட் வைத்து மூடி 10 நிமிடம் ப்ரீஹீட்ட பண்ணிக்கவும்
- 3
பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து கனமான வட்ட வடிவ சப்பாத்தி போல் இட்டு போர்க் வெச்சு குத்தி விடவும்.
- 4
இந்த பிஸ்சா பேஸ்சை வெண்ணை தடவிய பேக்கிங் tray or ப்ளட்டில் வைத்து ப்ரீஹீட்ட பண்ணினகடாய் யில் வைத்து 10-12 நிமிடம் பேக்க செய்து எடுத்து விடவும்
- 5
பிஸ்சா வின் மேல் பிஸ்சா சாஸ் தடவி, மேலே காய்கறிகள் (அவரவர் விரும்பபம்போல்)வைத்து, மேலே துருவிய சீஸை தூவி, சில்லி பிளக்ஸ், ஓரிகானோ சேர்த்து திரும்பவும் 10 நிமிடம் மிதமான சூட்டில் தவாவில் பேக்க செய்யவும்.
- 6
சுவையான பிஸ்சா சாப்பிடறதுக்கு ரெடி.. இதேபோல் பிஸ்சா பேசில் வெங்காயம், thakkali, குடமிளகாய் வைத்து மேலே சீஸ் துருவி போட்டு, பன்னீர் துண்டுகள், சில்லி பிளக்ஸ் or பெப்பர் தூவி 10 நிமிடம் பேக் செய்தால சுவையான பன்னீர் சீஸ் பிஸ்சா தயார்.. இரண்டு பிஸ்சாவும் நான் செய்து பார்த்தேன் மிக ருசியாக இருந்தது..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மோசேரெல்லா சீஸ் பீட்சா (Mozzarella cheese pizza recipe in tamil)
#noOvenbaking #bake Meena Saravanan -
-
-
-
-
வெஜிடபிள் பிஸ்ஸா (Vegetable pizza recipe in tamil)
#bake#noovenbaking எளிய முறையில் வீட்டிலேயே பீஸ்ஸா தயார் செய்யலாம். Chef Neha, thank you mam. your guidance is very useful for us to make a pizza. Siva Sankari -
-
பன்னீர் பீட்ஸா(paneer pizza recipe in tamil)
#PDமாவு நன்கு உப்பி வர நாம் ஈஸ்ட் சேர்ப்போம். இதில் ஈஸ்ட் சேர்க்கவில்லை என்றாலும்,சுவைக்கும், சாஃப்ட்-க்கும் குறைவில்லை. வீட்டில் அனைவரும் விரும்பினர். Ananthi @ Crazy Cookie -
பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)
#bake #NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி வீட்டிலேயே சுலபமாக பேக்கிங் மூலம் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் பிஸ்சா செய்முறையின் தயாரிப்பை பார்ப்போம். Aparna Raja -
-
பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)
நிறைய விதமான டாப்பிங் சேர்த்து பிஸ்சா செய்யகிறோம். இங்கு நான் நிறைய பன்னீர் துண்டுகள் சேர்த்து seithen. மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week6 #Paneer Renukabala -
-
பன்னீர் பிரெட் பீட்சா கப் (Paneer Bread Pizza Cup Recipe in Tamil)
#பன்னீர் வகை உணவுகள் Jayasakthi's Kitchen -
-
பிஸ்சா (pizza with mushroom and vegetables) No Oven Baking and No Yeast Pizza
#NoOvenBaking Renukabala -
-
பிஸ்சா (Vegetable pizza recipe in tamil)
காரசாரமான இந்த பிஸ்சா முழுமையாக கோதுமையில் செய்யப்பட்டுள்ளது. எல்லா சுவையுள்ள காய்களும், மற்றும் சீஸ், காளான், மிளகாய் சேர்க்கப்பட்டுள்ளது.#arusuvai2 Renukabala -
-
-
-
-
வெஜ் பீட்சா(veg pizza recipe in tamil)
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து அடுப்பில் ஈசியாக செய்யும் பீட்சா ..#PIZZAMINI Rithu Home -
-
-
-
பீட்ஸா
#NoOvenBaking இந்த பீட்ஸா வை ஓவன் பயன்படுத்தாமல் மிகவும் ஆரோக்கியமான முறையில் எங்களுக்கு கற்றுக் கொடுத்த masterchef neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
பனீர்வெஜ் பீட்ஸா (Paneer veg pizza recipe in tamil)
#GA4 #cheeseகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தபனீர் ,சீஸ் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாக இருந்தது. Azhagammai Ramanathan -
-
ஹோம் மேட் கோதுமைசீஸ் பீட்சா (Kothumai cheese pizza recipe in tamil)
#GA4#week17கோதுமை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப் பொருளாகும் கோதுமையில் புரோட்டீன் நார்ச்சத்து அதிகமாக உள்ளது சீஸில் கால்சியம் உள்ளது Sangaraeswari Sangaran -
More Recipes
கமெண்ட் (10)