சாஃப்ட் சப்பாத்தி(chapati recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் பின் சுடுதண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பிசைந்து சிறிது எண்ணெய் ஊற்றி அரை மணி நேரம் வரை ஊறவிடவும் பின் மீண்டும் நன்றாக பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்ளவும் பின் சப்பாத்தியாக திரட்டவும்
- 2
பின் சூடான தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவிடவும்
- 3
மிதமான தீயில் வைத்து நன்றாக வேகவிடவும் ஒரு புறம் வெந்ததும் திருப்பி விட்டு வேகவிட்டு எடுத்து சூடாக இருக்கும் போதே வெண்ணெய் அல்லது நெய் தடவி விடவும்
- 4
சுவையான சாஃப்ட் ஆன சப்பாத்தி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ரைஸ் சப்பாத்தி(rice chapati recipe in tamil)
மிகவும் சுவையான மிருதுவான சப்பாத்தி மீதம் உள்ள சாதத்தில் மிகவும் ருசியாக செய்யலாம். அனைவரும் விரும்பும் ஒரு டிஷ் ஆக இருக்கும். #queen3 Lathamithra -
புதினா சப்பாத்தி(mint chapati recipe in tamil)
#queen3 நல்ல சுவையான சப்பாத்திங்க... இரண்டு சாப்பிட்டா போதும் வயிறும் நிறையும்.... சுவையும், ஆரோக்கியமும் அள்ளும்.... Tamilmozhiyaal -
-
-
-
-
-
*ஸாவ்ட் வீட், சப்பாத்தி*(222 வது ரெசிபி)(chapati recipe in tamil)
#queen3கோதுமை, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.கொழுப்பின் அளவை குறைக்க உதவுகின்றது.இரத்தத்தை சுத்தப் படுத்துகின்றது. இந்த அளவுக்கு,15 சப்பாத்தி வந்தது. Jegadhambal N -
-
-
மைதா சப்பாத்தி(maida chapati recipe in tamil)
இதுபோல சப்பாத்திகளை செய்து பன்னீர் உருளைக்கிழங்கு ரோல் மற்றும் நான்வெஜ் ரோல்களை செய்யலாம்.Rani N
-
சீரக சப்பாத்தி(Jeera ghee roti recipe in tamil)
#Queen3Ithu குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். சீரகம் வாசத்துடன் நெய் மணக்க மிருதுவாக இருந்தது. Meena Ramesh -
-
-
-
கீரை சப்பாத்தி(Keerai chapati recipe in tamil)
#Npd2மதியம் செய்த கீரை மீதமானா அதை பயன்படுத்தி இரவுக்கு இந்த மாதிரி டிபன் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
சுவையான புதினா சப்பாத்தி
#Flavourful - உடல் ஆரோகியத்துக்கேத்த புதினாவுடன் சேர்த்து செய்த மிகவும் ருசியான, மிருதுவான சப்பாத்தி.. Nalini Shankar -
கரைச்ச மாவு ரொட்டி (Karaicha maavu rotti recipe in tamil)
#goldenapron3நம் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக் கூடிய மிகவும் மென்மையான கரைத்த மாவு ரொட்டி செய்வது மிகவும் எளிது சாப்பிட பரோட்டா போன்று மிகவும் சுவையாக இருக்கும் இதனை நம் குழுவில் உள்ளவர்கள் முயற்சித்துப் பார்க்கலாம். Aalayamani B -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16089756
கமெண்ட்