சக்கரைவள்ளிகிழங்கு சப்பாத்தி (sarkari vali kilangu chapati recipe in tamil)

Mathi Sakthikumar @cook_20061811
சக்கரைவள்ளிகிழங்கு சப்பாத்தி (sarkari vali kilangu chapati recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மாவை தண்ணீரும் நெய்யும் சேர்த்து கலக்கு...மசித்த கிழங்குடன் மிளகுத்தூள் சீரகத்தூள் பெருங்காயம் உப்பு சேர்த்து மாவு பிசை.
- 2
மிருதுவான பதத்தில் உருண்டை செய்.சப்பாத்தி கட்டையில் தேய்த்து அடுப்பில் ரொட்டி இடு.இரு புறமும் நெய் இட்டு சுடு.தக்காளி சட்னியுடன் பரிமாறு.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
புதினா சப்பாத்தி(mint chapati recipe in tamil)
#queen3 நல்ல சுவையான சப்பாத்திங்க... இரண்டு சாப்பிட்டா போதும் வயிறும் நிறையும்.... சுவையும், ஆரோக்கியமும் அள்ளும்.... Tamilmozhiyaal -
மைதா சப்பாத்தி(maida chapati recipe in tamil)
இதுபோல சப்பாத்திகளை செய்து பன்னீர் உருளைக்கிழங்கு ரோல் மற்றும் நான்வெஜ் ரோல்களை செய்யலாம்.Rani N
-
-
ரைஸ் சப்பாத்தி(rice chapati recipe in tamil)
மிகவும் சுவையான மிருதுவான சப்பாத்தி மீதம் உள்ள சாதத்தில் மிகவும் ருசியாக செய்யலாம். அனைவரும் விரும்பும் ஒரு டிஷ் ஆக இருக்கும். #queen3 Lathamithra -
-
-
-
-
-
-
சப்பாத்தி மஞ்சுரியன்(chapati manchurian recipe in tamil)
#CookpadTurns6 - 🎉🎂 பிறந்தநாள் வாழ்த்துக்கள் குக்பாட்...🎂பர்த்டே பார்ட்டிக்காக மிகவும் வித்தியாசமான சுவையில் நான் செய்த சப்பாத்தி மஞ்ச்சுரியன்... எங்க வீட்டு பிள்ளைகள் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்... Nalini Shankar -
கீரை சப்பாத்தி(Keerai chapati recipe in tamil)
#Npd2மதியம் செய்த கீரை மீதமானா அதை பயன்படுத்தி இரவுக்கு இந்த மாதிரி டிபன் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
சர்க்கரை வள்ளி கிழங்கு ஆப்பம் (sarkarai valli kilangu aapam recipe in Tamil)
சர்க்கரை வள்ளி கிழங்கில் இனிப்பு, அதிக நார் சத்து. வைட்டமின். ஆன்டிஆக்ஸிடன்டுகளும் (antioxidant) உள்ளன. ஆரோக்யமானது. சக்கரை வியாதிக்கும் நல்லது , இனிப்பு நாவிலும் வேண்டும் . வாழ்க்கைலும் நாள்தோறும் வேண்டும். ஆரோக்யமான உடலு க்கும் மனதிர்க்கும் ஆரோக்யமான உணவு வேண்டும், இது எளிய சுவை அதிகமான ரேசிபி #book Lakshmi Sridharan Ph D -
*ஸாவ்ட் வீட், சப்பாத்தி*(222 வது ரெசிபி)(chapati recipe in tamil)
#queen3கோதுமை, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.கொழுப்பின் அளவை குறைக்க உதவுகின்றது.இரத்தத்தை சுத்தப் படுத்துகின்றது. இந்த அளவுக்கு,15 சப்பாத்தி வந்தது. Jegadhambal N -
-
-
-
பூரி, உருளைக்கிழங்கு க்ரீன் மசால்9poori,potato green masal recipe in tamil)
இந்த மசால் சுவையாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். பூரியுடன் கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். #kk punitha ravikumar -
வெயிட் லாஸ் சப்பாத்தி/சர்க்கரை வள்ளிக் கிழங்கு மசாலா சப்பாத்தி(sweet potato masala chapati recipe)
#made3சர்க்கரை வள்ளிக்கிழங்கு உடல் பருமனைக் குறைப்பதில் கில்லாடி.வேக வைத்து சாப்பிட்டாலுமே போதும்.இதில் உள்ள நார்ச்சத்தின் விளைவால்,உடனே வயிறு நிரம்பும்.அதிகம் சாப்பிடுவது குறையும்.ஜீரணமாக சற்று நேரம் எடுப்பதால்,அடிக்கடி உணவு எடுப்பது குறையும்.நல்ல மணமும் சுவையும் இருப்பதால் டயட்டில் இருப்பவர்களுக்கு சலிப்பு தராது.கலோரியும் குறைவு. Ananthi @ Crazy Cookie -
உருளைக்கிழங்கு கார்ன் ப்ரன்கி (urulaikilangu corn parangi recipe in tamil)
#book#அவசரஉணவுகள் Fathima's Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11443336
கமெண்ட்