கோதுமைமாவு சாஃப்ட் சப்பாத்தி (Kothumaimaavu soft chappathi recipe in tamil)

Meena Meena @cook_23313031
கோதுமைமாவு சாஃப்ட் சப்பாத்தி (Kothumaimaavu soft chappathi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரைக்கிலோ கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு ஸ்பூன் சுகர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மாவை நன்றாக பிசைந்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து 10 நிமிடம் ஊறவிட்டு பின் சப்பாத்தி கல்லில் சப்பாத்தியை தேய்த்து
- 2
சப்பாத்தி கல்லில் வார்த்து அதை மறு பக்கம் திருப்பிப் போட்டு சிறிது ஆயில் விட்டு இரு பக்கமும் நன்றாக வேக வைத்து எடுத்தால் சுவையான சாஃப்டான சப்பாத்தி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ரெஸ்டாரன்ட் சாஃப்ட் சப்பாத்தி
#combo2 பொதுவாகவே ஹோட்டல் சப்பாத்தி நாம் வீட்டில் செய்வதை விட மிகவும் மிருதுவாக இருக்கும். அந்த செய்முறையை இங்கே கொடுத்திருக்கிறேன். Laxmi Kailash -
-
-
-
-
-
-
-
-
சப்பாத்தி (Chappathi recipe in tamil)
#GA4 கோதுமை மாவு வைத்து சப்பாத்தி செய்தேன் நெய் தடவி செய்து பாருங்கள் லேயர் லேயராக வரும். sobi dhana -
-
சுலபமான சப்பாத்தி (Chappathi recipe in tamil)
இது நான் youtube ல் பார்த்து முயற்சித்தேன்#ownrecipe Sarvesh Sakashra -
ஆலு மசாலா சப்பாத்தி ரோல் (Aloo masala chappathi roll recipe in tamil)
#GA4#ga4#week21#Roll Vijayalakshmi Velayutham -
-
-
*ஸாஃப்ட் சப்பாத்தி*(soft chappatti recipe in tamil)
#lbசப்பாத்தி என்றால் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. டமேட்டோ காரச் சட்னி மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
-
-
-
-
Methi Chappathi/வெந்தயக்கீரை சப்பாத்தி (Venthayakeerai chappathi recipe in tamil)
#photo#kerala Shyamala Senthil -
பாலக் சப்பாத்தி (Paalak chappathi Recipe in Tamil)
#nutrient1 #book குழந்தைகளுக்கு கீரையை சாப்பிட வைப்பது மிகவும் கடினம், அதுவே சப்பாத்தியாக செய்து கொடுத்தால் விரும்பி உண்பர், இதில் பற்கள் , சருமம் பளபளப்பிற்கு ம் ஏற்றது. Hema Sengottuvelu -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13969526
கமெண்ட்