கீரை சப்பாத்தி(Keerai chapati recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#Npd2

மதியம் செய்த கீரை மீதமானா அதை பயன்படுத்தி இரவுக்கு இந்த மாதிரி டிபன் செய்யலாம்

கீரை சப்பாத்தி(Keerai chapati recipe in tamil)

#Npd2

மதியம் செய்த கீரை மீதமானா அதை பயன்படுத்தி இரவுக்கு இந்த மாதிரி டிபன் செய்யலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1 கப் கீரை கடையல்
  2. 2 கப் கோதுமை மாவு
  3. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    கீரையை மிக்ஸியில் போட்டு அரைத்து அதனுடன் கோதுமை மாவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் பின் அதை உருட்டி தேய்த்து சூடான தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்

  2. 2

    சுவையான ஆரோக்கியமான மணமான கீரை சப்பாத்தி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes