சில்லி சிக்கன்(chilli chicken recipe in tamil)

Rani N
Rani N @Nagarani

சில்லி சிக்கன்(chilli chicken recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 நபர்கள்
  1. 300 கிராம் சிக்கன்
  2. 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  3. 1/4 தேக்கரண்டி மிளகுத்தூள்
  4. தேவையானஅளவு உப்பு
  5. 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  6. 1/4 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  7. 1 மேஜைக்கரண்டி சோள மாவு
  8. 1 சிட்டிகை சிவப்பு கலர்
  9. 1 முட்டையின் வெள்ளைக்கரு
  10. 1 தேக்கரண்டி வெள்ளை எள்
  11. 10 கறிவேப்பிலை
  12. தேவையான அளவுபொரிக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    சிக்கனை கழுவி சுத்தம் செய்து தண்ணீர் வடித்து குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற விடவும்.

  2. 2

    எண்ணெய் காய்ந்ததும் சூடான எண்ணெயில் சிக்கன் துண்டுகளை சேர்த்து மொறுமொறுவென்று பொரித்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rani N
Rani N @Nagarani
அன்று

Similar Recipes