தந்தூரி சிக்கன்(Tandoori chicken recipe in tamil)

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு
தந்தூரி சிக்கன்(Tandoori chicken recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை தலை மட்டும் குடல் நீக்கி சுத்தம் செய்து அலசி மேற்புறம் சுற்றிலும் படத்தில் உள்ளவாறு கீறி வைக்கவும் பின் சிக்கனை ஊறவைக்க முதலில் ஒரு அகலமான தட்டில் மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் சேர்க்கவும்
- 2
பின் மல்லித்தூள் சீரகத்தூள் மிளகுத்தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்க்கவும்
- 3
பின் எண்ணெய் மற்றும் லெமன் சாறு முட்டை வெள்ளை கரு விட்டு கலந்து கொள்ளவும்
- 4
பின் திக்கான தயிர் இஞ்சி பூண்டு விழுது கார்ன் ப்ளார் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 5
தண்ணீர் தேவையில்லை பின் இதை சிக்கன் முழுவதும் உள்ளே வரை நன்றாக தடவி விடவும் (வயிற்றுப் பகுதியில் மசாலாவை கையில் எடுத்து உள்ளே வரை நன்றாக தடவி விடவும்)
பின் இதை குறைந்தது ஒரு இரண்டு மணி நேரம் வரை ஊறவிடவும்
- 6
பின் ஓவனை 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 10 நிமிடங்கள் வரை சூடாக்கவும்
ஊறவைத்த சிக்கன் கால்களை ஒன்றாக சேர்த்து கயிற்றால் இருக்கமாக நன்றாக கட்டவும்
பின் ஓவன் கிரில் கம்பியில் மாட்டி ஸ்கூரூ கொண்டு டைட் செய்யவும்
- 7
பின் அந்த கிரில் கம்பியோடு சேர்த்து கயிற்றால் சிக்கன் முழுவதும் நன்றாக இருக்கமாக கட்டவும்
பின் சூடாக்கிய ஓவனில் மாட்டி ஸ்கூரூ கொண்டு டைட் செய்யவும்
ஓவன் சூடாக இருக்கும் அதனால் கவனமாக செய்யவும் அதே சமயம் சிக்கன் ரோஸ்ட் ஆகும் போது நழுவாமல் இருக்க கிரில் கம்பியை டைட் செய்வதை கவனமுடன் சரியாக செய்யவும்
இப்போ ரோஸ்ட் செய்ய சிக்கன் ரெடி
- 8
190 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 1 மணி நேரம் வரை ரோஸ்ட் செய்யவும் கிரில் மோல்டு இல்லை பிலிப்ஸ் ஓவனில் ரோஸ்டட் என்று இருக்கும் அந்த மோல்டில் வைத்து ரோஸ்ட் செய்யவும்
- 9
ஒரு மணி நேரம் கழித்து நமது சிக்கன் மிகவும் அருமையாக ரோஸ்ட் ஆகி இருக்கும் பின் அதை வெளியே எடுத்து சற்று ஆறியதும் கயிற்றை மெதுவாக கட் செய்து கொள்ளவும்
- 10
சுவையான ஆரோக்கியமான தந்தூரி சிக்கன் ரெடி (சுட்ட கோலி ரெடி)
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிக்கன்65 ப்ரை. (Chicken 65 fry recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த அசைவ உணவு இதுவாகும். #deepfry Azhagammai Ramanathan -
சிக்கன் தந்தூரி (Chicken tandoori recipe in tamil)
#Grand1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பில் சுலபமாக சிக்கன் தந்தூரி செய்முறையை பார்க்கலாம். Asma Parveen -
-
தந்தூரி சிக்கன்
#nutrient1 #book. தந்தூரி சிக்கன் அல்லது, தந்தூரி உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பதாக நினைப்போம். ஆனால் உண்மையிலேயே தந்தூரி வகை உணவு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும். சிக்கனில் அதிகமாக புரோட்டின் சத்துக்கள் உள்ளது. Dhanisha Uthayaraj -
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#Newyeartamil#clubசப்பாத்தி நாண் ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா Sudharani // OS KITCHEN -
சிக்கன் 65 / chicken 65 reciep in tamil
#magazine1சிக்கன் 65 இது மிகவும் சிறந்த ஸ்டார்டர் ரெசிபி குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவு இதை எனது குழந்தைகளுக்காக தயார் செய்தேன் Cooking With Royal Women -
தந்தூரி சிக்கன் பீட்சா(tandoori chicken pizza recipe in tamil)
#m2021 அனைவருக்கும் விருப்பமான இளைஞர்கள், குழந்தைகள், உணவு வகை. பீசாவில் பலவிதங்கள் உள்ளது நாம் விருப்பத்திற்கு ஏற்றார்போல் சீஸ் சாஸ் மற்றும் டாப்பிங்ஸ் சேர்த்துக்கொள்ளலாம். Anus Cooking -
-
-
#ஹோட்டல் ஸ்பெசல் தந்தூரி சிக்கன் ரெசிபி
முதலில் சிக்கன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்யவும். ஒரு கிண்ணத்தில் இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், காய்ந்த வெந்தயக் கீரை, எலுமிச்சை சாறு, சோள மாவு, உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். பிறகு, சிக்கனை மசாலாவுடன் பிரட்டி மூடிபோட்டு பிரிட்ஜில் சுமார் 8 மணி நேரம் வைத்து ஊறவிடவும். தவாவை அடுப்பில் வைத்து வெண்ணெய்விட்டு உருகியதும், ஒவ்வொரு துண்டுகளாக வைத்து மிதமான சூட்டில் வேகவிடவும். சிக்கன் பொன்னிறமாக மாறி நன்றாக வெந்ததும் எடுத்து பரிமாறவும் Kaarthikeyani Kanishkumar -
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
#wt3சிக்கன் மசாலா சேர்த்து 1 நாள் முழுதும் ஊற வைத்து ஏர்ஃப்ரையரில் செய்தேன். அவ்வளவு அருமையாக இருந்தது. சாஃப்ட், ஜூஸியாக இருந்தது. punitha ravikumar -
சால்னா(salna recipe in tamil)
#clubபுரோட்டா சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் மணமும் ருசியும் மிகவும் நன்றாக இருக்கும் மிகவும் எளிதாக செய்யலாம் Sudharani // OS KITCHEN -
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil)
#CF1என்னுடைய 100 வது ரெசிபியை பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சி.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பட்டர் குக்கீஸ். சுலபமாக வீட்டிலேயே செய்யலாம். நீங்களும் செய்து கொடுத்து குடும்பத்தினரை அசத்துங்கள். Ilakyarun @homecookie -
-
-
-
ஹனி கேக்
#GA4#week4குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் இந்த ஹனி கேக். Azhagammai Ramanathan -
-
-
சிக்கன் வறுவல்
#vattaramசிக்கன் வறுவல் அனைவருக்கும் பிடித்த உணவு. இந்த உணவை நான் என் அம்மா விடம் இருந்து கற்று கொண்டேன். நீங்களும் செய்து பார்த்து உங்கள் அனுபவத்தை பகிருங்கள்.vasanthra
-
-
-
-
-
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
ஓவன் இல்லாமல்,சிறு முயற்சி... Ananthi @ Crazy Cookie -
வாழைத்தண்டு கூட்டு(valaithandu koottu recipe in tamil)
#clubஇது கல்யாண விருந்து ஸ்பெஷல் Sudharani // OS KITCHEN -
-
சோயா மிளகு வறுவல்/ Soya Chunks Pepper Fry
#pms familyகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த எல்லாவகை சாதத்துடன் வைத்து சாப்பிட அருமையாக இருக்கும் சோயா மிளகு வறுவல் எப்படி செய்வது என்று காண்போம்.. வாருங்கள் மக்களே..MuthulakshmiPrabu
More Recipes
கமெண்ட்