* உளுந்து வடை*(ulunthu vadai recipe in tamil)

#newyeartamil
பண்டிகை காலங்களில் கண்டிப்பாக வடை செய்வது வழக்கம்.
* உளுந்து வடை*(ulunthu vadai recipe in tamil)
#newyeartamil
பண்டிகை காலங்களில் கண்டிப்பாக வடை செய்வது வழக்கம்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.உளுந்தை நன்கு களைந்து, சுத்தமான தண்ணீரில் 1மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
தண்ணீரை நன்கு வடித்து விட்டு மிக்ஸி ஜாரில் போட்டு முதலில் மைய அரைக்கவும்.
- 3
2 ஸ்பூன் தண்ணீர் விட்டு அரைக்கவும்.திரும்பவும் 2 ஸ்பூன் தண்ணீர் விட்டு அரைக்கவும்.
- 4
சின்ன மிக்ஸி ஜாரில் மிளகை போட்டு, ஒன்றும் பாதியுமாக அரைக்கவும்.
- 5
அரைத்த மாவை,பௌலில் எடுத்ததும், உப்பு, மிளகு தூளை போட்டு நன்கு கலக்கவும்.
- 6
பின் கறிவேப்பிலையை போட்டு கலந்து கொள்ளவும்.
- 7
கடாயில் எண்ணெயை விட்டு நன்கு காய்ந்ததும், அடுப்பை மீடியத்தில் வைத்து, மாவை நடையாக தட்டி போட்டு, இரண்டு பக்கமும் நன்கு வேக வைத்து எடுக்கவும்.
- 8
இப்போது, சுடசுட,சுவையான,* உளுந்து வடை* தயார். செய்து அசத்தவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆனியன் உளுந்து வடை / Ulunthu Vadai Recipe in tamil
#magazine1 (80 வது ரெசிபி)உளுந்து வடைக்கு சிறிது பச்சரிசியும் ஊற வைத்து செய்தால் வடை மொறுமொறுப்பாகவும் ஸாப்ட்டாகவும் வரும்.ஆன் தி ஸ்பாட் செய்த வடை. ஈவ்னிங் சுடசுட சாப்பிட ஆப்ட்டானது.வெங்காயம் எந்த அளவு போடுகின்றோமோ அந்த அளவிற்கு வடை சூப்பராக இருக்கும். Jegadhambal N -
உளுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
#india2020உளுந்த வடை பண்டைய காலத்தில் எல்லார் வீட்டு விசேசங்களில் காலை சிற்றுண்டியில் இந்த உளுந்தவடை இருக்கும். Priyamuthumanikam -
விரத ஸ்பெஷல்,*யம்மி உளுந்து வடை*(ulunthu vadai recipe in tamil)
#VTவிரத நாட்களில் வடை மிகவும் முக்கியமானது.பல வகையான வடைகள் இருந்தாலும், உளுந்து வடை அனைவருக்கும் பிடித்த ஒன்று.செய்வது சுலபம். Jegadhambal N -
உடனடி உளுந்து வடை(instant ulunthu vadai recipe in tamil)
என்ன அது உடனடி உளுந்து வடை நினைக்கிறீர்களா?உளுந்து ஊற வைக்காமல் உடனே அரைத்து எடுத்து வடை சுட்டாலும் சூப்பரா இருக்கும்.Rumana Parveen
-
உளுந்து வடை(ulunthu vadai recipe in tamil)
#wt1மிகவும் எளிமையானது உடம்புக்கு மிகவும் சத்தானது Shabnam Sulthana -
மெது வடை(methuvada recipe in tamil)
#pongal2022பொங்கலுக்கு மெது வடை செய்வது வழக்கம்.. எண்ணெய் குடிக்காமல் தேங்காய் சுவையுடன் செய்த மொறு மொறு மெது வடை... Nalini Shankar -
-
-
-
உளுந்து மிளகு வடை (Ulunthu milagu vadai recipe in tamil)
#photoமிளகு உடம்பிற்கு எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது. உளுந்து உடம்பிற்கு வலு சேர்க்கும். Lakshmi -
உளுந்து வடை (Ulunthu vadai Recipe in Tamil)
#Nutrient1உளுந்து வடை பிடிக்காதவர்களே கிடையாது எனலாம் .சாம்பார், தேங்காய் சட்னி இருந்தால் ,சுட சுட சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். உளுந்து உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் .பித்தத்தைக் குறைக்கும். குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்குகெடுக்கும் .எலும்புகள் வலுப்பெறும் . Shyamala Senthil -
-
*உளுந்து மெது வடை*(தீபாவளி ரெசிப்பீஸ்)(ulunthu vadai recipe in tamil)
#CF2உளுந்து உடல், எலும்புகள் வலுபெற பெரிதும் உதவுகின்றது.முளை கட்டிய உளுந்து நீரிழிவிற்கு மிகவும் நல்லது. பெண்களின் உடல் வலுவிற்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
-
அரிசி மாவு வடை (Arisi maavu vadai Recipe in Tamil)
#nutrient2உளுந்து வடை போல அரிசி மாவு வடை. இதை முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
இனிப்பு வடை(inippu vadai recipe in tamil)
#CF6எங்கள் குடும்பங்களில் நலங்கு விருந்தில் இனிப்பு வடை கண்டிப்பாக இடம் பெறும். அதை எப்படி செய்வது எனப் பார்ப்போம். punitha ravikumar -
இன்ஸ்டண்ட் உருளைக்கிழங்கு வடை(potato vadai recipe in tamil)
#CF2பண்டிகை என்றால் வடை பாயசம். உருளை கிழங்கு வடை செய்வது சுலப,ம். நல்ல ருசி. பருப்புகளை ஊறவைக்கவில்லை.அரைக்கவில்லை. உளுத்த மாவு, கடலை மாவு, அரிசி மாவு, உருளை துருவல் பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்து செய்த வடை. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு Lakshmi Sridharan Ph D -
-
-
உளுந்து போண்டா (urad dal ponda recipe in tamil)
உளுந்து வடை செய்வது போல்வே மாவு அரைத்து போடும் இந்த போண்டா மிகவும் மொறுமொறுப்பாக இருக்கும். உள்ளே அதிக மாவு இல்லாமல் நல்ல சுவையாக இருக்கும்.#Pooja Renukabala -
-
ஜவ்வரிசி மசால் வடை (JAVARISI VADAI recipe in tamil)
#newyeartamilசத்து சுவை மிகுந்த மொரு மொரு ஜவ்வரிசி மசால் வடை JAVARISI VADAI Lakshmi Sridharan Ph D -
நவராத்திரி ஸ்பெசல் உளுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
இரண்டு உழக்கு உளுந்தை பச்சைமிளகாய் 4 போட்டு உப்பு கலந்து நன்றாக அரைக்கவும்.பின் வெங்காயம் பொடியாக வெட்டியது, மல்லி இலை ,கறிவேப்பிலை ,மிளகு, சீரகம்,இஞ்சி போட்டு எண்ணெயில் வட்டமாக சுடவும்.உ ஒSubbulakshmi -
-
சேனைக்கிழங்கு வடை (Senaikilanku vadai recipe in tamil)
வாழை பூ, தண்டு இதை எல்லாம் வைத்து தான் வடை செய்வது வழக்கம்.. நான் வழக்கத்தை மாற்றி சேனை கிழங்கு வைத்து வடை செய்தேன்.. மிகவும் சத்துள்ள உணவு.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.. #arusuvai 3(very yummy and crispy dish) Uma Nagamuthu -
உளுந்து இனிப்பு வடை (Ulunthu inippu vadai recipe in tamil)
#arusuvai1#nutrient3உளுந்து இனிப்பு வடை குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். உளுந்தில் எல்லா வகையான சத்தும் இருக்கிறது. எலும்பு மூட்டு வளர்ச்சிக்கு உளுந்து நல்லது. இரத்த ஓட்டம் சீராகும். உடல் வலி சரி செய்ய உதவும். Sahana D
More Recipes
கமெண்ட்