பால் நன்னாரி சர்பத்(milk nannari sarbath recipe in tamil)

Rithu Home @rithuhomemohana
பாலுடன் நன்னாரி சிரப் சத்தான பொருட்களை சேர்த்து சர்பத்.
பால் நன்னாரி சர்பத்(milk nannari sarbath recipe in tamil)
பாலுடன் நன்னாரி சிரப் சத்தான பொருட்களை சேர்த்து சர்பத்.
சமையல் குறிப்புகள்
- 1
பாதாம் பிசின் 3 டீஸ்பூன் வருமளவிற்கு 12 மணி நேரம் அதாவது இரவே ஊற வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு லிட்டர் பால் ஊற்றி அதை அரை லிட்டர் ஆகும் வரை நன்றாக கிளறி கிளறி காய்ச்சிக் கொள்ளவும்.
- 3
நன்றாக கெட்டியாக காய்ந்தவுடன் அதனுடன் சர்க்கரை நன்னாரி சர்பத் இரண்டையும் கலக்கி அடுப்பை அணைக்கவும். பின்னர் எடுத்து வைத்த டூட்டி ப்ரூட்டி பாதாம் முந்திரி பிஸ்தா பொடியாக நறுக்கியது பாதாம் பிசின் சப்ஜா விதை இதை அனைத்தையும் ஒன்றாக கலக்கி வைக்கவும்.
- 4
கலக்கிய கலவையை நன்றாக ஆற வைத்து ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்து பரிமாறவும்
- 5
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நன்னாரி சர்பத் (nannari sarbath recipe in Tamil)
#sarbath இதில் வெள்ளை சர்க்கரை சேர்க்காததால் உடலுக்கும் நல்லது வெயிட் லாஸ் செய்பவர்களுக்கும் இது ஏற்றது இயற்கையானதும் கூட... Muniswari G -
-
ஜிகர்தண்டா சர்பத்(jigarthanda recipe in tamil)
#Sarbathஇது மிக மிக சுவையான ஆரோக்கியமான மிகவும் குளிர்ச்சியான சர்பத், செய்வது மிகவும் எளிது , அடிக்கற வெயிலில செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
தேங்காய்பால் ஜிகர்தண்டா(coconut milk jigarthanda recipe in tamil)
#welcome 2022 முதல் காலை உணவு. டயட் மெனுவில் காலை உணவாக எனக்கு பரிந்துரைத்த உணவு parvathi b -
-
கன்னியாகுமரி நுங்கு சர்பத் (Nungu sarbath recipe in tamil)
#arusuvai3வெயில் காலங்களில் நுங்கு சாப்பிடுவது மிகவும் நல்லது. அதன் தோலிலும் அதிக அளவு சத்து உள்ளது. தோல் துவர்ப்புத் தன்மை உடையது. எனவே தோலுடன் சாப்பிட சிலருக்கு பிடிக்காது. எனவே இம்முறையில் சர்பத் செய்து தோலுடன் சேர்த்து சாப்பிட்டால் முழுமையான சத்து கிடைக்கும். கன்னியாகுமரியில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று நுங்கு சர்பத்... Laxmi Kailash -
-
* சப்ஜா சர்பத் *(sabja sarbath recipe in tamil)
#sarbathசப்ஜா விதை, உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவையும், உடல் எடையையும் குறைக்க உதவும்.இதில் நார்ச் சத்து அதிகமாக உள்ளதால்,இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. Jegadhambal N -
-
-
பாதாம் பிசின் ரோஸ் மில்க்
#summer - வெயில் காலங்களில் உடல் உஷ்ணத்தை குறைக்கிறதுக்கு பாதாம் பிசின் ரொம்பவே உதவுகிறது... Nalini Shankar -
-
சோடா சர்பத் வகைகள்(soda sarbath recipes in tamil)
வெயில் காலத்தில் தாகம் தணிக்க இதை அருந்துங்கள்#sarbath குக்கிங் பையர் -
மாம்பழ குலுக்கி சர்பத்(mango kulukki sarbath recipe in tamil)
#sarbath இப்பொழுது மாம்பழ சீசன்..,நல்ல பழுத்த மாம்பழம் வைத்து இனிப்பு, புளிப்பு, காரம் இந்த மூன்றும் கலந்த வித்தியாசமான சுவையில் குலுக்கி சர்பத் செய்திருக்கிறேன்.. Nalini Shankar -
-
-
ரோஜா சர்பத்-- மொஜிட்டோ (rose sarbath recipe in tamil)
#sarbath roohafza mojito,என் தோட்டத்தில் 400 மேல் ரோஜா செடிகள், பல நீற பூக்கள், பல வித வாசனைகள். பூச்சி மருந்து பயன்படத்துவதில்லை. ஃபிரெஷ் சிகப்பு, பூக்களை பறித்து சர்பத் செய்தேன். நான் சக்கரை அதிகம் சேர்ப்பதில்லை, refined white சக்கரை சேர்ப்பதில்லை,.உங்கள் ரூசிக்கேற்றவாறு சக்கரை சேர்க்க. இனிப்பு வேண்டுமானால் பருகும் போது தேன் சேர்க்கலாம். உங்கள் விருப்பம் Lakshmi Sridharan Ph D -
-
-
நட்ஸ் பவுடர் & பால்(nuts powder milk recipe in tamil)
#HJமிகவும்,வாசனையானது. சுவையானது.குழந்தைகளின் உடல் எடை கூட்ட, இதை நாம் வீட்டிலேயே தயாரித்து கொடுக்கலாம். Ananthi @ Crazy Cookie -
-
நன்னாரி சர்பத் - (Nannari sharbath Recipe in Tamil)
#Nutrient2எலும்பிச்சை யில் வைட்டமின் C நிறைந்துள்ளது Pravee Mansur -
-
-
-
குலுக்கி சர்பத் (Kulukki sarbath recipe in tamil)
#cookwithfriends#priyamuthumanikkam#welcomedrink Guru Kalai -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16200801
கமெண்ட்