* சப்ஜா சர்பத் *(sabja sarbath recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#sarbath
சப்ஜா விதை, உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவையும், உடல் எடையையும் குறைக்க உதவும்.இதில் நார்ச் சத்து அதிகமாக உள்ளதால்,இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
1 பேர்
  1. 2 ஸ்பூன்சப்ஜா விதை
  2. 1/2 டம்ளர்சர்க்கரை
  3. 1எலுமிச்சம் பழம்
  4. 2 டம்ளர்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    சப்ஜா விதையை 5 நிமிடம் தண்ணீரில் ஊற விடவும்.

  2. 2

    ஊறின சப்ஜாவில்,சர்க்கரையை போட்டு, நன்கு கலக்கவும்.

  3. 3

    எலுமிச்சை சாறு ஊற்றவும்.

  4. 4

    அனைத்தையும் நன்கு கலந்து, ஃபிரிட்ஜ்ஜில் வைத்து தேவைப்படும் போது, கிளாஸ் டம்ளரில் ஊற்றி, ஜில்லென்று பரிமாறவும்.

  5. 5

    இப்போது, ஜில்லென்று, *சப்ஜா சர்பத் * தயார்.செய்து, கோடையைக் கொண்டாடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Top Search in

Similar Recipes