நன்னாரி சர்பத் (nannari sarbath recipe in Tamil)

#sarbath இதில் வெள்ளை சர்க்கரை சேர்க்காததால் உடலுக்கும் நல்லது வெயிட் லாஸ் செய்பவர்களுக்கும் இது ஏற்றது இயற்கையானதும் கூட...
நன்னாரி சர்பத் (nannari sarbath recipe in Tamil)
#sarbath இதில் வெள்ளை சர்க்கரை சேர்க்காததால் உடலுக்கும் நல்லது வெயிட் லாஸ் செய்பவர்களுக்கும் இது ஏற்றது இயற்கையானதும் கூட...
சமையல் குறிப்புகள்
- 1
நன்னாரி வேரில் உள்ளே ஒரு தண்டு பகுதி இருக்கும்.. நன்னாரி வேரை நன்றாக தட்டி உள்ளே உள்ள தண்டுப்பகுதி எடுத்துவிட்டு நன்னாரியை நன்றாக கழுவி மிக்ஸி ஜாரில் லேசாக ஒரு திருப்பு திருப்பி 3 கப் தண்ணீர் விட்டு 24 மணி நேரம் ஊற வைக்கவும்..
- 2
- 3
ஊற வைக்கும்போது முதலில் கலர் எதுவும் இருக்காது நன்றாக ஊறிய பிறகு நிறம் கருப்பாக இருக்கும்
- 4
அதை நன்றாக வடிகட்டி சக்கை தனியாக தண்ணீர் தனியாக எடுத்துவிடவேண்டும் நமக்கு சக்கை தேவையில்லை
- 5
வெல்லம் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு நன்றாக கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்... அதனுடன் நன்னாரி வேர் தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விடவும்
- 6
நன்றாக கொதிக்கும் போது 2 எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு
- 7
5 லிருந்து 10 நிமிடங்கள் கொதித்ததும் நாம் குலோப்ஜாமூனுக்கு சர்க்கரை பாகு செய்வது போல பிசுக்கு பதம் வந்ததும் இறக்கி விடவும்.. கம்பி பதம் எதுவும் தேவை இல்லை.. இந்தப் பதத்தில் இறக்கினால் ஆறும் போது தேன்போல் அருமையாக இருக்கும் இல்லை என்றால் ஆறிய பிறகு இறுகிவிடும்... ஆறியதும் ஒரு கண்ணாடி பாட்டிலில் விட்டு ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் ஒரு வருடம் இரண்டு வருடம் ஆனாலும் கெட்டுப் போகாமல் நன்றாக இருக்கும்.. இப்போது நன்னாரி சிரப் தயார்..
- 8
நன்னரி சர்பத் செய்வதற்கு முதலில் ஒரு கிளாஸில் ஊறவைத்து சப்ஜா விதைகள், நான்கு மணி நேரம் ஊறவைத்த பாதாம் பிசின், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும்..
- 9
அதனுடன் தேவையான நன்னாரி சிரப்பையும் ஊற்றி தேவையான அளவு குளிர்ந்த நீரையும் ஊற்றி கலந்தால் நன்னாரி சர்பத் தயார்
- 10
இதில் வெள்ளை சர்க்கரை சேர்க்காததால் உடலுக்கும் நல்லது இந்த வெயிலுக்கு குளிர்ச்சியும் கூட... இப்பொழுது இயற்கையான சத்தான நன்னாரி சர்பத் குடிப்பதற்கு தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பால் நன்னாரி சர்பத்(milk nannari sarbath recipe in tamil)
பாலுடன் நன்னாரி சிரப் சத்தான பொருட்களை சேர்த்து சர்பத்.#sarbath Rithu Home -
* சப்ஜா சர்பத் *(sabja sarbath recipe in tamil)
#sarbathசப்ஜா விதை, உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவையும், உடல் எடையையும் குறைக்க உதவும்.இதில் நார்ச் சத்து அதிகமாக உள்ளதால்,இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. Jegadhambal N -
-
-
-
-
-
-
-
ஜிகர்தண்டா சர்பத்(jigarthanda recipe in tamil)
#Sarbathஇது மிக மிக சுவையான ஆரோக்கியமான மிகவும் குளிர்ச்சியான சர்பத், செய்வது மிகவும் எளிது , அடிக்கற வெயிலில செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
சோடா சர்பத் வகைகள்(soda sarbath recipes in tamil)
வெயில் காலத்தில் தாகம் தணிக்க இதை அருந்துங்கள்#sarbath குக்கிங் பையர் -
-
மாம்பழ குலுக்கி சர்பத்(mango kulukki sarbath recipe in tamil)
#sarbath இப்பொழுது மாம்பழ சீசன்..,நல்ல பழுத்த மாம்பழம் வைத்து இனிப்பு, புளிப்பு, காரம் இந்த மூன்றும் கலந்த வித்தியாசமான சுவையில் குலுக்கி சர்பத் செய்திருக்கிறேன்.. Nalini Shankar -
-
நன்னாரி சர்பத் - (Nannari sharbath Recipe in Tamil)
#Nutrient2எலும்பிச்சை யில் வைட்டமின் C நிறைந்துள்ளது Pravee Mansur -
-
-
நுங்கு சர்பத் (Nungu sharbat Recipe in Tamil)
#goldenapron3 week16நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன. Manjula Sivakumar -
-
பியார் கா சர்பத் (Pyaar ka sharbat recipe in tamil)
#kids2இது பழைய டெல்லியில் பாரம்பரியமான முகமது கா சர்பத் (அ) பியார் கா சர்பத் என்று அழைக்கபட்டனர். குக்கிங் பையர் -
பைன்ஆப்பிள் குலுக்கி சர்பத்(pineapple kulukki sarbath recipe in tamil)
#sarbath Ananthi @ Crazy Cookie -
-
நூங்கு சர்பத்
#summerவெயில் காலத்தில் தான் கிடைக்கும் இது உடலுக்கு ரொம்ப குளிர்ச்சி.. உடல் வெப்பத்தை குறைக்கும்.. muthu meena -
-
-
கன்னியாகுமரி நுங்கு சர்பத் (Nungu sarbath recipe in tamil)
#arusuvai3வெயில் காலங்களில் நுங்கு சாப்பிடுவது மிகவும் நல்லது. அதன் தோலிலும் அதிக அளவு சத்து உள்ளது. தோல் துவர்ப்புத் தன்மை உடையது. எனவே தோலுடன் சாப்பிட சிலருக்கு பிடிக்காது. எனவே இம்முறையில் சர்பத் செய்து தோலுடன் சேர்த்து சாப்பிட்டால் முழுமையான சத்து கிடைக்கும். கன்னியாகுமரியில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று நுங்கு சர்பத்... Laxmi Kailash -
ரோஜா சர்பத்-- மொஜிட்டோ (rose sarbath recipe in tamil)
#sarbath roohafza mojito,என் தோட்டத்தில் 400 மேல் ரோஜா செடிகள், பல நீற பூக்கள், பல வித வாசனைகள். பூச்சி மருந்து பயன்படத்துவதில்லை. ஃபிரெஷ் சிகப்பு, பூக்களை பறித்து சர்பத் செய்தேன். நான் சக்கரை அதிகம் சேர்ப்பதில்லை, refined white சக்கரை சேர்ப்பதில்லை,.உங்கள் ரூசிக்கேற்றவாறு சக்கரை சேர்க்க. இனிப்பு வேண்டுமானால் பருகும் போது தேன் சேர்க்கலாம். உங்கள் விருப்பம் Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (8)