இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)

Benazir Hussain
Benazir Hussain @benazir31

இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 150 கிராம் துவரம்பருப்பு
  2. கால் டீஸ்பூன்மஞ்சள்தூள்
  3. 3தக்காளி-
  4. 4கத்திரிக்காய்
  5. 1கேரட்
  6. உப்பு
  7. என்னை
  8. கடுகு
  9. சீரகம்
  10. 4 பல்லுபூண்டு
  11. ஒரு கொத்துகருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு குக்கரில் பருப்பு தக்காளி கத்திரிக்காய் மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் சேர்த்து நான்கு விசில் விடவும்

  2. 2

    பருப்பு வெந்தவுடன் ஒரு பஜ்ஜி வைத்து கலக்கவும்

  3. 3

    பிறகு புளியை கரைத்து ஊற்றவும்

  4. 4

    அதனுடன் சாம்பார் பொடி மற்றும் கடலை மாவில் தண்ணீர் ஊற்றி கரைத்து உப்புசேர்க்கவும்

  5. 5

    நன்றாக கொதிக்க வைக்கவும்

  6. 6

    இப்போது தாளிப்பதற்கு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் பூண்டு மற்றும் கருவேப்பிலை தாளித்து சாம்பாரில் ஊற்றவும்

  7. 7

    இட்லி சாம்பார் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Benazir Hussain
Benazir Hussain @benazir31
அன்று

Similar Recipes