மூளை மசாலா(brain masala recipe in tamil)

Nousheen @Nousheenji
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பானில் எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயம் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 2
மஞ்சள் தூள் கரம் மசாலாத் தூள் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். அதன்பின் நாட்டு மூளையை சேர்த்து தேவையான அளவு உப்பு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும்.
- 3
மூளை வெந்து மசாலா சுருண்டு வந்த பின் கடைசியாக மிளகுத்தூள் சீரகத்தூள் மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்த்து கிளறி சுடச்சுடப் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மூளை வறுவல்
#hotel . கொங்கு நாட்டு கறி உணவு.. கொங்கு பகுதி ஹோட்டலில் மிகவும் பிரபலமான சிற்றுண்டி உணவு. காலையிலேயே கிடைக்கும் உணவு. Vimala christy -
-
-
-
கொத்து மசாலா தோசை (Kothu masala dosai recipe in tamil)
#kids1#snacksஎப்ப பார்த்தாலும் தோசையானு கேட்கிற குழந்தைகளுக்கு அதே தோசை வைத்து கொத்து மசாலா தோசை செய்து கொடுத்து பாருங்கள் விரும்பி சாப்பிடுவார்கள் Vaishu Aadhira -
-
-
-
-
கிழங்கு மசாலா (Kilanku masala recipe in tamil)
#india2020இந்தியாவில் தென் தமிழகத்தில் பெரும்பாலும் பூரி சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஏற்ப செய்யப்படும் ஒரு சைட் டிஷ் உணவு முறை மிகவும் சுவையானது Sudharani // OS KITCHEN -
-
முருங்கைக்காய் மசாலா
#mom முருங்கைக்காயை அதிக அளவில் உணவில் தாய்மார்கள் சேர்ப்பதனால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும் Viji Prem
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16249342
கமெண்ட்