பீட்ரூட் சாம்பார்(beetroot sambar recipe in tamil)

ricky @rickyram
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் துவரம்பருப்பு, பீட்ரூட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் தூள், தக்காளி மற்றும் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும்
- 2
ஒரு விசில் வந்தவுடன் சிம்மல் 10 நிமிடம் வேக விடவும்
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக கலக்கவும்
- 4
பின்பு இந்த தாளித்த கலவையை பீட்ரூட் சாம்பாருடன் கலக்கி உப்பையும் கலக்கி பரிமாறவும்
Similar Recipes
-
-
பீட்ரூட் சாம்பார்(beetroot sambar recipe in tamil)
மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் சத்தானது Shabnam Sulthana
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16087316
கமெண்ட்