அவரக்காய் குழம்பு(avaraikkai kulambu recipe in tamil)

kanya @kanyaa97
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்றாக தாளிக்கவும்
- 2
பின்பு தக்காளி மற்றும் மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு கொத்தமல்லி தூள் சேர்த்து 5 நிமிடம் நன்றாக வேக விடவும்
- 3
பின்பு அவரைக்காய் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து 10 நிமிடம் சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்
- 4
கடைசியாக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் சிம்மில் 10 நிமிடம் வேகவிடவும்
Top Search in
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16250360
கமெண்ட்