ராகி ரொட்டி.(ragi roti recipe in tamil)

உடலுக்கு பலம் தரும் ராகி ரொட்டி. மாலை நேர டிபன் ஆகவும் காலை நேர உணவாக எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு.
ராகி ரொட்டி.(ragi roti recipe in tamil)
உடலுக்கு பலம் தரும் ராகி ரொட்டி. மாலை நேர டிபன் ஆகவும் காலை நேர உணவாக எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ராகி மாவை சேர்த்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். கறிவேப்பிலை மல்லித் தழையையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
ராகி மாவுடன் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து உப்பு பொட்டுக்கடலை சீரகம் போட்டு நன்றாக கலக்கவும்.
- 3
அந்தக் கலவையில் தேவையான அளவு நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- 4
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதில் எண்ணெய் கொஞ்சமாக தடவி நாம் பிசைந்த மாவில் கொஞ்சம் எடுத்து சப்பாத்தி போல் தட்டி கொள்ளவும்.
- 5
அதற்கு மேல் புறமாகவும் எண்ணை விட்டு அடுப்பை நிதானமாக வைத்து இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேக விடவும்.
- 6
இப்பொழுது ராகி ரொட்டி ரெடி. இதை அப்படியே கூட சாப்பிடலாம் சட்னி இருந்தாலும் சுவையாக இருக்கும் நன்றி..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அவல் ராகி மாவு ரொட்டி (Flattened rice,Finger Millet flour roti recipe in tamil)
அவலும், ராகி மாவும் சேர்த்து, அத்துடன் காய்கறிகள், தேங்காய் துருவலும் சேர்த்துள்ளதால் நல்ல சுவையும், சத்துக்கள் நிறைத்தும் இந்த அவல் ராகி ரொட்டி மிகவும் சுவையாக உள்ளது.#CF6 Renukabala -
-
கேப்பை ரொட்டி(ragi roti recipe in tamil)
சிறு தானியங்களில் மிக முக்கியம் வாய்ந்தது கேப்பை. மிக எளிதாக கிடைக்கும் தானிய வகை. இதில் உள்ள சத்துக்கள் ஏராளம். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் உண்ணும் உணவாக கேப்பை உள்ளது. கேப்பை கொண்டு பல வித உணவுகள் செய்யலாம். அதில் மாலை நேர உணவாக செய்யக் கூடிய கேப்பை ரொட்டி செய்முறை பற்றி பார்க்கலாம். #ku Meena Saravanan -
-
-
-
-
ராகி போண்டா(ragi bonda recipe in tamil)
#CF6சுலபமான முறையில் செய்யக் கூடிய ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி ராகி போண்டா Hemakathir@Iniyaa's Kitchen -
-
அக்கி ரொட்டி
#funwithfloursஅரிசி மாவு மற்றும் காய்கறி சாப்பிட்டவுடன் ஆரோக்கியமான காலை உணவு சாப்பிட்ட பிறகு உன்னுடைய ஹூக்குகள் !!! Sharadha Sanjeev -
கேழ்வரகு மசாலா ரொட்டி (Finger Millet Masala Roti)
மைதா,கோதுமை ரொட்டி தான் நிறையப் பேர் செய்வார்கள். இந்த ராகி அல்லது கேழ்வரகு ரொட்டி கிராமப்புறங்களில் அதிகம் செய்வார்கள்.சத்துக்கள் நிறைந்த சுவையான இந்த ரொட்டி ஒரு வித்தியாசமானது.#magazine4 Renukabala -
சீஸ், பனீர்வெஜ்ராகி வடை(ragi vadai recipe in tamil)
#CF6 எளிமையானது சத்துநிறைந்தது.நல்ல ருசி. SugunaRavi Ravi -
-
-
ஆனியன் சந்தகம்(onion santhagam recipe in tamil)
#made3காலை பொதுவாக ஆவியில வேகவைத்த உணவை காலை நேரம் உணவாக உட்கொள்ளுவது நமது உடலுக்கு ஆரோக்கியமானது Sudharani // OS KITCHEN -
ராகி முருங்கை கீரை ரொட்டி
# Milletகால்சியம்,புரொட்டீன் சத்துக்கள் அடங்கியுள்ள ராகி ரொட்டி மிகவும் ஈஸியான மற்றும் ஹெல்தியான ரெசிபி. Azhagammai Ramanathan -
#mycookingzeal ராகி தோசை & ரெட் சட்னி
#mycookingzeal ராகி தோசை & ரெட் சட்னி சத்தான காலை உணவு Priyaramesh Kitchen -
பெரிய வெங்காயம் உருளைக்கிழங்கு சமோசா(onion potato samosa recipe in tamil)
மாலை நேர டிபன். சுலபமாக செய்யும் முறை.#wt3 Rithu Home -
-
வெஜிடபிள் கோதுமை ரவை உப்புமா. (Vegetable kothumai ravai upma recipe in tamil)
கோதுமை ரவை உப்புமா சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நேர்த்தியான உணவு #breakfast Siva Sankari -
கோதுமை ரொட்டி (Wheat roti recipe in tamil)
எங்கள் அம்மாவுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று கோதுமை ரொட்டி.#Birthday1 Renukabala -
Jowar roti/ஜோவர் ரொட்டி
#GA4 #week 25 ஜோவர் ரொட்டி என்றால் வெள்ளை சோழம்.இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.நிறைய மாவு சத்து அதிகம் உள்ளது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் டிபன். Gayathri Vijay Anand -
கேரளம் ராகி புட்டு ||(Kerala Ragi Puttu recipe in tamil)
#kerala#photoஉடலுக்கு வலிமை தரும் ராகி புட்டு. கேரளத்தின் சுவையான புட்டு. Linukavi Home -
-
-
ராகி ரவா தோசை (Ragi Rava Dosa Recipe in Tamil)
ராகி மிக அதிகமாக நார்ச்சத்து நிறைந்தது. உடல் எடை குறைக்கவும், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் எடுத்து கொள்ள கூடியது.#chefdeena #ஆரோக்கிய சமையல் Vimala christy -
வரகரிசி நெய் பொங்கல்(varagarisi nei pongal recipe in tamil)
#CF1 week 1 காலை நேர சிறந்த சத்தான உணவு வரகரிசி நெய் பொங்கல் Vaishu Aadhira -
-
மிஸ்ஸி ரொட்டி(missi roti recipe in tamil)
#pjபஞ்சாபியர்களின் பிரதான உணவு.இந்த ரொட்டி,கடலை மாவு,கோதுமை மாவு இரண்டையும் கலந்து,அதனுடன் சில மசாலா பொருட்கள் சேர்த்து செய்யும் சாஃப்ட்- டான ரொட்டி.கடலை மாவில் புரோட்டீன் நிரம்பி உள்ளது.கோதுமை மாவு பொதுவாகவே உடல் எடை குறைப்புக்கு உதவுகின்றது.எனவே,இந்த ரொட்டி உடல் எடை குறைப்புக்கு உதவியாக இருக்கும். Ananthi @ Crazy Cookie
More Recipes
கமெண்ட்