உருளைக்கிழங்கு பட்டாணி புலாவ் (Potato Peas Pulao recipe in tamil)

உருளைக்கிழங்கு பட்டாணி புலாவ் (Potato Peas Pulao recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1 கப் பாஸ்மதி அரிசியை கழுவி தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும்.2 உருளைக் கிழங்கை தோல் நீக்கி கட்டமாக நறுக்கி வைக்கவும்.
- 2
1 கப் பச்சை பட்டாணியை கழுவி எடுத்து வைக்கவும். 2 பச்சை மிளகாய், 1 பெரிய வெங்காயம் நீளவாக்கில் மெலிதாக நறுக்கி வைக்கவும். 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 2 கிராம்பு, 1 துண்டு பட்டை, 1 பிரிஞ்சி இலை, 1 ஏலக்காய், 6 உடைத்த முந்திரி எடுத்து வைக்கவும்.
- 3
குக்கரில் 2 டீஸ்பூன் நெய், 2 டீஸ்பூன் ஆயில் விட்டு எடுத்து வைத்த பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, இஞ்சி பூண்டு விழுது, முந்திரி சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் பச்சை பட்டாணி நறுக்கி வைத்த உருளைக் கிழங்கை சேர்த்து வதக்கி விடவும்.
- 4
ஊற வைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். மிக்ஸி ஜாரில் 1/4 கப் துருவிய தேங்காயுடன் தண்ணீர் விட்டு தேங்காய்ப் பால் 1 கப் எடுத்து வைக்கவும்.
- 5
தேங்காய்பால் 1 கப், 1 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 3 விசில் குக்கரில் வேகவிடவும்.
- 6
உருளைக்கிழங்கு பட்டாணி சாதம் ரெடி.😋😋குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.சத்தானது. சுவையானது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
புதினா கொத்தமல்லி சாதம் & உருளைக்கிழங்கு மசாலா (Puthina kothamalli satham recipe in tamil)
#kids3lunchbox recipe Shobana Ramnath -
-
பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (Basmati Rice Coconut Sadham recipe in tamil)
#kids3#Lunchbox Shyamala Senthil -
-
பனீர் சென்னா புலாவ் (Paneer channa pulao recipe in tamil)
# kids3 # lunchbox குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் செய்த இந்த புலாவ்.கொண்டக்கடலை சுண்டல் செய்தால் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.... Azhagammai Ramanathan -
கீரீன்பீஸ் புலாவ் (பச்சை பட்டாணி புலாவ்) (Green peas pulao recipe in tamil)
#GA4பஞ்சாப் மாநிலத்தில் அதிகமாக பயன்படுத்தும் பச்சை பட்டாணி வைத்து சுலபமாக செய்யும் புலாவ். இதில் நார்ச்சத்து மற்றும் இதயம் கண் போன்ற உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
பட்டாணி பீட்ரூட் சாதம்👫 (Pattani beetroot satham recipe in tamil)
#Kids3#Lunchboxபட்டாணி மற்றும் பீட்ரூட்டில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. பட்டாணியுடன் பீட்ரூட்டை சேர்த்து சாதமாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.👫👫 Shyamala Senthil -
-
தினை அரிசி தேங்காய்ப்பால் புலாவ் (Thinai arisi thenkaai paal pulao recipe in tamil)
#Millet Shyamala Senthil -
-
-
பட்டாணி கொத்தமல்லி சாதம் (Pattani kothamalli satham recipe in tamil)
#Kids3#lunchboxபள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பட்டாணி கொத்தமல்லி சாதம் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி உண்பர்.😘😘 Shyamala Senthil -
-
புதினா புலாவ் (Puthina pulao recipe in tamil)
மிகவும் சத்தான சீக்கிரமாக செய்யக்கூடிய ஒரு லஞ்ச் பாக்ஸ் உணவு..#kids3#ilovecookingUdayabanu Arumugam
-
-
-
-
-
-
-
-
-
கொத்தமல்லி உருளை கிழங்கு புலாவ் (Coriander potato pulav recipe in Tamil)
*கொத்தமல்லி இலையில் உள்ள கால்சியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இணைந்து செயலாற்றும்போது, ரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தம் நீங்கி, ஓய்வு பெறுகிறது.*இதன்மூலம், இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதுடன் மாரடைப்பு, இதய நோய்க்கான வாய்ப்பும் குறைகிறது.*உருளைக் கிழங்கில் உள்ள “ஸ்டார்ச்” எனப்படும் மாவுச் சத்து குடலுக்கு மிகவும் நல்லது.* இவை இரண்டு பொருள்களையும் உபயோகித்து மிக சுலபமான புலாவ் செய்யலாம். kavi murali -
-
ப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் புலாவ் (Fruits and nuts pulao recipe in tamil)
குழந்தைகளுக்கு பிடித்த காரம் இல்லாத பழங்கள் மற்றும் உலர் பழங்கள் சேர்த்த ஒரு சுவையான மதிய உணவு#ilovecooking#kids3Udayabanu Arumugam
More Recipes
- முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு (Muttai chappathi and thakkali thokku recipe in tamil)
- காலிபிளவர் பொரியல் (Cauliflwer poriyal recipe in tamil)
- முருங்கைக் கீரை சாதம்(Murungai keerai sadam recipe in tamil)
- சேப்பங்கிழங்கு ரோஸ்ட் (Seppakilanku roast recipe in tamil)
- நெல்லிக்காய் சாதம் (Nellikai satham recipe in tamil)
கமெண்ட் (2)