முட்டை கேப்பேஜ் தோசை(egg cabbage dosa recipe in tamil)

SugunaRavi Ravi @healersuguna
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்முட்டைகோஸ் கட்பண்ணிக் கொள்ளுங்கள்.தோசை மாவு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.முட்டைஎடுத்துக்கொள்ளவும்.
- 2
பின்தோசைவாணலியை அடுப்பில் வைத்து தோசை ஊற்றி பின்முட்டையை மேலே உடைத்து ஊற்றவும்.
- 3
முட்டை மேலே உப்பு,மிளகு, சீரகத்தூள்போடவும்.பின் கட்பண்ணிய முட்டை கோஸைப் போடவும்.முட்டை கோஸ்மேலேயும்உப்பு,மிளகு, சீரகத்தூள்தூவவும்.
- 4
லேசாக முட்டைகோஸைஅமுக்கி விட்டு தோசையைத் திருப்பி போடவும்.சுற்றிஎண்ணெய்விருப்பப்பட்டால் ஊற்றலாம்.டயட்என்றால்வேண்டாம்.தோசைநன்றாகவே திருப்பவரும்.
- 5
மாற்றிமாற்றி திருப்பிப் போட்டால் முட்டை,முட்டைகோஸ்வெந்துவிடும்.லேசாக முட்டைகோஸ் வெந்தால்போதும்.முட்டைகேப்பேஜ்தோசை ரெடி. தேங்காய் கெட்டிசட்னி,சென்னா மசாலா வைத்து சாப்பிடவும்.🙏😊நன்றி மகிழ்ச்சி.டயட்டுக்கும்ஏற்றது.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
எக் கீமா தோசை (egg keema dosa recipe in Tamil)
#ds இந்த தோசை சாப்பிடுவதற்கு மதுரை கறி தோசை போலவே இருக்கும்... இதில் முட்டைக்கு பதில் பனீர் கூட வைத்து செய்யலாம்... Muniswari G -
-
-
முட்டை மசாலா தோசை (Egg masala dosa)
#momதினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.இது போல் வெங்காயம், தக்காளி எல்லாம் கலந்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். Renukabala -
-
-
-
-
-
முட்டை தோசை ❤️(egg dosai recipe in tamil)
#CF1முட்டை மிகவும் சத்து நிறைந்த உணவு. குழந்தைகளுக்கு வேகவைத்து சாப்பிட பிடிக்கவில்லை என்றால் முட்டை தோசை செய்து கொடுக்கலாம்... RASHMA SALMAN -
முட்டை தோசை(Egg Dosa)
#mom தினமும் ஒ௫ முட்டை சமைத்து சாப்பிட்டால் ஆரோக்கியம். Vijayalakshmi Velayutham -
-
Egg-potato மசாலா தோசை ✨🔥(egg potato masala dosa recipe in tamil)
#potபொதுவாகவே முட்டைக்கும் உருளைக்கிழங்கும் நன்றாக சேருவது உண்டு.. அதை இரண்டுமே சேர்த்து சமைத்து உண்டால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும்..அதில் ஒன்று தான் முட்டை உருளை கிழங்கு மசாலா தோசை. RASHMA SALMAN -
-
-
-
-
-
முட்டை தோசை(egg dosai) (Muttai dosai recipe in tamil)
#goldenapron3 தோசையில் நிறைய வகைகள் உண்டு. அதில் ஒரு வகை முட்டை தோசை. முட்டையில் அதிக புரதச்சத்து உள்ளது. A Muthu Kangai -
-
-
முட்டை தோசை(muttai dosai recipe in tamil)
#CF1முட்டையில் புரதச்சத்து மிகவும் அதிகமாக உள்ளது கால்சியமும் நிறைந்துள்ளது ஆகையால் தினமும் அனைவரும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடம்பிற்கு உடல் வளர்ச்சிக்கும் மிகவும் நன்கு. Sasipriya ragounadin -
* பொடி தோசை *(podi dosai recipe in tamil)
#dsதோசை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.தோசை மாவில் விதவிதமான வெரைட்டீஸ் செய்யலாம்.நான், பொடி தோசை செய்துள்ளேன். செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
கோதுமை முட்டை தோசை (Wheat egg dosa recipe in tamil)
கோதுமை,முட்டை இரண்டிலும் கால்சியம்,புரதம் , இரும்பு சத்து,மாவுச்சத்து,விட்டமின்கள், தாதுக்கள் போன்ற எல்லா வகையான சத்துக்களும் உள்ளன.#npd1 Renukabala -
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16321744
கமெண்ட்