கம்பு கார தோசை (pearl millet dosa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கம்பு, உளுந்தை நன்கு கழுவி, ஐந்து மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- 2
அத்துடன் பச்சை மிளகாய்,சீரகம் சேர்த்து அரைத்து உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். மூன்று மணி நேரம் கழித்து தோசை ஊற்றவும்.
- 3
தோசை தவாவை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் கம்பு தோசை மாவை கலந்து எடுத்து மெலிதான தோசை வார்க்கவும்.மேலே கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி இரண்டு நிமிடங்கள் வேக விடவும்.
- 4
பின்னர் திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்.
- 5
இப்போது மிகவும் சுவையான சத்தான கம்பு கார தோசை சுவைக்கத்தயார்.
- 6
இந்த தோசைக்கு தக்காளி,வெங்காயம் சேர்த்து அரைத்த சட்னி மிகவும் பொருத்தமாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
கம்பு தோசை (Pearl millet dosai) (Kambu dosai recipe in tamil)
சுவையான கம்பு தோசை செய்வது மிகவும் சுலபம். இந்த சுவையான கம்பு தோசையை அனைவரும் முயற்சிக்கவும்.#Millet Renukabala -
கம்பு தோசை (Kambu dosai Recipe in Tamil)
#bookகம்பில் கால்சியம் பாஸ்பரஸ் புரதம் மற்றும் பலவேறு விதமான உயிர் சத்துக்களை அதிகம் கொண்டுள்ளதால் சிறுதானியங்களில் முதலாவதாக இருக்கிறது... இதை உடல் குளிர்ச்சி அடைய அதிகம் பயன்படுத்தப்படுகிறது. Hemakathir@Iniyaa's Kitchen -
கம்பு தோசை(kambu dosai recipe in tamil)
சிறுதானியமான கம்பில் பல உடலுக்கு தேவையான சத்துகளும், வேதிப்பொருள்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளன. இந்த கம்பை தொடர்ந்து உணவாக கொள்பவர்களுக்கு உடலில் நோயெதிர்ப்பு திறன் மேம்பாட்டு உடலை பல நோய்களின் தாக்கத்திலிருந்து காக்கிறது.manu
-
சிறுதானிய பருப்பு அடை(millet adai dosa recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் சத்தான உணவாக அமைந்துள்ளது.சிறுதானியம் சாப்பிடுங்கள் உடல் எடையை குறைக்கலாம் .விரைவில் பசி எடுக்காது.உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறையும். ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.#queen1 Lathamithra -
-
-
-
-
கம்பு தோசை
#Lock down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை. தினமும் இட்லி தோசை என்றால் சாப்பிடமுடியாது சிறிது மாறுதலுக்கு கம்பு தோசை செய்தேன். Soundari Rathinavel -
-
-
-
-
-
-
-
-
ஆரோக்கியமான கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
#steamகம்பு உடம்புக்கு குளிர்ச்சியை தரும். கம்பு ஆரோக்கியத்தை கொடுக்கும். கம்பு அதிகமாக யாரும் பயன்படுத்துவது இல்லை. கம்பு வெச்சி இந்த மாதிரி இட்லி செய்து பாருங்கள். Sahana D -
-
திணை தோசை (fox millet dosa)
சிறுதானியங்களை ஒரு வகையான தினையில் செய்த தோசை மிகவும் சுவையாகவும், மொறு மொறுப்பாகவும் இருக்கும்.#Everday Renukabala -
-
-
-
ராகி தோசை (Finger millet dosa)
ராகியை வைத்து நிறைய விதத்தில் உணவு கல் தயார் செய்யலாம். நான் தோசை செய்துள்ளேன். இதில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது.#Everyday1 Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16320857
கமெண்ட் (7)