BBQ ஸ்டைல் கிரில் பைனாப்பிள்(grilled pineapple recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

BBQ ஸ்டைல் கிரில் பைனாப்பிள்(grilled pineapple recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1 பைனாப்பிள்
  2. 1 டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  3. 1/2 ஸ்பூன் உப்பு
  4. 1 ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
  5. 1/2 ஸ்பூன் மிளகுத் தூள்
  6. 1/2 லெமன்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    பைனாப்பிளை தோல் சீவி படத்தில் காட்டியவாறு கட் செய்து கொள்ளவும்

  2. 2

    ஒரு மிக்ஸிங் பவ்லில் சர்க்கரை உப்பு காஷ்மீர் மிளகாய்த்தூள் சேர்க்கவும்

  3. 3

    பின் மிளகுத்தூள் சேர்த்து லெமன் சாறு பிழிந்து கலந்து கொள்ளவும்

  4. 4

    பின் இதை நறுக்கிய பைனாப்பிள் மேல் ப்ரஷால் தடவி விடவும் இரண்டு புறமும் நன்றாக தடவி விடவும் பின் இதை 1 மணி நேரம் வரை ஊறவிடவும்

  5. 5

    பின் ஓவனை 160 டிகிரி செல்சியஸ் வரை சூடாக்கவும் சூடானதும் ஊறவைத்த பைனாப்பிள் ஃபீஸ் ஐ வைத்து கிரில் மோல்டில் 160 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 12_15 நிமிடங்கள் வரை கிரில் செய்யவும்

  6. 6

    ஓவன் இல்லைனா பரவாயில்லை தவாவில் சிறிது வெண்ணெய் தடவி பைனாப்பிள் ஃபீஸ் ஐ வைத்து டோஸ்ட் செய்யலாம்

  7. 7

    சுவையான ஆரோக்கியமான மணமான பைனாப்பிள் கிரில் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes